ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் Empty ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம்

Post by aarul Sun Nov 22, 2009 7:47 am

தமிழீழம் ஒரு நாள் உருவாகும் போது, ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு
காட்சியளிக்கலாம் என அதிவின் வாசகர் ஒருவர் வரைந்து அனுப்பியுள்ளார். இது
ஒரு கற்பனையாக இருந்தாலும் அவர் உணர்ச்சிகளிற்கு மரியாதை கொடுக்கின்றோம்.
மகிந்தவின் உருவப்படத்துடன் வெளியான 1000 ரூபா தாளை எமது மக்கள் எவ்வளவு
தூரம் வெறுக்கின்றனர் என்பதற்க்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
வரவிருக்கும் தமிழீழத்தின் 1000 ரூபா தாளை முன்னமே அறிவிக்கிறோம் என்ற
தலைப்பில் வாசகர் ஒருவர் இப் புகைப்படத்தை எமக்கு அனுப்பிவைத்துள்ளார்.
Attached thumbnail(s)





  • ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் Post-6165-12588559755993_thumb

  • ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் Post-6165-1258855992748_thumb
aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் Empty Re: ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம்

Post by mathans Sun Nov 22, 2009 8:30 am

வாழ்த்துக்கள் aarul தங்கள் தேடலுக்கு
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் Empty Re: ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம்

Post by aarul Sun Nov 22, 2009 10:06 am

நன்றிகள் தமிழர்களை கொன்ற சிங்கள இனமும் பரம்பரையும்,உதவியவர்களும் இப்பூமியிலிருந்து அழியக் கடவது
aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் Empty Re: ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம்

Post by rikniz Sun Nov 22, 2009 10:26 am

நன்பா்களே! இப்படியெல்லாம் வேண்டாமே! இது நல்லதல்ல என தோன்றுகின்றது நீங்கள் ஈழத்தை நேசிப்பது போன்று நான் இலங்கையை நேசிக்கின்றேன் அதில் ஈழமும் அடங்கும். உங்கள் ஆதங்கத்தை நான் அறிவேன்.
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் Empty Re: ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம்

Post by aarul Sun Nov 22, 2009 10:37 am

நீங்கள் எப்படி உங்கள் நாட்டை மதிகிற்ர்களோ அதோபோள் நாங்களும் எங்கள் மக்களை; தலைவரை மதிக்கிறோம் அது எப்படி தவறாகும்
aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் Empty Re: ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம்

Post by ராஜா Sun Nov 22, 2009 10:46 am

aarul wrote:நீங்கள் எப்படி உங்கள் நாட்டை மதிகிற்ர்களோ அதோபோள் நாங்களும் எங்கள் மக்களை; தலைவரை மதிக்கிறோம் அது எப்படி தவறாகும்


சரியாக சொன்னீர்கள் அருள்மணி , ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் 678642 ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் 678642 ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் 678642


நண்பர் rikniz அவர்களே , அருள்மணி ஈழத்தின் 1000 ரூபா தாள் என்று
தான் சொல்லியிருக்கிறார் , இலங்கையின் 1000 ரூபா தாள் என்று சொல்லவில்லை.
இதில் தவறேதும் இல்லை , நீங்கள் இலங்கையை நேசிப்பது போல உலக தமிழர்கள்
ஈழத்தை நேசிக்கிறார்கள் , சுவாசிக்கிறார்கள் அதை கொச்சைபடுத்தாதீர்கள்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் Empty Re: ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம்

Post by Tamilzhan Sun Nov 22, 2009 10:48 am

தவறு ராஜபச்சே படம் இடம்பெற்றது... ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் Empty Re: ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம்

Post by ராஜா Sun Nov 22, 2009 10:50 am

Tamilzhan wrote:தவறு ராஜபச்சே படம் இடம்பெற்றது... ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் 838572

அது ******** படம் என்று எப்படி சொல்கிறீர்கள் ?, வெள்ளை நிற உடை அணித்து கழுத்தில் சிவப்பு துண்டு அணிந்தவர்கலேல்லாம் ********வா ?


Last edited by Kraja29 on Sun Nov 22, 2009 10:52 am; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் Empty Re: ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம்

Post by Tamilzhan Sun Nov 22, 2009 10:51 am

எப்படியோ ராஜபக்சே திட்டுவது போல் அவரை புகழ் பரப்புகிறீகள்..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் Empty Re: ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம்

Post by ராஜா Sun Nov 22, 2009 10:55 am

Tamilzhan wrote:எப்படியோ ராஜபக்சே திட்டுவது போல் அவரை புகழ் பரப்புகிறீகள்..!

இது சரியான கருத்து என்று நினைக்கிறேன் , இது சம்பந்தமாக விவாதிப்பது கூட அவர்களுக்கு ஒரு விளம்பரமாக ஆகி விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் Empty Re: ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum