ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

+4
யினியவன்
T.N.Balasubramanian
கார்த்திக் செயராம்
ayyasamy ram
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 2 Empty ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by ayyasamy ram Fri Jul 15, 2016 5:57 am

First topic message reminder :

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 2 KpHHJS2eRy2FFGT4LFIs+sathguru
-
பாரதியாரோ, “எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண்ணிங்கே
இளைப்பில்லை காண்…” என்றார். ஆனால் பெண்புத்தி பின்புத்தி
என்றும் பழமொழியும் உண்டு.

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால், இன்னும் சமூகத்தில்
ஏற்றத்தாழ்வுகள் ஏன்? சத்குருவிடம் இதைக் கேட்டபோது…

வளைகுடா நாடுகளுக்கு வந்திருந்த ஒரு அமெரிக்க வீரன் அங்கே
ஒரு வித்தியாசமான காட்சியைப் பார்த்தான். உள்நாட்டைச்
சேர்ந்த ஒருவன் தெருவில் நடந்து வர, இருபதடி இடைவெளிவிட்டு
நான்கு பெண்கள் அவனைத் தொடர்வதைக் கவனித்தான்.
விசாரித்தான்.

“நான்கு பேரும் என் மனைவிகள்” என்றான் அவன்.

“என்னது… நான்கு மனைவிகளா? கொடுத்து வைத்தவன் நீ” என்று
பொருமிய அமெரிக்கன் கேட்டான்… “அழகாக அவர்கள் புடைசூழ
நடக்காமல், ஏன் தனியே முன்னால் நடக்கிறாய்?”

“இங்கே ஆண்களுக்குச் சமமாகப் பெண்கள் உடன் வர முடியாது.
பின்னால்தான் தொடர வேண்டும்”.

சில நாட்களில் அமெரிக்காவுக்கும், அந்த நாட்டுக்கும் போர்
வெடிக்கும் அபாயச் சூழல் வந்தது. அப்போது, அதே ஆசாமி வெளியே
வந்தபோது, அவனுக்கு இருபதடி முன்னால் அந்த நான்கு
மனைவிகளும் நடந்து சென்றனர். அமெரிக்க வீரன் ஆச்சர்யமானான்.

“அட, எப்போதிலிருந்து பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு
செய்தாய்?” என்று கேட்டான்.

அவன் சிரித்தான். “முன்னுரிமையாவது, மண்ணாங்கட்டியாவது!
இந்த அமெரிக்க ராஸ்கல்கள் எங்கெங்கே கண்ணிவெடிகளைப்
புதைத்து வைத்திருக்கிறார்களோ? தெரியாமல் மிதித்துத் தொலைத்து
விட்டால்? அதனால்தான் பெண்களை முன்னால் அனுப்புகிறேன்.”
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 2 Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by யினியவன் Fri Jul 15, 2016 11:39 am

ராஜா wrote:நீங்க என்ன தான் தாயா தெரியுது , தெய்வமா தெரியுதுன்னு சொன்னாலும் கிடைக்கிறது கிடைச்சுக்கிட்டு தான் இருக்கும்.

அதுக்கு தான் நம்ம  இனியவன் அண்ணன் மாதிரி ஞானியா ஆயிடனும்

வீட்ல சோனியா, சாம்சங், ஆப்பிள் ஆனா, அப்புறம் ஞானியா தான் ஆகணும் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 2 Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by கார்த்திக் செயராம் Fri Jul 15, 2016 11:42 am

யினியவன் wrote:
ayyasamy ram wrote:
பெண்ணை மதிக்காத எந்தக் குடும்பமும் உயரப்போவதில்லை.
பெண்கள் எந்தத் தரத்தில் வைக்கப்பட்டு இருக்கிறார்களோ, அதைப்
பொறுத்துதான் அந்த சமுகத்தின் தரமும் அமையும்.
——————————

கார்த்திக் செயராம் wrote:வீட்ல படுர கஷ்டம் எனக்கு மட்டும் தாயா தெரியும்.....இனியவன் அண்ணா நீங்க எங்க இருகீங்க????

இங்க தான் இருக்கேன் கார்த்திக் புன்னகை

வீட்ல வாங்குற அடியின் எண்ணிக்கை உயர உயர குடும்பம் உயரும் கார்த்திக் புன்னகை

நிஜம்: பெண்ணை மதிக்கலேன்னா கண்டிப்பா நமை மிதிப்பாங்க - உடனே இல்லேன்னாலும் உறுதியா ஒரு நாள் மிதிப்பாங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1215963

புருசன் கான்கிரீட் சுவர் மாதிரி முதலில் விட்டுடனும் ,செட் ஆனதுக்கு அப்புரம் எவ்வளவு வேனாலும் மிதிக்களாம்...இது காமெடி இல்ல உண்மை...ங்க்...

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 2 Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by விமந்தனி Fri Jul 15, 2016 11:47 am

கார்த்திக் செயராம் wrote:புருசன் கான்கிரீட் சுவர் மாதிரி முதலில் விட்டுடனும் ,செட் ஆனதுக்கு அப்புரம் எவ்வளவு வேனாலும் மிதிக்களாம்...இது காமெடி இல்ல உண்மை...ங்க்...
சூப்பருங்க கார்த்திக்.

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 2 Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by கார்த்திக் செயராம் Fri Jul 15, 2016 11:49 am

சசி wrote:
கார்த்திக் செயராம் wrote:வீட்ல படுர கஷ்டம் எனக்கு மட்டும் தாயா தெரியும்.....இனியவன் அண்ணா நீங்க எங்க இருகீங்க????
மேற்கோள் செய்த பதிவு: 1215934

கார்த்திக் இது நாயமா??
காய்ச்சல் வந்த போது பதிவிட்ட கவிதை ஈகரையில் தான் இருக்கிறது. தேட முடியவில்லை. உருகினீங்க. இன்னொரு முறை காய்ச்சல் வந்தால் கஞ்சி கூட கிடைக்காது பா. இந்த பதிவை சகோதரி படிச்சா..

மேற்கோள் செய்த பதிவு: 1215969

அவளின் கரிசனத்தில் ஒரு பொது நலம் கலந்திருந்த்து...ஆகாரத்திற்காக தடாகத்தை சுத்தப்படுத்துகிறதே மீன் அதை போல....

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 2 WHTVsR3NSTC9bDTYFJRp+vadivelu-super-duper-hit-back-to-310x205

அங்க என்ன சத்தம் ...அய்யயோ

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 2 Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by யினியவன் Fri Jul 15, 2016 11:49 am

விமந்தனி wrote:
கார்த்திக் செயராம் wrote:புருசன் கான்கிரீட் சுவர் மாதிரி முதலில் விட்டுடனும் ,செட் ஆனதுக்கு அப்புரம் எவ்வளவு வேனாலும் மிதிக்களாம்...இது காமெடி இல்ல உண்மை...ங்க்...
சூப்பருங்க கார்த்திக்.

கைதேர்ந்த மேஸ்திரியே சொல்லிட்டாங்க அப்புறம் என்ன புன்னகைபுன்னகைபுன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 2 Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by ராஜா Fri Jul 15, 2016 11:50 am

கார்த்திக் செயராம் wrote:புருசன் கான்கிரீட் சுவர் மாதிரி முதலில் விட்டுடனும் ,செட் ஆனதுக்கு அப்புரம் எவ்வளவு வேனாலும் மிதிக்களாம்...இது காமெடி இல்ல உண்மை...ங்க்...

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 2 Output_rzey0o

நம்ம கார்த்திக்  கான்க்ரீட் மாதிரி "செட்"  ஆயிட்டாப்ல , இனி எத்தனை Half (அரைறை) விட்டாலும் தாங்குவாப்ல , எச்சுச்சுமி சிஸ்டர் கார்த்திக் ரெடியா  இருக்கார் கொடுக்குறீங்களா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 2 Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by கார்த்திக் செயராம் Fri Jul 15, 2016 11:54 am

ராஜா wrote:
கார்த்திக் செயராம் wrote:வீட்ல படுர கஷ்டம் எனக்கு மட்டும் தாயா தெரியும்.....இனியவன் அண்ணா நீங்க எங்க இருகீங்க????
நீங்க என்ன தான் தாயா தெரியுது , தெய்வமா தெரியுதுன்னு சொன்னாலும் கிடைக்கிறது கிடைச்சுக்கிட்டு தான் இருக்கும்.

அதுக்கு தான் நம்ம  இனியவன் அண்ணன் மாதிரி ஞானியா ஆயிடனும்
மேற்கோள் செய்த பதிவு: 1215972

அது என்னும் உண்மை அண்ணா...அது எப்படி கண்ணாடி மாதிரி கரெக்ட்டா சொல்றீங்க...

எவ்வளவு செலவு செஞ்சாலும் கிடைக்கிறது மட்டும் இன்னும் மாறல..அட போங்கப்பா...

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 2 Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by யினியவன் Fri Jul 15, 2016 11:56 am

செங்கோட்டை சுவரே
செங்குருதி வடியும் சுவரே
மார்ஸின் வருங்கால மன்னனே
நீவிர் வாழ்வாங்கு வாழிய குருதி வடிய

குருதிக் கனல் கார்த்திக் ரசிகர் மன்றம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 2 Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by ராஜா Fri Jul 15, 2016 11:56 am

கார்த்திக் செயராம் wrote:
ராஜா wrote:
கார்த்திக் செயராம் wrote:வீட்ல படுர கஷ்டம் எனக்கு மட்டும் தாயா தெரியும்.....இனியவன் அண்ணா நீங்க எங்க இருகீங்க????
நீங்க என்ன தான் தாயா தெரியுது , தெய்வமா தெரியுதுன்னு சொன்னாலும் கிடைக்கிறது கிடைச்சுக்கிட்டு தான் இருக்கும்.

அதுக்கு தான் நம்ம  இனியவன் அண்ணன் மாதிரி ஞானியா ஆயிடனும்
மேற்கோள் செய்த பதிவு: 1215972

அது என்னும் உண்மை அண்ணா...அது எப்படி கண்ணாடி மாதிரி கரெக்ட்டா சொல்றீங்க...
எவ்வளவு செலவு செஞ்சாலும் கிடைக்கிறது மட்டும் இன்னும் மாறல..அட போங்கப்பா...
ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 2 Why-blood-same-blood_595_tamilphotocomments_new
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 2 Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by கார்த்திக் செயராம் Fri Jul 15, 2016 11:58 am

யினியவன் wrote:
ராஜா wrote:நீங்க என்ன தான் தாயா தெரியுது , தெய்வமா தெரியுதுன்னு சொன்னாலும் கிடைக்கிறது கிடைச்சுக்கிட்டு தான் இருக்கும்.

அதுக்கு தான் நம்ம  இனியவன் அண்ணன் மாதிரி ஞானியா ஆயிடனும்

வீட்ல சோனியா, சாம்சங், ஆப்பிள் ஆனா, அப்புறம் ஞானியா தான் ஆகணும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1215982

என்னதான் ஞானியா மாறினாலும் சூனிய காரி மாதிரி சூன்யம் வக்கிறது குறையல...

கராத்தே பழகிருப்பா போல...அவ்...

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,... - Page 2 Empty Re: ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum