புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நேற்று அயனாவரத்தில் தேயிலை மொத்த வர்த்தக நிறுவனம்
ஒன்றிலிருந்து 2.3 டன் அளவிலான தரக்குறைவான டீத்தூள்
பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று உணவுப்
பாதுகாப்புக்கு கழக நியமன அதிகாரி ஆர்.கதிரவன்
செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்புக் கழகத்தினரின் திடீர் சோதனையில் பிடிபட்ட
இந்த தரம் குறைவான டீத்தூள் பாக்கெட்டுகள் ஆய்வுக்கு
அனுப்பப்பட்டுள்ளன என்றும் 'கிங் இன்ஸ்டிடியூட்டின்' ஆய்வு
முடிவுகள் வெளிவந்ததும் காலாவதியான டீத்தூள் பாக்கெட்டுகளை
விற்பனை செய்த டீக்கடைகள் மற்றும் தேயிலை மொத்த வர்த்தக
நிலையங்களின் தேயிலை விற்பனை உரிமங்களை தேயிலை
வாரியம் ரத்து செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் அவர்
தெரிவித்தார்.
நிறம், மணம், திடம்
டீத்தூளை பொறுத்தவரை 'நிறம், மணம், திடம்' இந்த மூன்றும்
வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் விஷயங்கள், எந்தக்
கலப்படமும் இல்லாத டீத்தூளில் 'மணமும், திடமும்' ஓரளவுக்கு
கிடைக்கக் கூடும், ஆனால் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில்
தயாரிக்கப்படும் தரக்குறைவான டீத்தூளில் நிறத்துக்காக
பெரும்பாலும் 'பிஸ்மார்க் பிரவுன்,பொட்டாசியம் ப்ளூ, செயற்கை
மஞ்சள் தூள், இண்டிகோ' போன்ற உணவுப் பாதுகாப்பு கழகத்தால்
அங்கீகரிக்கப் படாத வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
இந்த வேதிப்பொருட்கள் 'கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தில்'
அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. தொடர்ந்து இந்த தரம்
குறைந்த டீத்தூளில் தயாரான டீ அருந்துபவர்களுக்கு பல்வேறு
உடல்நலக் கோளாறுகள் வரலாம்.
எனவே தேநீர் பிரியர்கள் தாங்கள் அருந்தும் தேநீர் தரமானது தானா
என்பதில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
-------------------------------By கார்த்திகா வாசுதேவன்
தினமணி

- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
ஆனால் தூசி தும்பட்டை கலந்த நம்பர் ஒன் டஸ்ட் டீ என தெரிந்தே பயன்படுத்துகிறோம்
நம்ம ஆளுங்க தான் விளம்பரம் செய்தால் ஆட்டு மூத்தரத்தை கூட சுத்த இளநீர் என்று சொன்னாலும் வாங்கி செல்வார்களே.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
எதில் தான் கலப்படம் இல்லாமல் உள்ளது. எல்லாம் மனசாட்சியை
மறந்வர்கள் செய்திடும் சுய நல குற்றங்களே>>>

மேற்கோள் செய்த பதிவு: 1216119P.S.T.Rajan wrote: எதில் தான் கலப்படம் இல்லாமல் உள்ளது. எல்லாம் மனசாட்சியை
மறந்வர்கள் செய்திடும் சுய நல குற்றங்களே>>>
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள டீ கடைகளில் (குறிப்பாக கேரளாக்காரன் நடத்தும்) பிரபலமான நிறுவனத்தின் காலியான டீ தூள் பாக்கெட்களை வாடிக்கையாளருக்கு தெரிவது போல 5 , 10 பாக்கெட்களை அடுக்கி வைத்திருப்பார்கள். ஆனால் டீ தூள் மட்டும் எந்த பெயரும் இல்லாத சாதாரண plastic பையில் இருந்து எடுத்து பயன்படுத்துவார்கள்.
வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு இரண்டு நாள் ஒரு நபர்(இவரும் 100% கேரளாக்காரனாக தான் இருப்பார்) இரு சக்கர வாகனத்தில் வந்து இந்த கடைக்கு அந்த பெயர் தெரியாத டீ தூள் பாக்கெட்களை டெலிவரி செய்துட்டு போவார், நீங்கள் ஒரே கடையில் வாடிக்கையாளராக இருக்கும் பட்சத்தில் காணலாம்.
நான் , bachelor ஆக சென்னையில் இருக்கும் போது ஆதம்பாக்கத்தில் ஒரே கடையில் தான் தினமும் டீ குடிப்போம் , அந்த கடைக்காரரிடம் கேட்டபோது இது wholesale பாக்கெட் சார் அதனால் பெயர் எல்லாம் இருக்காது என்று சொன்னார்.
ஒருமுறை ரசாயன துறையில் வேலைபார்க்கும் ஒரு நண்பரிடம் இது பற்றி சொன்ன போது, அடுத்த முறை நீங்கள் போகும்போது அந்த டீ தூளை கொஞ்சம் வாங்கி குளிர்ந்த நீரில் போட்டு பாருங்கள் என்று சொன்னார்.
என்ன ஆச்சரியம் , கொதிக்க வைக்காமலேயே அருமையான நிறம் / திடம் / மணம் கொண்ட தேனீர் தயாராகிவிட்டது இது தான் இவர்களின் லட்சணம். அதுமுதல் சென்னையில் இருக்கும் வரைக்கும் கூட்டமே இல்லாத நம்ம மண்ணின் மைந்தர்களின் தேனீர் கடைகளில் தான் டீ குடிப்போம்.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கார்த்திக் செயராம் wrote:
நம்ம ஆளுங்க தான் விளம்பரம் செய்தால் ஆட்டு மூத்தரத்தை கூட சுத்த இளநீர் என்று சொன்னாலும் வாங்கி செல்வார்களே.
மங்குனி அமைச்சரே இவரை இழுத்து சென்று சிறையில் அடையுங்கள் - விவரமா பேசி நம் வியாபாரத்துக்கே உலை வைத்து விடுவார்
மேற்கோள் செய்த பதிவு: 1216135ராஜா wrote:சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள டீ கடைகளில் (குறிப்பாக கேரளாக்காரன் நடத்தும்) பிரபலமான நிறுவனத்தின் காலியான டீ தூள் பாக்கெட்களை வாடிக்கையாளருக்கு தெரிவது போல 5 , 10 பாக்கெட்களை அடுக்கி வைத்திருப்பார்கள். ஆனால் டீ தூள் மட்டும் எந்த பெயரும் இல்லாத சாதாரண plastic பையில் இருந்து எடுத்து பயன்படுத்துவார்கள்.
வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு இரண்டு நாள் ஒரு நபர்(இவரும் 100% கேரளாக்காரனாக தான் இருப்பார்) இரு சக்கர வாகனத்தில் வந்து இந்த கடைக்கு அந்த பெயர் தெரியாத டீ தூள் பாக்கெட்களை டெலிவரி செய்துட்டு போவார், நீங்கள் ஒரே கடையில் வாடிக்கையாளராக இருக்கும் பட்சத்தில் காணலாம்.
நான் , bachelor ஆக சென்னையில் இருக்கும் போது ஆதம்பாக்கத்தில் ஒரே கடையில் தான் தினமும் டீ குடிப்போம் , அந்த கடைக்காரரிடம் கேட்டபோது இது wholesale பாக்கெட் சார் அதனால் பெயர் எல்லாம் இருக்காது என்று சொன்னார்.
ஒருமுறை ரசாயன துறையில் வேலைபார்க்கும் ஒரு நண்பரிடம் இது பற்றி சொன்ன போது, அடுத்த முறை நீங்கள் போகும்போது அந்த டீ தூளை கொஞ்சம் வாங்கி குளிர்ந்த நீரில் போட்டு பாருங்கள் என்று சொன்னார்.
என்ன ஆச்சரியம் , கொதிக்க வைக்காமலேயே அருமையான நிறம் / திடம் / மணம் கொண்ட தேனீர் தயாராகிவிட்டது இது தான் இவர்களின் லட்சணம். அதுமுதல் சென்னையில் இருக்கும் வரைக்கும் கூட்டமே இல்லாத நம்ம மண்ணின் மைந்தர்களின் தேனீர் கடைகளில் தான் டீ குடிப்போம்.
ஆமாம் தல , மேற்கு மாம்பலத்தில் இருக்கும் பொழுது எனக்கும் இந்த அனுபவம் உண்டு பெயரே இல்லை டீ தூள் மூலம் டீ போட்டு தருவார்கள் . ஆனால் கிராமத்தில் உள்ள டீ கடைகளில் புகழ் பெற்ற நிறுவன தூள் பயன் படுத்துவார்கள் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1216136யினியவன் wrote:கார்த்திக் செயராம் wrote:
நம்ம ஆளுங்க தான் விளம்பரம் செய்தால் ஆட்டு மூத்தரத்தை கூட சுத்த இளநீர் என்று சொன்னாலும் வாங்கி செல்வார்களே.
மங்குனி அமைச்சரே இவரை இழுத்து சென்று சிறையில் அடையுங்கள் - விவரமா பேசி நம் வியாபாரத்துக்கே உலை வைத்து விடுவார்
எனது தந்தை கிராமத்தில் டீ கடைதான் வைத்திருந்தார்.. அவர் அப்பொழுதே உயர் தர டீ தூள் தான் பயன்படுத்துவார்..
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
[quote="கார்த்திக் செயராம்"எனது தந்தை கிராமத்தில் டீ கடைதான் வைத்திருந்தார்.. அவர் அப்பொழுதே உயர் தர டீ தூள் தான் பயன்படுத்துவார்..[/quote] , சென்னையிலும் தமிழர்களின் டீ கடைகள் எல்லா இடத்திலும் இருக்கும் , ஆனால் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கும்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2