Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி!
+7
கார்த்திக் செயராம்
ஸ்ரீரங்கா
யினியவன்
ஜாஹீதாபானு
விமந்தனி
பாலாஜி
ayyasamy ram
11 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி!
First topic message reminder :
-
தொழில்நுட்பத்தைச் சரியான நேரத்தில்,
சரியான வகையில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
-
இதை மெய்ப்பிக்கும் வகையில் வை-ஃபை (கம்பியில்லா
தொலைதொடர்பு) தொழில்நுட்பத்தை டீ கடையில் வைத்து,
அதிக அளவில் இளைஞர்களை ஈர்த்து, லாபம் ஈட்டி
வருகிறார் சுவர் விளம்பரத் தொழிலாளி ஒருவர்.
-
திருச்சி தில்லைநகரில் அதிக ஆரவாரமில்லாத 7-ஆவது
குறுக்குத் தெருவில், பார்த்தால் தெரியாத அளவுக்கு உள்ளடங்கிய
நிலையில் உள்ள டீக் கடையில் காலை, மாலை என அனைத்து
நேரங்களிலும் இளைஞர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
-
என்னவென்று கேட்டால், செல்லிடப்பேசிக்கு பயன்படுத்த
வை-ஃபை வசதி இலவசமாக கிடைக்கிறது அங்கே.
வை-ஃபை வசதி தொழில்நுட்பத்தை இலவசமாக அளித்து
டீக் கடைக்கு இளைஞர்களை அதிக அளவில் ஈர்த்து வருகிறார்
கடையின் உரிமையாளரான கே.பாபு.
-
இதுபற்றி அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
-
""நான் பிளஸ் 2 வரை படித்துவிட்டு சுவரில் விளம்பரம் செய்யும்
தொழிலாளியாக வேலை பார்த்து வந்தேன். அதில் சொற்ப
வருமானமே கிடைத்தது. தற்போது 40 வயதைத் தாண்டிவிட்டதால்
வெயில், அதிக உயரத்தில் ஏறிப் பார்த்தல் உள்ளிட்ட காரணங்களால்
அந்த வேலையைச் செய்ய முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும்
பல்வேறு வேலைகளுக்கும் சென்று வந்தேன்.
சிலநேரங்களில் போதிய வருமானமின்றி எனது குடும்பத்தை
நடத்த கஷ்டப்பட்டேன்.
இந்நிலையில் ஏதேனும் கடை வைத்தால் நன்றாக இருக்கும் என
யோசித்து தில்லை நகர் பகுதியில் கடந்த மே மாதம் டீக் கடை
வைத்தேன். கடையில் பேக்கரி தின்பண்டங்களும், மதியம் கலவை
சாதங்களும் விற்பனை செய்து வருகிறேன்.
இப்பகுதி ஒதுக்குப்புறமாக ஆள்நடமாட்டம் குறைந்தது என்பதால்
கடையை அனைவருக்கும் தெரிய வைக்க, நடிகர் சிவகார்த்திகேயனின்
ரஜினிமுருகன் படப் பெயரை வைத்தேன். அப்போதும் அதிக அளவில்
தெரியாததால், செல்லிடப்பேசிக்கு பயன்படும் வை-ஃபை வசதியை
இலவசமாகத் தந்தேன்.
இதற்காக மாதம் ரூ.1,500 செலவு செய்கிறேன். இதன் மூலம் நான்
விளம்பரப்படுத்தாமலேயே சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனைத்து
இளைஞர்களும் எனது கடையைத் தேடி வந்து கொண்டிருக்கின்றனர்.
இலவசமாக வை-ஃபை வசதி கிடைத்ததால் இளைஞர்கள் கூட்டம்
கடையில் அலைமோதுகிறது. தொழில்நுட்பத்தைச் சரியான முறையில்,
சரியான நேரத்தில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்'' என்றார் அவர்.
-
-----------------------------------
தினமணி
}க.கோபாலகிருஷ்ணன்

Re: தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி!
நானும்ரொம்ப நெருங்கிய நண்பர்கள் அல்லது சிறியவர்களாக இருந்தால் தம்பி போல நெருங்கி வந்துட்ட பிறகு அவர்களை டா போட்டு கூப்பிடுவேன் , அதுவும் அன்பினால் மட்டுமே ,T.N.Balasubramanian wrote:நாங்கள் நான்கு நண்பர்கள் , ஒருவர் இப்போது இல்லை ,எங்களுக்குள் டா போட்டுப் பேசிக்கொள்வோம் .அதில் ஒரு ஒட்டுதலை /அந்நியோன்னியத்தைக் கண்டோம் .ரமணியன்
Re: தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி!
மேற்கோள் செய்த பதிவு: 1215966யினியவன் wrote:இதை வியாழன் இரவு ராஜா சொல்லி இருக்கார் - அப்படீன்னா இரண்டு ரவுண்ட் அதிகமாயிடுச்சுன்னு அர்த்தம்விமந்தனி wrote:ராஜா wrote: என்னை "டேய்" போட்டு "கூப்பிடுகிற ஆட்கள் உலகில் குறைந்துகொண்டே வருகிறார்கள்.....
அப்படின்னா அதுக்கு அர்த்தம் ராஜாக்கு வயசாயிடுச்சு-ன்னு அர்த்தம்...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி!
மேற்கோள் செய்த பதிவு: 1215986ராஜா wrote:அப்படியும் சமாதப்படுத்திடலாம்னு பேய்ப்படமா இருந்தாலும் காமெடியா இருக்கும் வா என்று இரவு 11:30 தில்லுக்கு துட்டு படம் பார்க்கலாம்னு அழைத்து போனேன் , இங்க alkhor தியேட்டருல படம் வரலன்னு சொல்லி அவனுங்க என்னுடைய crime ரேட்டை இன்னும் அதிகப்படுத்திட்டானுங்க ,விமந்தனி wrote:ஹஹாஹா.... எப்பப்பார் இதே வேலையா போச்சு....ராஜா wrote:ஆமாம் .. ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் வாங்க ஷாப்பிங் போகணும்னு சொன்னாங்க , வழக்கம் போல லேட் ஆக வந்ததுல வழக்கத்துக்கு மாறா இரண்டு ரவுண்டு ( ) அதிகமாயிடுச்சு இப்பதான் உருவங்கள் எல்லாம் லேசா தெரியுது
அதனால் match முடிந்தும் எஸ்ட்ரா time ல ஒரு அடி வாங்கிட்டேன் ... அவ்வ்வ்வ்வ்வ்
வீர தீர ராஜாவை நினைக்கையில் புல்லரிக்குது .
ராஜா வேண்டுமானால் உங்களுக்கு ஒரு டிப் தருகிறேன் .
நாங்க கன்ஸ்ட்ரக்ஷன் site இல் வேலை செய்யும் போதெல்லாம் , காலை 8 மணிக்கு வேலை ஆரம்பம் .
அன்றைய வேலை எப்போது முடியும் என்று தெரியாது இரவு 8/9/10 அதற்கு மேலும் ஆகும் .
பெரும்பாலான சமயங்களில் மனைவிகளின் கோபத்துக்கு ஆளாகும் தருணங்கள் உண்டு .
வேறொரு கம்பெனியில் , எனது நண்பர், இன் சார்ஜ் . கேட்கவே வேண்டாம் கால தாமதத்திற்கு .
அப்போது நாங்கள் சூரத் (குஜராத் ) அருகில் ஒரு இடத்தில் வேலை . ஆபீஸ் வேலை நிமித்தம் நாங்கள் இருவரும் போன போது , வேலைகள் எல்லாம் முடித்து வரும்போது , கார்டன் சில்க்ஸ் /விமல் கடைக்கு சென்று வெவ்வேறு டிசைன் /கலர்களில் 10/12 புடவைகளை அள்ளி வந்தார் . என்ன ஊருக்கு எங்காவது
போகப் போறீங்களா ,யாருக்காவது gift பண்ணப் போறீங்களா என்று கேட்டேன் .
அதற்கு அவர் அளித்த பதில் ,"ஊருக்காவது போவதாவது . இதையெல்லாம் ஆபீசில் கப்போர்டில் வைத்து இருப்பேன் . வீட்டுலே , வெளியே போகணும் சீக்கிரம் வாங்கனு சொல்லி ,அப்பிடியே போயிட்டா பிராப்லம் இல்லை . அல்லது எப்போதும் போல் லேட் ஆயிடுச்சுன்னா , மூடு அவுட் ஆகாம இருக்க , ( அல்லது
விழாம இருக்க ,அல்லது தப்பிக்க ) கூடவே ஒரு புடவையோ /ரெண்டோ நேரத்திற்கு தக்கபடி கொண்டு போய் கொடுத்து , அவசரமா சூரத் போகவேண்டி வந்தது . வேலை முடிந்ததும் வரும் வழியில்
ஷோ கேசில் இது மாதிரி sarees இருந்ததா . உன்னோட கலருக்கு ரொம்பவே சூட்டாகும் னு ரெண்டு புடவை வாங்கி வந்தேன் னு சொல்லி சமாளிப்பேன் , புடவைக்கு மயங்காத பொண்களுண்டோ என்று பாடுவார் .
நீங்களும் try பண்ணுங்க ராஜா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி!
T.N.Balasubramanian wrote:வேலை முடிந்ததும் வரும் வழியில்
ஷோ கேசில் இது மாதிரி sarees இருந்ததா . உன்னோட கலருக்கு ரொம்பவே சூட்டாகும் னு ரெண்டு புடவை வாங்கி வந்தேன் னு சொல்லி சமாளிப்பேன் , புடவைக்கு மயங்காத பொண்களுண்டோ என்று பாடுவார் .
நீங்களும் try பண்ணுங்க ராஜா !ரமணியன்
அட நல்ல ஐடியா தான். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கு ஐயா வங்கி கணக்கு துவங்கும் போது supplementary card போட்டுக்குங்க என்று மனைவி சொன்னார். சரி நாம் கார்டுகளை மறந்துவிட்டால் மனைவிகிட்ட இருப்பதை பயன்படுத்திக்கலாமே என்று சரி என்று சொன்னேன். கடைசியில் பார்த்தால் , நான் வைத்திருப்பது தான் supplementary card , இதன் மூலம் நான் எது வாங்கினாலும் அது உடனே தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் / பொறியாளினியை கல்யாணம் பண்ணிகொண்டதாலும் நான் வீட்டுக்கு வருவதற்குள் குறுந்தகவல் வீட்டுக்கு வந்து ஆயுதங்களுடன் ஆயத்தமாக இருக்க வழி செய்துவிடுகிறது.
Re: தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி!
மேற்கோள் செய்த பதிவு: 1216052ராஜா wrote:T.N.Balasubramanian wrote:வேலை முடிந்ததும் வரும் வழியில்
ஷோ கேசில் இது மாதிரி sarees இருந்ததா . உன்னோட கலருக்கு ரொம்பவே சூட்டாகும் னு ரெண்டு புடவை வாங்கி வந்தேன் னு சொல்லி சமாளிப்பேன் , புடவைக்கு மயங்காத பொண்களுண்டோ என்று பாடுவார் .
நீங்களும் try பண்ணுங்க ராஜா !ரமணியன்
அட நல்ல ஐடியா தான். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கு ஐயா வங்கி கணக்கு துவங்கும் போது supplementary card போட்டுக்குங்க என்று மனைவி சொன்னார். சரி நாம் கார்டுகளை மறந்துவிட்டால் மனைவிகிட்ட இருப்பதை பயன்படுத்திக்கலாமே என்று சரி என்று சொன்னேன். கடைசியில் பார்த்தால் , நான் வைத்திருப்பது தான் supplementary card , இதன் மூலம் நான் எது வாங்கினாலும் அது உடனே தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் / பொறியாளினியை கல்யாணம் பண்ணிகொண்டதாலும் நான் வீட்டுக்கு வருவதற்குள் குறுந்தகவல் வீட்டுக்கு வந்து ஆயுதங்களுடன் ஆயத்தமாக இருக்க வழி செய்துவிடுகிறது.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி!
நாட்டாமை என் கஷ்டம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குதா .... இருங்க இருங்க உங்களுக்கு இதே நிலை வரும்....அவ்வ்வ்வ்பாலாஜி wrote:ராஜா wrote:T.N.Balasubramanian wrote:வேலை முடிந்ததும் வரும் வழியில்
ஷோ கேசில் இது மாதிரி sarees இருந்ததா . உன்னோட கலருக்கு ரொம்பவே சூட்டாகும் னு ரெண்டு புடவை வாங்கி வந்தேன் னு சொல்லி சமாளிப்பேன் , புடவைக்கு மயங்காத பொண்களுண்டோ என்று பாடுவார் .
நீங்களும் try பண்ணுங்க ராஜா !ரமணியன்
அட நல்ல ஐடியா தான். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கு ஐயா வங்கி கணக்கு துவங்கும் போது supplementary card போட்டுக்குங்க என்று மனைவி சொன்னார். சரி நாம் கார்டுகளை மறந்துவிட்டால் மனைவிகிட்ட இருப்பதை பயன்படுத்திக்கலாமே என்று சரி என்று சொன்னேன். கடைசியில் பார்த்தால் , நான் வைத்திருப்பது தான் supplementary card , இதன் மூலம் நான் எது வாங்கினாலும் அது உடனே தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் / பொறியாளினியை கல்யாணம் பண்ணிகொண்டதாலும் நான் வீட்டுக்கு வருவதற்குள் குறுந்தகவல் வீட்டுக்கு வந்து ஆயுதங்களுடன் ஆயத்தமாக இருக்க வழி செய்துவிடுகிறது.
Re: தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி!
மேற்கோள் செய்த பதிவு: 1216057ராஜா wrote:நாட்டாமை என் கஷ்டம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குதா .... இருங்க இருங்க உங்களுக்கு இதே நிலை வரும்....அவ்வ்வ்வ்பாலாஜி wrote:ராஜா wrote:T.N.Balasubramanian wrote:வேலை முடிந்ததும் வரும் வழியில்
ஷோ கேசில் இது மாதிரி sarees இருந்ததா . உன்னோட கலருக்கு ரொம்பவே சூட்டாகும் னு ரெண்டு புடவை வாங்கி வந்தேன் னு சொல்லி சமாளிப்பேன் , புடவைக்கு மயங்காத பொண்களுண்டோ என்று பாடுவார் .
நீங்களும் try பண்ணுங்க ராஜா !ரமணியன்
அட நல்ல ஐடியா தான். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கு ஐயா வங்கி கணக்கு துவங்கும் போது supplementary card போட்டுக்குங்க என்று மனைவி சொன்னார். சரி நாம் கார்டுகளை மறந்துவிட்டால் மனைவிகிட்ட இருப்பதை பயன்படுத்திக்கலாமே என்று சரி என்று சொன்னேன். கடைசியில் பார்த்தால் , நான் வைத்திருப்பது தான் supplementary card , இதன் மூலம் நான் எது வாங்கினாலும் அது உடனே தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் / பொறியாளினியை கல்யாணம் பண்ணிகொண்டதாலும் நான் வீட்டுக்கு வருவதற்குள் குறுந்தகவல் வீட்டுக்கு வந்து ஆயுதங்களுடன் ஆயத்தமாக இருக்க வழி செய்துவிடுகிறது.
வாய்ப்பு இல்லை ..supplementary card வரலாற்றை நீங்க சொல்லிட்டீங்க .. இனிமே நாங்க உஷார் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி!
பாலாஜி wrote:வாய்ப்பு இல்லை ..supplementary card வரலாற்றை நீங்க சொல்லிட்டீங்க .. இனிமே நாங்க உஷார் .
வாங்கின அடி எதுக்கு தெரியுமா?
வாங்குன புடவை வீட்டுக்கு வராம எங்க போச்சுன்னு தான்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி!
வந்துட்டிங்களா .. டீடைலா விளக்கி சொல்ல ...யினியவன் wrote:பாலாஜி wrote:வாய்ப்பு இல்லை ..supplementary card வரலாற்றை நீங்க சொல்லிட்டீங்க .. இனிமே நாங்க உஷார் .
வாங்கின அடி எதுக்கு தெரியுமா?
வாங்குன புடவை வீட்டுக்கு வராம எங்க போச்சுன்னு தான்
நான் சாப்பிட போறேன் அப்புறம் வரேன்
Re: தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி!
மேற்கோள் செய்த பதிவு: 1216067யினியவன் wrote:பாலாஜி wrote:வாய்ப்பு இல்லை ..supplementary card வரலாற்றை நீங்க சொல்லிட்டீங்க .. இனிமே நாங்க உஷார் .
வாங்கின அடி எதுக்கு தெரியுமா?
வாங்குன புடவை வீட்டுக்கு வராம எங்க போச்சுன்னு தான்
இதுதான் காரணமா .. இந்த ராஜா எப்படி எல்லாம் சமாளிக்க பார்க்கின்றார் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» கூகுள் தரும் கூடுதல் மெயில் வசதி = புதிய கூடுதல் வசதி
» வடை கடையில் அறிவிப்பு!
» சாப்பாட்டு கடையில் சக்ரட்டிஸ்
» டீ கடையில் இயங்கும் நூலகம்!
» வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....
» வடை கடையில் அறிவிப்பு!
» சாப்பாட்டு கடையில் சக்ரட்டிஸ்
» டீ கடையில் இயங்கும் நூலகம்!
» வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum