புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணறிவு நுண்ணறிவு
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
-
குமரி மாவட்டம் தாழக்குடி, தஞ்சை மாவட்டம் துளசியார் பட்டி,
உத்திரமேரூர் அருகிலுள்ள ஆலஞ்சேரி ஆகிய இடங்களில்
தமிழ் மூதாட்டி ஒளவையாருக்கு சிலை உண்டு.
வழிபாடும் நடக்கிறது.
பெண்ணறிவு!
குழந்தை பரதனோடு துஷ்யந்தன் அரண்மனை வந்தார் சகுந்தலை.
ஏதும் அறியாதவன் போல துஷ்யந்தன் கீழ்வரும் வினாக்களைக்
கேட்டான்:
” பெண்ணே நீ யார்? உன் கணவன் யார்? இந்தப் பையன் யார்?
இங்கு ஏன் வந்தாய்?”
சகுந்தலை கூறினாள், “” மகனே! பரதா! உன் தந்தையை வணங்கு!”
அவன் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் ஒரே வரியில் பதில்.
அதனால்தான் ” பெண்ணறிவு நுண்ணறிவு’ என்கிறார்கள்.
-
------------------------------
வாரியார் சொற்பொழிவிலிருந்து
நெ. இராமன்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:நுண்ணறிவு பெற்ற ஆணுக்கு
ஏன் நுண்ணறிவு இல்லை?
நுண்ணறிவு பெற்ற பெண்ணுக்கு
நுண்ணறிவு இருக்கு
ஓர வஞ்சனை ஏனோ நுண்ணறிவே???
இனியவன், உங்களுக்கு பிறகு பதில் போடுகிறேன் .............please wait !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கார்த்திக் செயராம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1215781யினியவன் wrote:நுண்ணறிவு பெற்ற ஆணுக்கு
ஏன் நுண்ணறிவு இல்லை?
நுண்ணறிவு பெற்ற பெண்ணுக்கு
நுண்ணறிவு இருக்கு
ஓர வஞ்சனை ஏனோ நுண்ணறிவே???
ஏழாம் அறிவு, ஆறாம் அறிவு ஏன் பொதுஅறிவு கூட கேல்விபட்டுருக்கேன் அது என்ன நுண்ணறிவு???
சரி, சரி...விடுங்கள் , 'சொம்பை விளங்க தேய்க்க வேண்டாம் கார்த்தி'....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1215787M.Jagadeesan wrote:தான் பெற்றமகன் , கல்விகேள்விகளில் மேம்பட்ட சான்றோன் என்பதுகூடத் தாய்க்குத் தெரியாதாம் . மற்றவர்கள் சொல்லித்தான் தெரிந்து கொள்வாளாம் . இதுதான் பெண்களின் அறிவு என்று பரிமேலழகர் சொல்கிறார்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் .
பெண்ணியல்பால் தானாக அறியாமையின் " கேட்ட தாய் " எனவும் கூறினார் .
என்று உரை எழுதுகிறார் பரிமேலழகர் .
இதே ஒளவையார்தான்
" தையல் சொல் கேளேல் " என்றும் பாடியுள்ளார் .
நீங்கள் சொல்வது போல இல்லை ஐயா, தனக்கு மகன் பிறந்து இருக்கிறான் என்று சொல்லும்போது ஒரு தாய் எத்தனை சந்தோஷப் படுகிறாளோ, அதைவிட அவனை பிறர் அறிவாளி என்றுபுகழும்போது அதிகமாக சந்தோஷிக்கிறாள் என்று தான் அர்த்தம்.........(யாரும் ,யாரையும் அவ்வளவு சுலபத்தில் புகழ்ந்து விடமாட்டார்கள் ) .............அதற்காக, தன் பிள்ளை கெட்டிக்காரன், அறிவாளி என்று அவளுக்கு தெரியாதா என்ன?..............ஏதோ அவளுக்குத் தெரியாததை மற்றவர் சொல்வது போல நீங்கள் 'கலாட்டா' செய்கிறீர்களே
.
.
அடுத்தது அவ்வை சொன்னது , அவர் எந்த இடத்தில் இப்படி சொன்னார் என்றுபார்க்க வேண்டுமே.............மேலே ராம் அண்ணா போட்ட பதிவில் சகுந்தலை இன் நுண்ணறிவு வெளிப்படாதா இல்லையா?.அதை சொல்லுங்கள் முதலில்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கிருஷ்ணம்மா ...!
நான் வாதத்திற்காகத்தான் அவ்வாறு குறிப்பிட்டேனே தவிர , பரிமேலழகர் கருத்தில் , இக்கால தமிழ் அறிஞர்களுக்கு உடன்பாடில்லை . எனக்கும் அவ்வாறே !
பரிமேலழகர் வாழ்ந்த காலம் அப்படி ! "அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு ? " என்று நினைத்த காலம்.
எனவே அவர் அப்படி உரை எழுதியுள்ளார் .
" பெண்ணறிவு நுண்ணறிவு " என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன் .
" பெண்புத்தி பின்புத்தி " என்று சொல்கிறார்களே ! அதன் பொருள் என்ன ? எனக்குத் தெரியாமல்தான் கேட்கிறேன் . வாதம் செய்வதாக எண்ணவேண்டாம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1215799M.Jagadeesan wrote:கிருஷ்ணம்மா ...!
நான் வாதத்திற்காகத்தான் அவ்வாறு குறிப்பிட்டேனே தவிர , பரிமேலழகர் கருத்தில் , இக்கால தமிழ் அறிஞர்களுக்கு உடன்பாடில்லை . எனக்கும் அவ்வாறே !
பரிமேலழகர் வாழ்ந்த காலம் அப்படி ! "அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு ? " என்று நினைத்த காலம்.
எனவே அவர் அப்படி உரை எழுதியுள்ளார் .
மிக்க நன்றி ஐயா,
.
.
ஒரு ஆண் படித்தால் அது அவனுக்கு மட்டுமே பயன்படும், ஆனால் ஒரு பெண் படித்தால் அது அவள் தலைமுறைக்கே பயன்படும் தானே ஐயா?
.
.
எங்க அப்பா சொல்வார்,
"பாவம் ஏர் பிடிச்சவன் என்னசெய்வான்?
பானை பிடித்தவள் பாக்கியசாலி " என்று ..........
அது போல என்னைப் பொறுத்தவரை, பெண்கள் அறிவாளிகளாக, நுண்ணறிவு உள்ளவர்களாக உள்ள வீடுகள் மிக நன்றாக இருக்கும்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1215794krishnaamma wrote:கார்த்திக் செயராம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1215781யினியவன் wrote:நுண்ணறிவு பெற்ற ஆணுக்கு
ஏன் நுண்ணறிவு இல்லை?
நுண்ணறிவு பெற்ற பெண்ணுக்கு
நுண்ணறிவு இருக்கு
ஓர வஞ்சனை ஏனோ நுண்ணறிவே???
ஏழாம் அறிவு, ஆறாம் அறிவு ஏன் பொதுஅறிவு கூட கேல்விபட்டுருக்கேன் அது என்ன நுண்ணறிவு???
சரி, சரி...விடுங்கள் , 'சொம்பை விளங்க தேய்க்க வேண்டாம் கார்த்தி'....................
பால்நிலை வேறுபாடுகளுக்கு ஆண் பெண் உயிரியல் நிலையும் காரணமா என்பது சிந்திக்கற்பாலது. ஆண் -பெண் என இரு இனம் வரும் போதே அங்கு ஏதோ வித்தியாசம் இருக்கும் என்பது தெளிவு. அண்மைக்கால ஆய்வொன்றில் பெண்களைவிட ஆண்கள் கணிதவியல் நுண்ணறிவு கூடியவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதற்காகப் பெண்கள் ஆண்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்ற முடிவுக்கு வருவதுதான் பிழையானது. எல்லா ஆண்களும் நுண்ணறிவு கூடியவர்களாக இருந்துவிடுவதில்லை. கணிதத்துறையில் ஆண்களைவிடச் சிறந்து விளங்கும் மாணவிகளையும் நாம் சாதாரணமாகக் காண்கின்றோம். உயிரியல் ரீதியில் ஆண்கள் நுண்ணறிவு கூடியவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர் என ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொண்டால், பெண்களும் பிள்ளைப்பேறு எனும் ஆண்களால் முடியாத காரியத்தைச் செய்கிறார்கள்தானே! இவ்வாறு பார்த்தால் உயிரியல் ரீதியில் ஆண்களும் பெண்களும் சமமானவர்களே. ஏனெனில், ஆண்களால் முடியாத விடயத்தைப் பெண்களுக்கும் பெண்களால் முடியாத விடயத்தை ஆண்களுக்கும் கொடுத்துஇயற்கை மனித இனத்தில் ஒரு சமநிலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் உயிரியல் ரீதியில் ஆண்கள் உயர்ந்தவர்கள், பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற கற்பிதம் நமது சமூகம் ஏற்படுத்திக் கொண்டதேயன்றி வேறில்லை என்பதும் தெளிவாகின்றது.நமது சமூகமயமாக்கல் செயன்முறையும் இதற்கு ஏற்றாற்போல் இருப்பதுதான் வருத்தத்திற்குரியது.
நன்றி நிலா.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படித்ததில் பிடித்தது
உண்மையில், வாழ்க்கையை அறிவுபூர்வமாக வாழ முற்பட்டு, அதை விட்டு வெகுதூரம் ஆண் விலகி வந்துவிட்டான். வாழ்க்கையை உணர்வுபூர்வமாக வாழத் தெரிந்திருப்பதால், பெண்ணின் அனுபவங்களே ஆழமானவை. அது ஆணுக்கு சுலபத்தில் கிடைக்காத ஒன்று.
அதனால் ஒரு பெண்ணைத் தன் அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை ஆண் புரிந்து கொண்டான். இது புரியாமல், ஆண்களின் நிழலில் இருப்பதைப் பெண்கள் ரசித்தார்கள். பெண்ணை மதிக்காத எந்தக் குடும்பமும் உயரப்போவதில்லை. பெண்கள் எந்தத் தரத்தில் வைக்கப்பட்டு இருக்கிறார்களோ, அதைப் பொறுத்துதான் அந்த சமுகத்தின் தரமும் அமையும்.
வாழ்க்கையில் கிடைக்கும் எதையும் ஆண் தன் புத்தியை வைத்துப் பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில், பெண் அதை அனுபவித்து உணர்ந்து விடுகிறாள். ஆண் கணக்குப் போட்டுக் கொண்டு இருக்கும் நேரத்தில், பெண் நேரடியாக உணர்வுபூர்வமாக வாழ்ந்துவிடுகிறாள்.
ஆண் அறிவுபூர்வமாக இருப்பதும் பெண் உணர்வுப்பூர்வமாக இருப்பதும் பெரிய கோளாறு அல்ல… அது அச்சப்பட வேண்டிய பிரச்சனையும் அல்ல. உண்மையில், இரண்டும் இணைந்து செயல்பட்டால், பல உன்னதங்கள் கிடைக்கும். அற்புதங்கள் நேரும்! அப்புறம் கோளாறு எங்கே வந்தது? ஒன்றைவிட மற்றது உயர்ந்தது அல்லது தாழ்ந்தது என்ற நினைப்புதான் அத்தனை பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணம்.
நன்றி : தினமலர்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எந்த அறிவு இருந்தாலும் எவ்ளோ அறிவு இருந்தாலும்
ஒத்துப் போகும் பாங்கு/அறிவு இல்லேன்னா என்ன பிரயோஜனம்?
நுண்ணறிவும் நுண்ணறிவும் உள்ளவருக்கிடையில் ஏற்படும் தகராறு தான் நுண்ணறிவு இல்லாதவர், இவர்களை அடக்கி ஆளும் நிலை இன்று. இதை அறிந்தும் ஒத்துப் போக முடியாதவற்கு நுண்ணறிவு இருக்கான்னு சந்தேகமா இருக்கே
ஒத்துப் போகும் பாங்கு/அறிவு இல்லேன்னா என்ன பிரயோஜனம்?
நுண்ணறிவும் நுண்ணறிவும் உள்ளவருக்கிடையில் ஏற்படும் தகராறு தான் நுண்ணறிவு இல்லாதவர், இவர்களை அடக்கி ஆளும் நிலை இன்று. இதை அறிந்தும் ஒத்துப் போக முடியாதவற்கு நுண்ணறிவு இருக்கான்னு சந்தேகமா இருக்கே
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1215807யினியவன் wrote:எந்த அறிவு இருந்தாலும் எவ்ளோ அறிவு இருந்தாலும்
ஒத்துப் போகும் பாங்கு/அறிவு இல்லேன்னா என்ன பிரயோஜனம்?
நுண்ணறிவும் நுண்ணறிவும் உள்ளவருக்கிடையில் ஏற்படும் தகராறு தான் நுண்ணறிவு இல்லாதவர், இவர்களை அடக்கி ஆளும் நிலை இன்று. இதை அறிந்தும் ஒத்துப் போக முடியாதவற்கு நுண்ணறிவு இருக்கான்னு சந்தேகமா இருக்கே
அப்ப மண்டையில மசாலா இருந்தாலும் குழம்பு வக்கிறது கஷ்டமுனு சொல்றீங்களா??
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:எந்த அறிவு இருந்தாலும் எவ்ளோ அறிவு இருந்தாலும்
ஒத்துப் போகும் பாங்கு/அறிவு இல்லேன்னா என்ன பிரயோஜனம்?
நுண்ணறிவும் நுண்ணறிவும் உள்ளவருக்கிடையில் ஏற்படும் தகராறு தான் நுண்ணறிவு இல்லாதவர், இவர்களை அடக்கி ஆளும் நிலை இன்று. இதை அறிந்தும் ஒத்துப் போக முடியாதவற்கு நுண்ணறிவு இருக்கான்னு சந்தேகமா இருக்கே
ஏதோ விவகாரமா/ விவரமா சொல்கிறாரென்று தெரிகிறது...............ஆனால் சரியா புரியலை..... ,ம்ம்.... என்ன செய்வது?................ எதுக்கும் ஒரு ஸ்மைலி போட்டு வைப்போம் ..........ஹிஹிஹி................ .....
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்............ .........அப்பாடா, ஒருவழியா சமாளித்து விட்டேன்.............. .................
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3