ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

+4
யினியவன்
T.N.Balasubramanian
கார்த்திக் செயராம்
ayyasamy ram
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 3 Empty ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by ayyasamy ram Fri Jul 15, 2016 5:57 am

First topic message reminder :

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 3 KpHHJS2eRy2FFGT4LFIs+sathguru
-
பாரதியாரோ, “எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண்ணிங்கே
இளைப்பில்லை காண்…” என்றார். ஆனால் பெண்புத்தி பின்புத்தி
என்றும் பழமொழியும் உண்டு.

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால், இன்னும் சமூகத்தில்
ஏற்றத்தாழ்வுகள் ஏன்? சத்குருவிடம் இதைக் கேட்டபோது…

வளைகுடா நாடுகளுக்கு வந்திருந்த ஒரு அமெரிக்க வீரன் அங்கே
ஒரு வித்தியாசமான காட்சியைப் பார்த்தான். உள்நாட்டைச்
சேர்ந்த ஒருவன் தெருவில் நடந்து வர, இருபதடி இடைவெளிவிட்டு
நான்கு பெண்கள் அவனைத் தொடர்வதைக் கவனித்தான்.
விசாரித்தான்.

“நான்கு பேரும் என் மனைவிகள்” என்றான் அவன்.

“என்னது… நான்கு மனைவிகளா? கொடுத்து வைத்தவன் நீ” என்று
பொருமிய அமெரிக்கன் கேட்டான்… “அழகாக அவர்கள் புடைசூழ
நடக்காமல், ஏன் தனியே முன்னால் நடக்கிறாய்?”

“இங்கே ஆண்களுக்குச் சமமாகப் பெண்கள் உடன் வர முடியாது.
பின்னால்தான் தொடர வேண்டும்”.

சில நாட்களில் அமெரிக்காவுக்கும், அந்த நாட்டுக்கும் போர்
வெடிக்கும் அபாயச் சூழல் வந்தது. அப்போது, அதே ஆசாமி வெளியே
வந்தபோது, அவனுக்கு இருபதடி முன்னால் அந்த நான்கு
மனைவிகளும் நடந்து சென்றனர். அமெரிக்க வீரன் ஆச்சர்யமானான்.

“அட, எப்போதிலிருந்து பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு
செய்தாய்?” என்று கேட்டான்.

அவன் சிரித்தான். “முன்னுரிமையாவது, மண்ணாங்கட்டியாவது!
இந்த அமெரிக்க ராஸ்கல்கள் எங்கெங்கே கண்ணிவெடிகளைப்
புதைத்து வைத்திருக்கிறார்களோ? தெரியாமல் மிதித்துத் தொலைத்து
விட்டால்? அதனால்தான் பெண்களை முன்னால் அனுப்புகிறேன்.”
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 3 Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by கார்த்திக் செயராம் Fri Jul 15, 2016 12:00 pm

யினியவன் wrote:செங்கோட்டை சுவரே
செங்குருதி வடியும் சுவரே
மார்ஸின் வருங்கால மன்னனே
நீவிர் வாழ்வாங்கு வாழிய குருதி வடிய

குருதிக் கனல் கார்த்திக் ரசிகர் மன்றம்
மேற்கோள் செய்த பதிவு: 1216000

உறுப்பினர் கள் நிறைய பேறு இருக்காங்க போல..


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 3 Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by யினியவன் Fri Jul 15, 2016 12:03 pm

கார்த்திக் செயராம் wrote:
உறுப்பினர் கள் நிறைய பேறு இருக்காங்க போல..

உறுப்பினர்கள் நிறைய இருக்காங்க ஆனா அவங்க உடம்புல பல உறுப்புகள் - கை கால் கன்னம் முதுகு இவை எல்லாம் பலத்த சேதாரம் ஆயிருக்கு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 3 Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by கார்த்திக் செயராம் Fri Jul 15, 2016 12:03 pm

யினியவன் wrote:செங்கோட்டை சுவரே
செங்குருதி வடியும் சுவரே
மார்ஸின் வருங்கால மன்னனே
நீவிர் வாழ்வாங்கு வாழிய குருதி வடிய

குருதிக் கனல் கார்த்திக் ரசிகர் மன்றம்
மேற்கோள் செய்த பதிவு: 1216000

குடும்பம் நல்லா இருக்க நாளும் வாங்கவும்...நல்லா வாங்கவும்..



உண்மையிலேயே எனக்கு வலிக்கிறதே இல்ல...ஆம் டெயிலி வாங்குனா...


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 3 Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by யினியவன் Fri Jul 15, 2016 12:08 pm

கார்த்திக் செயராம் wrote:
குடும்பம் நல்லா இருக்க நாளும் வாங்கவும்...நல்லா வாங்கவும்..



உண்மையிலேயே எனக்கு வலிக்கிறதே இல்ல...ஆம் டெயிலி வாங்குனா...

காலையில் கெளம்பரப்ப சொன்னதெல்லாம் வாங்கிட்டு வந்துடுங்கன்னு சொல்லுவாங்க - அதை நம்பி போனா வெளில தர்ம அடி வாங்கணும்.

அதுக்கு வாங்காமலே வந்தா, வீட்டுக்குள்ள யாருக்கும் தெரியாம வாங்கிக்கலாம் - இந்த பசங்க தூங்கினதுக்கு அப்புறம் அடிக்க கூடாதான்னு கேட்டா அதுக்கு நாலு சேந்து விழுகுது.

இப்பல்லாம் வாங்கிட்டு வாங்கன்னு சொல்றது
நமக்கு வாங்கிக்க வாங்கன்னு தான் கேக்குது புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 3 Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by கார்த்திக் செயராம் Fri Jul 15, 2016 12:13 pm

யினியவன் wrote:
கார்த்திக் செயராம் wrote:
குடும்பம் நல்லா இருக்க நாளும் வாங்கவும்...நல்லா வாங்கவும்..



உண்மையிலேயே எனக்கு வலிக்கிறதே இல்ல...ஆம் டெயிலி வாங்குனா...

காலையில் கெளம்பரப்ப சொன்னதெல்லாம் வாங்கிட்டு வந்துடுங்கன்னு சொல்லுவாங்க - அதை நம்பி போனா வெளில தர்ம அடி வாங்கணும்.

அதுக்கு வாங்காமலே வந்தா, வீட்டுக்குள்ள யாருக்கும் தெரியாம வாங்கிக்கலாம் - இந்த பசங்க தூங்கினதுக்கு அப்புறம் அடிக்க கூடாதான்னு கேட்டா அதுக்கு நாலு சேந்து விழுகுது.

இப்பல்லாம் வாங்கிட்டு வாங்கன்னு சொல்றது
நமக்கு வாங்கிக்க வாங்கன்னு தான் கேக்குது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1216012

என்னதான் சரியா வாங்கிட்டு வந்தாலும்..இது சரியா வாங்கல,அது சரியா வாங்கல ன்னு சொல்லி நம்மள வீங்க வச்சிடுறாங்க..


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 3 Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by யினியவன் Fri Jul 15, 2016 12:18 pm

மாப்ள கல்யாணத்துக்கு அப்புறம் நல்லா வீங்கிட்டடான்னு அதான் சொன்னாய்ங்களோ



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 3 Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by ஜாஹீதாபானு Fri Jul 15, 2016 5:26 pm

அடப்பாவி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 3 Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum