ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள்

+2
krishnaamma
ayyasamy ram
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள் - Page 2 Empty ‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள்

Post by ayyasamy ram Tue Jul 12, 2016 7:51 pm

First topic message reminder :

இந்தியாவில் உள்ள தலைமை தபால் அலுவலகங்களில், கங்கா தீர்த்தத்தை வழங்கும் வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. ‘ ரிஷிகேஷ் மற்றும் கங்கோத்ரி ஆகிய இடங்களில் இருந்து கங்கை நதியின் தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது’ என பெருமைப்படுகின்றனர் தபால் துறை அதிகாரிகள். அதே சமயம் ‘ தபால் வேலையைத் தவிர, பல சரக்குக் கடைகளாகவும் தபால் நிலையங்கள் மாறுகின்றன’ என ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பும் நிலவுகிறது.

பீகார் தலைநகர் பாட்னாவில், பாட்டில்களில் அடைக்கப்பட்ட புனித கங்கா தீர்த்தத்தின் முதல் விற்பனையை, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்திருக்கிறார். இதன்மூலம் 200 மில்லி லிட்டர், 500 மில்லி லிட்டர் பாட்டில்களில் கங்கை தீர்த்தத்தை அடைத்து, நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் விற்பதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. 200 மில்லி பாட்டில் 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னை, தலைமை தபால் நிலையத்தில் இன்று முதல் விற்பனைத் தொடங்கி உள்ளது.

சென்னைக் கோட்ட தபால் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர், ” நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களுக்கு கங்கை நீர் பாட்டில்களை அனுப்பும் பணியில் உத்தரகாண்ட் மாநில தபால் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ரிஷிகேஷில் இருந்து வரும் கங்கை நீர் 200 மில்லி 15 ரூபாய்க்கும், 500 மில்லி பாட்டில் 22 ரூபாய்க்கும் விற்கப்படும். அதுவே, கங்கோத்திரியில் இருந்து வரும் கங்கை தீர்த்தத்தின் விலை 25 மற்றும் 35 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் ஒரு வாரத்திற்குள் கங்கை தீர்த்தம் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனப் பேசியிருக்கிறார்.

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் (தமிழ்நாடு) பொதுச் செயலாளர் துரைப்பாண்டியனிடம் பேசினோம். ” தபால் வேலையைத் தவிர, அனைத்து வேலைகளையும் செய்வதற்கு ஊழியர்கள் நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள். நமது நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் முழுமையான தபால் சேவை இன்று வரையில் சென்று சேரவில்லை. தபால் சட்டத்தின்படி, சட்டம் கொண்டு வராமலேயே, தனியார் கூரியர் சர்வீஸ் நடத்துவதற்கு அனுமதி கொடுத்துவிட்டார்கள்.

இதனால் அரசுக்கு வர வேண்டிய தபால்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டன. தபால்துறையில் ஏதாவது வேலை நடக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று விற்பனையைத் தொடங்கி வைக்கிறார்கள். நாடு முழுவதும் 2 லட்சத்து 52 ஆயிரம் தபால் நிலையங்கள் உள்ளன. இவற்றில் 80 சதவீத தபால் அலுவலகங்கள், கிராமத்தில் உள்ளன. இவற்றை விஸ்தரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல காலமாக முன்வைக்கின்றனர்.

தபால் சேவை என்பது, மிகவும் விலை குறைவான தகவல் தொடர்பு சாதனம். இதனை வலுவாக்குவதற்கு அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆறு கார்ப்பரேட் கம்பெனிகளாக தபால் துறையைப் பிரிக்கும் வேலைகளும் நடந்து வருகின்றன. திருப்பதி லட்டு கொடுப்பது, கங்கா நீர் கொடுப்பது, விண்ணப்பங்களை விநியோகிப்பது என அதன் நோக்கத்திலிருந்து திசைமாறிப் போய்க் கொண்டிருக்கிறது தபால் துறை. இன்னும் பல சரக்குக் கடையை மட்டும்தான், தபால் நிலையங்களில் திறக்கவில்லை.

உண்மையான கங்கை தண்ணியைக் கொடுக்கிறார்களா எனத் தெரியவில்லை. கிராமப்புற அஞ்சலகர்கள் என்ற பெயரில் நிரந்தரப் பணியில் அல்லாத, தற்காலிக ஊழியர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான எந்த முயற்சியையும் அரசு எடுக்கவில்லை. திருப்பதி லட்டும் கங்கா தண்ணியும் தபால் சேவைகளா? தனியாரிடம் தபால் துறையை ஒப்படைக்கும் முயற்சியாகத்தான், இதுபோன்ற சித்து வேலைகளை மத்திய அரசு செய்கிறது” என்றார் கொந்தளிப்போடு.

நாமும் அதையேதான் கேட்கிறோம். திருப்பதி லட்டும் கங்கா தீர்த்தமும் தபால் சேவைகளா?

-ஆ.விஜயானந்த்

விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள் - Page 2 Empty Re: ‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள்

Post by T.N.Balasubramanian Wed Jul 13, 2016 9:45 pm

sriranga wrote:ஐயா, water of Ganges என்று lab ஓன்று இல்லை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


water of Ganges என்று lab இருப்பதாக நானும் சொல்லவில்லையே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள் - Page 2 Empty Re: ‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள்

Post by ஸ்ரீரங்கா Wed Jul 13, 2016 10:16 pm

T.N.Balasubramanian wrote:
sriranga wrote:ஐயா, water of Ganges என்று lab ஓன்று இல்லை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


water of Ganges என்று lab இருப்பதாக நானும் சொல்லவில்லையே .

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1215704

சோகம் சோகம் சோகம் சோகம்


வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Back to top Go down

‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள் - Page 2 Empty Re: ‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள்

Post by krishnaamma Thu Jul 14, 2016 10:22 am

T.N.Balasubramanian wrote:தபால் நிலையங்களில் ரெயில்வே டிக்கட்கள் முன்பதிவு செய்யலாம்
தபால் நிலையங்களில்  மின்கட்டணங்கள் கட்டலாம்
தபால் நிலையங்களில்  டெலிபோன் பில் கட்டலாம்  .

மேற்கண்டவையும் தபால் சேவைகளின் அங்கமோ ?

ரமணியன்

தபால்களை கையாள்வதைவிட மற்றவற்றை அதிகம் செய்கிறார்கள் ஐயா சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள் - Page 2 Empty Re: ‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள்

Post by krishnaamma Thu Jul 14, 2016 10:22 am

விமந்தனி wrote:அட, அப்ப காசிக்கு போகாமலேயே போஸ்ட் ஆபிஸ்ல கங்கா தண்ணி வாங்கிக்கலாமா...?

அதுசரி, அது சாதா தண்ணியா, கங்கா தண்ணியான்னு எப்படி தெரியும்?

எனக்கும் அந்த சந்தேகம் உண்டு, நம் நாட்டில் பணத்துக்காக எதுவும் செய்யும் கூட்டம் இருக்கிறதே! சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள் - Page 2 Empty Re: ‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள்

Post by krishnaamma Thu Jul 14, 2016 10:23 am

M.Jagadeesan wrote:இந்தியத் தபால்துறை தனக்குத்தானே சூன்யம் வைத்துக் கொண்டது . கூரியர் சேவைக்கு அனுமதி கொடுத்திருக்கக் கூடாது .


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள் - Page 2 Empty Re: ‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள்

Post by krishnaamma Thu Jul 14, 2016 10:24 am

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:அட, அப்ப காசிக்கு போகாமலேயே போஸ்ட் ஆபிஸ்ல கங்கா தண்ணி வாங்கிக்கலாமா...?

அதுசரி, அது சாதா தண்ணியா, கங்கா தண்ணியான்னு எப்படி தெரியும்?
மேற்கோள் செய்த பதிவு: 1215650

இது என்னம்மா பெரிய விஷயமா ?
போஸ்ட் ஆபீஸ் கங்கை நீரை ஒரு பாட்டில் வாங்கி கொள்ளவும் .
ஹரிதுவாருக்கோ காசிக்கோ போகவும்
அங்கிருந்து ஒரு பாட்டில் நீரை சேமிக்கவும் .
அடுத்து சென்னைக்கு வந்து lab இல் , இரெண்டு நீரையும் கொடுத்து டெஸ்ட் பண்ணவும் .
உண்மையான கங்கா ஜலமா என்று தெரிந்து விடும்  .
ரமணியன்

Waaw! What a GREAT IDEA Sirji!நன்றி .............. ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள் - Page 2 Empty Re: ‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum