புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_lcapதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_voting_barதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_lcapதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_voting_barதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_lcapதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_voting_barதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_lcapதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_voting_barதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_lcapதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_voting_barதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_lcapதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_voting_barதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_lcapதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_voting_barதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_lcapதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_voting_barதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_lcapதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_voting_barதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_lcapதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_voting_barதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_lcapதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_voting_barதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_lcapதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_voting_barதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_lcapதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_voting_barதேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி!


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 13, 2016 6:26 am

First topic message reminder :

தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 3 G9dtFTDYSPWkczlm8FQ7+1
-

தொழில்நுட்பத்தைச் சரியான நேரத்தில்,
சரியான வகையில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
-
இதை மெய்ப்பிக்கும் வகையில் வை-ஃபை (கம்பியில்லா
தொலைதொடர்பு) தொழில்நுட்பத்தை டீ கடையில் வைத்து,
அதிக அளவில் இளைஞர்களை ஈர்த்து, லாபம் ஈட்டி
வருகிறார் சுவர் விளம்பரத் தொழிலாளி ஒருவர்.
-
திருச்சி தில்லைநகரில் அதிக ஆரவாரமில்லாத 7-ஆவது
குறுக்குத் தெருவில், பார்த்தால் தெரியாத அளவுக்கு உள்ளடங்கிய
நிலையில் உள்ள டீக் கடையில் காலை, மாலை என அனைத்து
நேரங்களிலும் இளைஞர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
-
என்னவென்று கேட்டால், செல்லிடப்பேசிக்கு பயன்படுத்த
வை-ஃபை வசதி இலவசமாக கிடைக்கிறது அங்கே.
வை-ஃபை வசதி தொழில்நுட்பத்தை இலவசமாக அளித்து
டீக் கடைக்கு இளைஞர்களை அதிக அளவில் ஈர்த்து வருகிறார்
கடையின் உரிமையாளரான கே.பாபு.
-
இதுபற்றி அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
-
""நான் பிளஸ் 2 வரை படித்துவிட்டு சுவரில் விளம்பரம் செய்யும்
தொழிலாளியாக வேலை பார்த்து வந்தேன். அதில் சொற்ப
வருமானமே கிடைத்தது. தற்போது 40 வயதைத் தாண்டிவிட்டதால்
வெயில், அதிக உயரத்தில் ஏறிப் பார்த்தல் உள்ளிட்ட காரணங்களால்
அந்த வேலையைச் செய்ய முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும்
பல்வேறு வேலைகளுக்கும் சென்று வந்தேன்.

சிலநேரங்களில் போதிய வருமானமின்றி எனது குடும்பத்தை
நடத்த கஷ்டப்பட்டேன்.
இந்நிலையில் ஏதேனும் கடை வைத்தால் நன்றாக இருக்கும் என
யோசித்து தில்லை நகர் பகுதியில் கடந்த மே மாதம் டீக் கடை
வைத்தேன். கடையில் பேக்கரி தின்பண்டங்களும், மதியம் கலவை
சாதங்களும் விற்பனை செய்து வருகிறேன்.

இப்பகுதி ஒதுக்குப்புறமாக ஆள்நடமாட்டம் குறைந்தது என்பதால்
கடையை அனைவருக்கும் தெரிய வைக்க, நடிகர் சிவகார்த்திகேயனின்
ரஜினிமுருகன் படப் பெயரை வைத்தேன். அப்போதும் அதிக அளவில்
தெரியாததால், செல்லிடப்பேசிக்கு பயன்படும் வை-ஃபை வசதியை
இலவசமாகத் தந்தேன்.

இதற்காக மாதம் ரூ.1,500 செலவு செய்கிறேன். இதன் மூலம் நான்
விளம்பரப்படுத்தாமலேயே சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனைத்து
இளைஞர்களும் எனது கடையைத் தேடி வந்து கொண்டிருக்கின்றனர்.
இலவசமாக வை-ஃபை வசதி கிடைத்ததால் இளைஞர்கள் கூட்டம்
கடையில் அலைமோதுகிறது. தொழில்நுட்பத்தைச் சரியான முறையில்,
சரியான நேரத்தில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்'' என்றார் அவர்.
-
-----------------------------------
தினமணி
}க.கோபாலகிருஷ்ணன்


ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Thu Jul 14, 2016 9:19 pm

ராஜா wrote:
ஸ்ரீரங்கா wrote:என்ன தம்பி போட்டு வாங்கறிங்களா? சித்தி சான்ஸ் a இல்லா அப்படி சொல்ல மாட்டாங்க .... என் அம்மா வீட்டில்லும் செரி மாமியார் வீட்டில்லும் செரி நான் ரொம்ப நல்லா பொண்ணு......  ரிலாக்ஸ்  ரிலாக்ஸ்  ரிலாக்ஸ்  ரிலாக்ஸ்  ரிலாக்ஸ்  

@ ராஜா அண்ணாக்கு தெரியும்......
நீங்க ரொம்ப மோசம்...........


நீங்க நல்ல பொண்ணு!! தான் ஒத்துக்குறோம் ,


அது என்ன ராஜா அண்ணன் கோபம் , இனியவன் அண்ணனே உங்களுக்கு தம்பின்னா ,

நான் ஸ்ரீரங்காவுக்கு தம்பி தெரிஞ்சிக்கோங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1215856

double ஓகே , but டேய் ராஜானு கூப்பிட பரவாயில்லைய??????



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Thu Jul 14, 2016 9:19 pm

யினியவன் wrote:
ஸ்ரீரங்கா wrote:
நிச்சயமா மாற்றம் இல்லை

மாற்றம் ஒன்றே மாறாதுன்ற தத்துவம் சொன்னது நீங்கதானே - சூப்பர்
மேற்கோள் செய்த பதிவு: 1215878
சூப்பருங்க



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 14, 2016 9:23 pm

ஸ்ரீரங்கா wrote:
double ஓகே , but டேய் ராஜானு கூப்பிட பரவாயில்லைய??????

டேய் ன்னு யார் கூப்பிட்டாலும் அவங்க காதை கடிச்சு துப்பிடுவாரு ராஜா, உங்களுக்கு பரவாயில்லையா?




ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Thu Jul 14, 2016 9:28 pm

யினியவன் wrote:
ஸ்ரீரங்கா wrote:
double ஓகே , but டேய் ராஜானு கூப்பிட பரவாயில்லைய??????

டேய் ன்னு யார் கூப்பிட்டாலும் அவங்க காதை கடிச்சு துப்பிடுவாரு ராஜா, உங்களுக்கு பரவாயில்லையா?
மேற்கோள் செய்த பதிவு: 1215885

காத்திருந்து பார்ப்போம் ஸ்ரீரங்கா தம்பி என்ன பதில் போடுராருனு



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 14, 2016 9:30 pm

yiniyavan wrote:ஏகப்பட்ட குழப்பமா இருக்கே - நா அவங்க தம்பி அதில் மாற்றம் இல்லப்பா புன்னகை

ஒரு குழப்பமும் இல்லை
நீங்க ,ஸ்ரீ ரங்காவுக்கு தம்பி ,...செரியா
ஆனா , ராஜாவுக்கு அண்ணன் ...செரியா
அண்ணா  பெரியாருக்கும் ..அண்ணாதான் செரியா
அண்ணா பெரியாருக்கும் அண்ணா என்றால்
அண்ணனுக்கும்  தம்பி அண்ணாதான், ஏனென்றால்
ஸ்ரீரங்காவிற்கு அவர் ராஜா அண்ணா ஆகவே
தம்பியா இருந்தாலும் அண்ணன்தான் நீங்க
தம்பி அண்ணன் ஆகலாம் , ஆனால்
அண்ணன்  தம்பி  ஆகமுடியாது .
அண்ணன் அண்ணன் தான்
தம்பி தம்பிதான்

ஸ்ரீரங்கா  இப்போ  புரிகிறதா ?
வேண்டுமானால் இன்னொரு முறை சொல்லுகிறேன்
ரமணியன்

@ஸ்ரீரங்கா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 14, 2016 9:30 pm

ஸ்ரீரங்கா wrote:
காத்திருந்து பார்ப்போம் ஸ்ரீரங்கா தம்பி என்ன பதில் போடுராருனு

காத்திருங்க ஆனா காதிருக்குமா? புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 15, 2016 1:17 am

ஸ்ரீரங்கா wrote:
ராஜா wrote:அது என்ன ராஜா அண்ணன் கோபம் , இனியவன் அண்ணனே உங்களுக்கு தம்பின்னா ,
நான் ஸ்ரீரங்காவுக்கு தம்பி தெரிஞ்சிக்கோங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1215856double ஓகே , but டேய் ராஜானு கூப்பிட பரவாயில்லைய??????

தாராளமா கூப்பிடுங்க ,... என்னை "டேய்" போட்டு "கூப்பிடுகிற ஆட்கள் உலகில் குறைந்துகொண்டே வருகிறார்கள் , இப்ப என் உடன் பிறந்த அக்கா மட்டும் தான் என்னை "டா போட்டு கூப்பிடுறார் , இன்னொரு அக்கா "வாங்க போங்க" என்று மரியாதையுடன் பேசுவார். உங்களுக்கு தெரிந்த என் இன்னொரு அக்கா , போன் பண்ணும் போது "சொல்லு ராஜா" என்று ஒருமையில் அழைப்பார் அதை கேட்கும்போதே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

அம்மா இருக்கும் போது சில நேரம் சொல்ல்லுவாங்க , "என்ன தான் டில்லிக்கு ராஜான்னாலும் அம்மாக்கு பிள்ளை தாண்டான்னு" அந்த காலம் நினைவுக்கு வந்துடுச்சு இப்ப

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 15, 2016 1:21 am

அக்காக்கோர் கீதம் படம் ஓடுதே - பாசப் படகுல/படத்துல மூழ்கிடுவேன் போலயே புன்னகைபுன்னகைபுன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 15, 2016 1:31 am

யினியவன் wrote:அக்காக்கோர் கீதம் படம் ஓடுதே - பாசப் படகுல/படத்துல மூழ்கிடுவேன் போலயே புன்னகைபுன்னகைபுன்னகை
அண்ணா நீங்க உட்பட எல்லோருமே "ங்க" போட்டு கூப்பிபோட்டு கூப்பிட்டு எனக்கே ஒரு மாதிரியா ஏதோ அந்நிய உலகத்தில் இருப்பது போல ஒரு நினைப்பு அதான் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 15, 2016 1:39 am

ஒருமையில் அழைக்க யாராவது இருக்காங்களான்னு இப்ப தான் யோசிக்கிறேன் - சிறு வயதினரையும் மரியாதையாகவே அழைத்து பழக்கம் ஆயிடுச்சு. மாற முடியல. போடா வாடான்னு நானும் யாரையும் அழைத்ததில்லை அதிகம். எனையும் அதிகம் யாரும் அப்படி அழைத்ததில்லை.

சிலவற்றிற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். நமக்கு வாய்க்கவில்லை. எனினும் வருத்தம் இல்லை. வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது அதன் போக்கில். இப்ப யூ டர்ன் அடிக்க நினைத்தால் தடம் புரண்டு விடும். ஓடுறபடி ஓடட்டும் ராஜா.




Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக