புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. Poll_c10கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. Poll_m10கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. Poll_c10 
284 Posts - 45%
heezulia
கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. Poll_c10கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. Poll_m10கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. Poll_c10கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. Poll_m10கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. Poll_c10கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. Poll_m10கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. Poll_c10கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. Poll_m10கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. Poll_c10கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. Poll_m10கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 11, 2016 12:25 pm

உலக சாதனை படைத்து கின்னஸில் இடம் பெறும் முயற்சியாக
ஒரே நாளில் 5 கோடி மரங்களை நடும் பணியில் இறங்கியுள்ளது
உத்தரப் பிரதேச அரசு.

இன்று (திங்கள்கிழமை) உ.பி.யின் 6500 இடங்களில் ஒரே நாளில்
ஐந்து கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்படுகிறது.
இதன்மூலம், உலக சாதனை படைத்து கின்னஸில் இடம் பெற
முயற்சிக்கப்படுகிறது.

இன்று ஜூலை 11-ம் தேதி காலை 10.00 முதல் நாளை 12 ஆம் தேதி
காலை 10.00 வரை நடைபெறும் மரம் நடும் விழாவை உத்தரபிரதேச
மாநிலத்தின் முதல் அமைச்சர் அகிலேஷ் சிங் யாதவ் துவக்கி வைத்தார்.

இதற்கு ‘பசுமை உபி’ மற்றும் ’தூய்மை உ.பி.’ திட்டம் எனப்
பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக, சுமார் 5 லட்சம் பணியாளர்கள் மாநில
முழுவதுமானப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இவ்வளவு எண்ணிக்கையில் இதுவரை உலகின் எந்த நாட்டிலும் மரங்கள்
நடப்பட்டதில்லை. எனவே, இதன்மூலம் கின்னஸ் சாதனைக்கு
முயற்சிக்கப்படுகிறது. மரங்கள் நடப்படவிருக்கும் ஒவ்வொரு இடத்திலும்
மரங்களின் எண்ணிக்கை மற்றும் நம்பகத்தன்மையை கண்காணிக்க
வேண்டி இரு ஆடிட்டர் மற்றும் இரு சாட்சிகள் நேரிடையாகப் பார்வையிட
உள்ளனர்.
-
-------------------------------
தமிழ் தி இந்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 11, 2016 12:26 pm

இது குறித்து பிஜ்னோர் மாவட்ட வனம் மற்றும் வனஉயிரினத் துறை
தலைமை அதிகாரியான எம்.செம்மாறன்,ஐஎப்.எஸ் ’தி இந்து’விடம்
கூறுகையில், ’உ.பி.யின் பரப்பளவில் 8 சதவிகித அளவிலான காடுகள்
மட்டுமே உள்ளன. இதற்கு அதிகமாக இருந்த வனப்பகுதி 2000 ஆண்டில்
உத்தராகண்ட் பிரிந்த போது, அதனுடன் சென்று விட்டது காரணம்.

எனவே, மீண்டும் வனப்பகுதியை அதிகரிக்கும் பொருட்டு உபி அரசு
சார்பில் மரம் நடும் திட்டம் ஏற்கனவே மாவட்டந்தோறும் அமல்
படுத்தப்பட்டு வருகிறது.

இன்றைய மரம் நடுதலை உலக சாதனை புரிய வேண்டி எங்கள்
துறையினர் கடந்த ஆறு மாதங்களாக தீவிரமாக பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.

இதற்காக, ஒவ்வொரு மாவட்டத் தலைமையகங்களிலும் கட்டுப்பாட்டு
அறை மற்றும் வீடியோ கான்பரன்ஸிங் அறை அமைக்கப்பட்டுள்ளது.’
எனத் தெரிவித்தார்.

1988 ஆம் ஆண்டு தேசிய வனக்கொள்கையின்படி நாடு முழுவதிலும்
33 சதவிகிதம் வனப்பகுதி அமைந்திருக்க வேண்டும். இதேபோல்,
ஒவ்வொரு மாநிலங்களிலும் அதன் நிலப்பரப்பில் 33 சதவிகிதம் வனப்
பகுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் சுற்றுச்சூழல் மாசு
படாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன், வனங்களில், பறவைகள் மற்றும் விலங்குகள் எண்ணிக்கை
பெருகுவதுடன் அதன்மூலம் கிடைக்கும் காற்றும் மனித வாழ்க்கைக்கு
பெரிதும் உதவியாக இருக்கும். மலைப்பகுதி உள்ள மாநிலங்களில்
வனம் 66 சதவிகிதம் இருக்க வேண்டும். இதனால், மண்அரிப்பு குறைவதுடன்
மண்ணின் வளமும் பெருகும் என்றும் இயற்கை வல்லுனர்களால் கருதப்
படுகிறது.

தற்போது, இந்த சதவிகித நிலை சிறிய மாநிலங்கள் இருக்கும் வடகிழக்கு
பகுதியில் மட்டும் செயல்பாட்டில் உள்ளது. தமிழகம் உட்படப் பெரும்பாலான
மாநிலங்களில் 33 சதவிகித வனப்பகுதி இல்லாமல் இருப்பதுடன் அவை,
குறைந்து வருவதாகவும் கருதப்படுகிறது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 11, 2016 4:23 pm

ஒரே நாளில் 5 கோடி மரங்களை நடும் பணி சிறப்பு வாய்ந்தது . ஆனால் அதில் ஒரு கோடி மரத்தையாவது பராமரித்து வளர செய்தால் பணி நிறைவு அடையும் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 11, 2016 4:38 pm

மரம் வச்சவர்கள் தண்ணி ஊத்துவார்களா இல்லை காட்டுவார்களா? புன்னகை

வளர்த்தா சந்தோஷம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 11, 2016 7:46 pm

அரசியலில் சர்க்கஸை புகுத்தும் கோமாளிகள் .
எந்த இடத்தில் நடப்போகிறார்கள் ?
தண்ணீர் விட்டு காப்பாற்ற போகிறார்களா ?
பயித்தியக்கார பபூன்கள் .
4 1/2 வருடமாக ஆட்சியில் இருந்த போது உதயமாக எண்ணம் ,
இப்போது நடைபெற போகிற தேர்தலுக்காக போடுகிற தமாஷா .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 11, 2016 9:25 pm

வரப்போகிற உ.பி . தேர்தலில் ,பிரியங்கா வதேரா புயலில் , மோடியும் ,அமித்ஷாவும் காணாமல் போய்விடுவார்கள் என்றே எண்ணுகிறேன் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Mon Jul 11, 2016 9:32 pm

நல்ல விஷயம்... சென்னை இல்ல இதை சைஞ்சா நல்லற்கும்...... கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. 103459460

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 11, 2016 9:41 pm

ஸ்ரீரங்கா wrote:நல்ல விஷயம்... சென்னை இல்ல இதை சைஞ்சா நல்லற்கும்...... கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. 103459460

எங்கக்கா இதையே தப்பில்லாம பதிவிட்டா எவ்ளோ நல்லாருக்கும் புன்னகை

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Mon Jul 11, 2016 9:58 pm

என்ன புரியல....

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 11, 2016 9:59 pm

ஸ்ரீரங்கா wrote:நல்ல விஷயம்... சென்னை இல்ல இதை சைஞ்சா நல்லற்கும்...... கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. 103459460

மேற்கோள் செய்த பதிவு: 1215170

உங்கள் மழலை ரசிக்கும்படி இருக்கிறது , ஸ்ரீரங்கா !
தொடரவும் .
குழல் இனிது யாழ் இனிது என்று ஈகரையில் இருப்பினும் ,
நடு நடுவே ,உங்கள் மழலையும் ரசிக்கும் படியாக இருக்கிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக