Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'நேர்மையான அரசியல்வாதியாக வாழ வேண்டுமா?' -மாணவர்களுக்கு வகுப்பெடுத்த தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.
Page 1 of 1
'நேர்மையான அரசியல்வாதியாக வாழ வேண்டுமா?' -மாணவர்களுக்கு வகுப்பெடுத்த தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.
" நேர்மையான அரசியல்வாதியாக வாழ வேண்டும் என்றால்
செலவீனங்களைக் குறைத்துக் கொண்டால் போதும்.
அதனாலேயே திருமண வீடுகளில் நான் மொய் வைப்பதில்லை"
என மாணவர்களிடம் நேர்மை அரசியல் வகுப்பெடுத்திருக்கிறார் ,
மனிதநேய ஜனநாயகக் கட்சி எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி.
சட்டமன்றத் தேர்தலில், மனிதநேய ஜனநாயகக் கட்சியின்
பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, நாகப்பட்டினம்
தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இவருடைய சொந்த ஊர்
வேதாரண்யம் அருகில் உள்ள தோப்புத்துறை.
இந்நிலையில், நேற்று அவர் படித்த எஸ்.கே.எஸ்.அரசினர் மேல்நி
லைப் பள்ளிக்கு வருகை தந்தார். படித்த வகுப்பறைகளை பார்க்கவும்
ஆசிரியர்களை சந்திக்கவும் சென்றவருக்கு, உற்சாக வரவேற்பு
அளித்துள்ளனர் மாணவர்கள்.
அவர்களிடம் நேர்மை அரசியல் குறித்துப் பேசிய அன்சாரி,
" அரசியல் என்று சொன்னால் தவறானவர்கள் அதிகமாக
இருப்பது போல ஒரு தோற்றம் நிலவுகிறது. அரசியல்வாதிகள்
என்றாலே தவறானவர்கள் என்ற பார்வையும் மக்கள் மனதில்
இருக்கிறது.
அய்யா காமராஜர் நல்ல அரசியலுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்தார்.
நாம் வாழும் காலத்தில் நல்லகண்ணு அய்யா, பழ.நெடுமாறன்
போன்ற எளிமையான தலைவர்களும் இருக்கிறார்கள். அவர்களை
மாணவர் சமூகம் ஒரு ரோல்மாடலாக எடுத்துக் கொள்ளலாம்.
அரசியலில் நேர்மையாக இருக்க வேண்டுமென்றால், நம்முடைய
செலவீனங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
-

Re: 'நேர்மையான அரசியல்வாதியாக வாழ வேண்டுமா?' -மாணவர்களுக்கு வகுப்பெடுத்த தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.
உதாரணமாக, நான் திருமண வீடுகளுக்குச் செல்லும்போது
மொய் வைப்பதில்லை. மொய்ப் பணம் தர வேண்டும் என்றால்
மாதம் ஐம்பதாயிரம் வரையில் செலவாகும். இந்தச் செலவை
ஈடுகட்ட தவறு செய்யத் தோன்றும். மரண வீடுகளுக்குச்
செல்லும்போது மாலை வாங்கிக் கொண்டு போவதில்லை.
அப்படித்தான் என்னுடைய அரசியல் வாழ்க்கையைக்
கட்டமைத்திருக்கிறேன்.
-
ஐந்தாண்டுகள் மக்கள் கொடுத்த வாய்ப்பில் கெட்ட பெயரை
சம்பாதிக்காமல், நல்ல பெயரை வாங்க வேண்டும் என விரும்புகிறேன்.
-
மக்களோடு நேரடித் தொடர்பிலும், மக்களின் நேரடி கண்காணிப்பிலும்
இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மக்கள் நம்முடைய நேர்மையான
நடவடிக்கைகளைப் புரிந்து கொள்வார்கள். மக்கள் நம்மைக்
கண்காணிக்கிறார்கள் என்ற அச்சத்துடன், தவறு செய்யாமல் செயல்பட
முடியும். தன்னலமற்ற தொண்டுக்கு உதாரணமாக அன்னை தெரசாவையும்
அறவழி போராட்டத்திற்கு உதாரணமாக காந்தியையும், தன்னம்பிக்கையோடு
வாழ்க்கையை எதிர்கொள்ள அப்துல் கலாமையும் மனதில் கொண்டு மாணவர்
சமூகம் முன்னேற வேண்டும்" என தீர்க்கமாக கூறினார்.
-
தன்னுடைய முகநூல் பக்கத்தில் இதுபற்றி விவரித்துள்ள தமிமுன்
அன்சாரி, ' வகுப்பறை மேஜைகளே நலம்தானா ? வழிநடத்திய
கரும்பலகைகளே நலம்தானா? திக்கெட்டும் சிதறி கிடக்கும் நண்பர்களே
நலம்தானா? கபடமற்ற அந்த இனிய நாட்கள் மீண்டும் வராதா?' என
உருக்கமாக வர்ணித்திருக்கிறார்.
-
------------------------------------------
-ஆ.விஜயானந்த்
Similar topics
» அரசியல்வாதியாக மாறும்,சன்னி லியோன்!
» ஒபாமா ஒரு இந்திய அரசியல்வாதியாக இருந்திருந்தால்….(படங்கள் இணைப்பு)
» ஐநா சர்வதேச-நிதி-நிறுவனங்கள்-தோல்வி -ஹமீத் அன்சாரி
» அன்சாரி 'சல்யூட்' அடிக்காதது ஏன்? துணை ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum