ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

+3
ராஜா
T.N.Balasubramanian
ayyasamy ram
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! Empty அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

Post by ayyasamy ram Fri Jul 15, 2016 6:00 am

அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! QjVakN7RgeOkIFSvHADu+23
-
ரவி கம்ப்யூட்டரைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பக்கமாக வந்த ரகு, ரவியைப் பார்த்து புன்னகைத்தார். “சார்… உங்களுக்காகத்தான் காத்துக் கிட்டிருந்தேன். குண்டு ‘டி’, குச்சி ‘டி’ சந்தேகத்தை இன்னைக்கு நீங்க தீர்த்தே ஆகணும்…” என்றபடி இருக்கையை விட்டு எழுந்தான் ரவி.

அவன் தோளில் கைபோட்டபடி வெளியே நடந்த ரகு, வரவேற்றையில் அமர்ந்தார்.“ரவி… ஆங்கிலத்தைப் பொறுத்தவரை, எழுத்தோட ஒலி அடையாளத்துக்கு குச்சி; குண்டு; பெரியது; சின்னது-ன்னெல்லாம் சொல்லக்கூடாது.

உதாரணத்துக்கு, ஒரு பெண்ணோட பேரு, ‘D.T.Subha’-னு வச்சுக்கோங்க… ‘D for DELHI, T for TATA, S for SUN, U for UNCLE, B for BOMBAY, H for HITLER, A for APPLE…’- இந்த மாதிரி பிரபலமான வார்த்தைகளை உபயோகப்படுத்தணும். அப்பப்ப கரண்ட்ல இருக்கிற ட்ரெண்டான வார்த்தைகளைச் சொன்னாத்தான் கேட்பவர்கள் எந்த மொழிக்காரர்களா இருந்தாலும் எளிமையாப் புரியும்…”

“அப்படின்னா RAVI என்ற என்னோட பேருக்கு R for Running, A for Apple, V for Virus, I for Iphone-ன்னு சொல்லலாம்தானே சார்…?” என்று கேட்டு சிரித்தான் ரவி. “தாராளமா சொல்லலாம். சரி…” என்று சிரித்த ரகு, “ரவி இன்னொரு முக்கியமான விஷயத்தையும் இன்னைக்கு நீங்க தெரிஞ்சுக்கணும்..” என்று பீடிகை போட்டார். குழப்பமாகப் பார்த்த ரவியிடம், “உங்க அப்பா பேர் என்ன?” என்றார் ரகு. “சுப்ரமணி சார்…” என்ற ரவியிடம், “ஆங்கிலத்துல Spelling சொல்லுங்க” என்றார் ரகு.

“சார்.. அதுகூடவா சார் தெரியாம இருப்பேன். ‘Su br am ani’ ” என்றான் ரவி. சிரித்த ரகு, “ரவி. ஆங்கிலத்தைப் பொறுத்தவரை ஸ்பெல்லிங்கை சொல்றதுக்கே ஒரு முறை இருக்கு. உங்க இஷ்டத்துக்கு பிரிச்சு சொல்லக்கூடாது. ‘Su bra ma ni’ -இப்படி ‘சிலபல்’ (syllable) பிரிச்சுதான் சொல்லணும்..” என்ற ரகுவிடம், “சார்… ஸ்பெல்லிங்கை அப்படிச் சொல்றதுல என்ன சார் தப்பு..” என்று கேட்டான் ரவி.

”நல்ல கேள்வி ரவி. இன்னைக்கு 90 சதவிகிதம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வர்றதுக்கு காரணம் இதுதான். ஆங்கிலத்தில ‘syllable’ என்றும் தமிழ்ல ‘அசை’ (ஒலி) என்றும் சொல்லுவோம். குழந்தைகள் வார்த்தைகளை மனப்பாடம் செய்யும்போது ஓரசை, ஈரசை பயன்படுத்தி பிரிச்சு சொல்லித்தரணும்.

அதாவது ‘MISTAKE’-ங்கிற வார்த்தையோட spelling மனப்பாடம் செய்யணும்னா MIS TAKE-ன்னு ரெண்டாப் பிரிச்சு மனப்பாடம் செய்யணுமே தவிர MI ST AKE என்று மூன்றாகப் பிரிச்சுப் படிக்கக் கூடாது. அப்படிப் படிச்சா மனசுல பதியாது. சரியாக syllable wise பிரிச்சுப் படிச்சா, ‘anybody can escape from the spelling errors’ ” என்றபடியே எழுந்து தனது அறை நோக்கி நடக்கத் தொடங்கினார் ரகு.

ப.சுந்தர்ராஜ்
குங்குமச் சிமிழ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! Empty Re: அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

Post by T.N.Balasubramanian Fri Jul 15, 2016 11:17 am

சிலபிள் பிரித்து மனதில் பதிய வைத்தல் சிறந்த முறை
6 ம் க்ளாசில் சிலபிள் பிரிக்கும் முறை கற்று தந்தார்கள் எங்கள் ஆங்கில வாத்யார் .
அவர் calcutta வை ஸ்பெல் பண்ண சொல்ல , ஒவ்வொருவரும் ஒரு ஸ்பெல்லிங் ஐ சொல்ல ,
சிலபிள் பிரிக்கும் டெக்னீக்கை சொல்லி கொடுத்தார் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! Empty Re: அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

Post by ராஜா Fri Jul 15, 2016 11:37 am

T.N.Balasubramanian wrote:சிலபிள் பிரித்து மனதில் பதிய வைத்தல் சிறந்த முறை
6 ம் க்ளாசில் சிலபிள் பிரிக்கும் முறை கற்று தந்தார்கள் எங்கள் ஆங்கில வாத்யார் .
அவர் calcutta வை ஸ்பெல் பண்ண சொல்ல , ஒவ்வொருவரும் ஒரு ஸ்பெல்லிங் ஐ சொல்ல ,
சிலபிள் பிரிக்கும் டெக்னீக்கை சொல்லி கொடுத்தார் .

ரமணியன்
அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! 3838410834 அதையும் தான் இப்ப கொல்கத்தா என்று மாத்திபுட்டாங்களே ஐயா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! Empty Re: அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

Post by விமந்தனி Fri Jul 15, 2016 11:58 am

சூப்பருங்க சூப்பருங்க


அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! Empty Re: அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

Post by T.N.Balasubramanian Fri Jul 15, 2016 1:50 pm

raja wrote:அதையும் தான் இப்ப கொல்கத்தா என்று மாத்திபுட்டாங்களே ஐயா
கொல்கத்தா வுக்கு ஆங்கிலத்தில் ஸ்பெல் பண்ணவேண்டியதுதான்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! Empty Re: அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

Post by ஜாஹீதாபானு Fri Jul 15, 2016 4:43 pm

அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! Empty Re: அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

Post by ராஜா Fri Jul 15, 2016 5:11 pm

T.N.Balasubramanian wrote:சிலபிள் பிரித்து மனதில் பதிய வைத்தல் சிறந்த முறை
6 ம் க்ளாசில் சிலபிள் பிரிக்கும் முறை கற்று தந்தார்கள் எங்கள் ஆங்கில வாத்யார் .
அவர் calcutta வை ஸ்பெல் பண்ண சொல்ல , ஒவ்வொருவரும் ஒரு ஸ்பெல்லிங் ஐ சொல்ல ,
சிலபிள் பிரிக்கும் டெக்னீக்கை சொல்லி கொடுத்தார் .

ரமணியன்
நம்ம ஊரில் தான் ஐயா , A , B , C , D என்று குழந்தைகளை மனப்பாடம் செய்யசொல்லிவிட்டு பிறகு வார்த்தைகள் கற்றுக்கொள்ளும்போது அவர்களுக்கு கடினமாக ஆகிவிடுகிறார்கள். இதனால் தான் சில வார்த்தைகளை பெரியவர்களே எப்படி உச்சரிப்பது என்று தெரியாமல் அவர்களுக்கு தெரிந்தமாதிரி பேசுகிறார்கள்.

இங்கு ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டுள்ள சில நண்பர்கள் குழந்தைகளிடம் அவர்கள் ABCD சொல்லிக்கொடுப்பது அவற்றின் ஒலி உச்சரிப்பை வைத்து தான், ஆச்சரியமாக உள்ளது. இதனால் அந்த குழந்தைகள் எத்தனை பெரிய வார்த்தையாக இருந்தாலும் சரியாக சொல்லிவிடுகிறார்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! Empty Re: அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

Post by T.N.Balasubramanian Fri Jul 15, 2016 8:59 pm

ஆமாம் , phonitic என்றே கூறுவார்கள்
ரசிய மொழியும் போனிடிக் என்றே கேள்விப்பட்டுளேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! Empty Re: அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

Post by சிவனாசான் Sat Jul 16, 2016 6:50 am

நல்ல பதிவு அய்யா>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! Empty Re: அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

Post by ராஜா Sat Jul 16, 2016 8:24 am

T.N.Balasubramanian wrote:ஆமாம் , phonitic என்றே கூறுவார்கள்
ரசிய மொழியும் போனிடிக் என்றே கேள்விப்பட்டுளேன் .

ரமணியன்
ஆம் ஐயா , லக்க்ஷனாவுக்கு கூட இன்னும் syllable பள்ளியில் வரல , ஆனா phonitic பயன்படுத்தி முடிந்தவரை அனைத்து வார்த்தைகளையும் உச்சரித்து விடுவார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! Empty Re: அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum