புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
-
பாரதியாரோ, “எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண்ணிங்கே
இளைப்பில்லை காண்…” என்றார். ஆனால் பெண்புத்தி பின்புத்தி
என்றும் பழமொழியும் உண்டு.
ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால், இன்னும் சமூகத்தில்
ஏற்றத்தாழ்வுகள் ஏன்? சத்குருவிடம் இதைக் கேட்டபோது…
வளைகுடா நாடுகளுக்கு வந்திருந்த ஒரு அமெரிக்க வீரன் அங்கே
ஒரு வித்தியாசமான காட்சியைப் பார்த்தான். உள்நாட்டைச்
சேர்ந்த ஒருவன் தெருவில் நடந்து வர, இருபதடி இடைவெளிவிட்டு
நான்கு பெண்கள் அவனைத் தொடர்வதைக் கவனித்தான்.
விசாரித்தான்.
“நான்கு பேரும் என் மனைவிகள்” என்றான் அவன்.
“என்னது… நான்கு மனைவிகளா? கொடுத்து வைத்தவன் நீ” என்று
பொருமிய அமெரிக்கன் கேட்டான்… “அழகாக அவர்கள் புடைசூழ
நடக்காமல், ஏன் தனியே முன்னால் நடக்கிறாய்?”
“இங்கே ஆண்களுக்குச் சமமாகப் பெண்கள் உடன் வர முடியாது.
பின்னால்தான் தொடர வேண்டும்”.
சில நாட்களில் அமெரிக்காவுக்கும், அந்த நாட்டுக்கும் போர்
வெடிக்கும் அபாயச் சூழல் வந்தது. அப்போது, அதே ஆசாமி வெளியே
வந்தபோது, அவனுக்கு இருபதடி முன்னால் அந்த நான்கு
மனைவிகளும் நடந்து சென்றனர். அமெரிக்க வீரன் ஆச்சர்யமானான்.
“அட, எப்போதிலிருந்து பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு
செய்தாய்?” என்று கேட்டான்.
அவன் சிரித்தான். “முன்னுரிமையாவது, மண்ணாங்கட்டியாவது!
இந்த அமெரிக்க ராஸ்கல்கள் எங்கெங்கே கண்ணிவெடிகளைப்
புதைத்து வைத்திருக்கிறார்களோ? தெரியாமல் மிதித்துத் தொலைத்து
விட்டால்? அதனால்தான் பெண்களை முன்னால் அனுப்புகிறேன்.”

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராஜா wrote:நீங்க என்ன தான் தாயா தெரியுது , தெய்வமா தெரியுதுன்னு சொன்னாலும் கிடைக்கிறது கிடைச்சுக்கிட்டு தான் இருக்கும்.
அதுக்கு தான் நம்ம இனியவன் அண்ணன் மாதிரி ஞானியா ஆயிடனும்
வீட்ல சோனியா, சாம்சங், ஆப்பிள் ஆனா, அப்புறம் ஞானியா தான் ஆகணும்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1215963யினியவன் wrote:ayyasamy ram wrote:
பெண்ணை மதிக்காத எந்தக் குடும்பமும் உயரப்போவதில்லை.
பெண்கள் எந்தத் தரத்தில் வைக்கப்பட்டு இருக்கிறார்களோ, அதைப்
பொறுத்துதான் அந்த சமுகத்தின் தரமும் அமையும்.
——————————கார்த்திக் செயராம் wrote:வீட்ல படுர கஷ்டம் எனக்கு மட்டும் தாயா தெரியும்.....இனியவன் அண்ணா நீங்க எங்க இருகீங்க????
இங்க தான் இருக்கேன் கார்த்திக்
வீட்ல வாங்குற அடியின் எண்ணிக்கை உயர உயர குடும்பம் உயரும் கார்த்திக்
நிஜம்: பெண்ணை மதிக்கலேன்னா கண்டிப்பா நமை மிதிப்பாங்க - உடனே இல்லேன்னாலும் உறுதியா ஒரு நாள் மிதிப்பாங்க.
புருசன் கான்கிரீட் சுவர் மாதிரி முதலில் விட்டுடனும் ,செட் ஆனதுக்கு அப்புரம் எவ்வளவு வேனாலும் மிதிக்களாம்...இது காமெடி இல்ல உண்மை...ங்க்...
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கார்த்திக்.கார்த்திக் செயராம் wrote:புருசன் கான்கிரீட் சுவர் மாதிரி முதலில் விட்டுடனும் ,செட் ஆனதுக்கு அப்புரம் எவ்வளவு வேனாலும் மிதிக்களாம்...இது காமெடி இல்ல உண்மை...ங்க்...
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1215969சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1215934கார்த்திக் செயராம் wrote:வீட்ல படுர கஷ்டம் எனக்கு மட்டும் தாயா தெரியும்.....இனியவன் அண்ணா நீங்க எங்க இருகீங்க????
கார்த்திக் இது நாயமா??
காய்ச்சல் வந்த போது பதிவிட்ட கவிதை ஈகரையில் தான் இருக்கிறது. தேட முடியவில்லை. உருகினீங்க. இன்னொரு முறை காய்ச்சல் வந்தால் கஞ்சி கூட கிடைக்காது பா. இந்த பதிவை சகோதரி படிச்சா..
அவளின் கரிசனத்தில் ஒரு பொது நலம் கலந்திருந்த்து...ஆகாரத்திற்காக தடாகத்தை சுத்தப்படுத்துகிறதே மீன் அதை போல....
அங்க என்ன சத்தம் ...அய்யயோ
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விமந்தனி wrote:கார்த்திக்.கார்த்திக் செயராம் wrote:புருசன் கான்கிரீட் சுவர் மாதிரி முதலில் விட்டுடனும் ,செட் ஆனதுக்கு அப்புரம் எவ்வளவு வேனாலும் மிதிக்களாம்...இது காமெடி இல்ல உண்மை...ங்க்...
கைதேர்ந்த மேஸ்திரியே சொல்லிட்டாங்க அப்புறம் என்ன
கார்த்திக் செயராம் wrote:புருசன் கான்கிரீட் சுவர் மாதிரி முதலில் விட்டுடனும் ,செட் ஆனதுக்கு அப்புரம் எவ்வளவு வேனாலும் மிதிக்களாம்...இது காமெடி இல்ல உண்மை...ங்க்...
நம்ம கார்த்திக் கான்க்ரீட் மாதிரி "செட்" ஆயிட்டாப்ல , இனி எத்தனை Half (அரைறை) விட்டாலும் தாங்குவாப்ல , எச்சுச்சுமி சிஸ்டர் கார்த்திக் ரெடியா இருக்கார் கொடுக்குறீங்களா
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1215972ராஜா wrote:நீங்க என்ன தான் தாயா தெரியுது , தெய்வமா தெரியுதுன்னு சொன்னாலும் கிடைக்கிறது கிடைச்சுக்கிட்டு தான் இருக்கும்.கார்த்திக் செயராம் wrote:வீட்ல படுர கஷ்டம் எனக்கு மட்டும் தாயா தெரியும்.....இனியவன் அண்ணா நீங்க எங்க இருகீங்க????
அதுக்கு தான் நம்ம இனியவன் அண்ணன் மாதிரி ஞானியா ஆயிடனும்
அது என்னும் உண்மை அண்ணா...அது எப்படி கண்ணாடி மாதிரி கரெக்ட்டா சொல்றீங்க...
எவ்வளவு செலவு செஞ்சாலும் கிடைக்கிறது மட்டும் இன்னும் மாறல..அட போங்கப்பா...
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
செங்கோட்டை சுவரே
செங்குருதி வடியும் சுவரே
மார்ஸின் வருங்கால மன்னனே
நீவிர் வாழ்வாங்கு வாழிய குருதி வடிய
குருதிக் கனல் கார்த்திக் ரசிகர் மன்றம்
செங்குருதி வடியும் சுவரே
மார்ஸின் வருங்கால மன்னனே
நீவிர் வாழ்வாங்கு வாழிய குருதி வடிய
குருதிக் கனல் கார்த்திக் ரசிகர் மன்றம்
கார்த்திக் செயராம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1215972ராஜா wrote:நீங்க என்ன தான் தாயா தெரியுது , தெய்வமா தெரியுதுன்னு சொன்னாலும் கிடைக்கிறது கிடைச்சுக்கிட்டு தான் இருக்கும்.கார்த்திக் செயராம் wrote:வீட்ல படுர கஷ்டம் எனக்கு மட்டும் தாயா தெரியும்.....இனியவன் அண்ணா நீங்க எங்க இருகீங்க????
அதுக்கு தான் நம்ம இனியவன் அண்ணன் மாதிரி ஞானியா ஆயிடனும்
அது என்னும் உண்மை அண்ணா...அது எப்படி கண்ணாடி மாதிரி கரெக்ட்டா சொல்றீங்க...
எவ்வளவு செலவு செஞ்சாலும் கிடைக்கிறது மட்டும் இன்னும் மாறல..அட போங்கப்பா...
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1215982யினியவன் wrote:ராஜா wrote:நீங்க என்ன தான் தாயா தெரியுது , தெய்வமா தெரியுதுன்னு சொன்னாலும் கிடைக்கிறது கிடைச்சுக்கிட்டு தான் இருக்கும்.
அதுக்கு தான் நம்ம இனியவன் அண்ணன் மாதிரி ஞானியா ஆயிடனும்
வீட்ல சோனியா, சாம்சங், ஆப்பிள் ஆனா, அப்புறம் ஞானியா தான் ஆகணும்
என்னதான் ஞானியா மாறினாலும் சூனிய காரி மாதிரி சூன்யம் வக்கிறது குறையல...
கராத்தே பழகிருப்பா போல...அவ்...
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3