ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்."

+3
T.N.Balasubramanian
பாலாஜி
ayyasamy ram
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நான் எதிர்க்கட்சித்  தலைவரா மட்டும் இருந்துக்கறேன்." Empty நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்."

Post by ayyasamy ram Mon Jul 11, 2016 3:35 pm

திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம்
மாமியார் சொன்னார்:


"இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா.
இது ஒரு அமைச்சரவை மாதிரி. இந்த வீட்டுக்கு முதல் மந்திரி
உங்க மாமனார்தான். அவர்தான் பாதுகாப்புத் துறை,
வெளியுறவுத்துறை எல்லாம் கவனிச்சுக்குவார்.

"இங்க நான்தான் துணை முதல்வர். உள்துறை, நிதித்துறை,
ஜவுளித்துறை எல்லாம் என் கட்டுப்பாட்டுல வரும்.

"என் மகன் அதாவது உன் வீட்டுக்காரன்தான் தொழில் துறை,
போக்குவரத்துத் துறை, வீட்டு வசதித்துறை எல்லாம்
பாத்துக்குவான்.

"என் மக, அதாவது உன்னோட நாத்தனார் சிறப்புத்திட்டங்கள்
செயலாக்கத் துறையையும், விளையாட்டுத் துறையையும்
பாத்துக்குவா.

"நீ எதைப் பாத்துக்கறே சொல்லு? உனக்கு உணவுத்துறை,
சுகாதாரத்துறை, குடும்ப நலத்துறை எல்லாம் ஒதுக்கலாமுன்னு
இருக்கேன்; சரிதானா?"

சிரித்துக்கொண்டே மருமகள் சொன்னாள்: "ஐயோ அத்தை;
பெரிய பொறுப்பெல்லாம் எனக்கு எதுக்கு?
நீங்களே எல்லா நிர்வாகமும் பண்ணுங்க. நான் எதிர்க்கட்சித்
தலைவரா மட்டும் இருந்துக்கறேன்."
-
-------------------------------

- வாட்சப் அளப்பறை.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நான் எதிர்க்கட்சித்  தலைவரா மட்டும் இருந்துக்கறேன்." Empty Re: நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்."

Post by பாலாஜி Mon Jul 11, 2016 4:07 pm

நான் எதிர்க்கட்சித்  தலைவரா மட்டும் இருந்துக்கறேன்." 745155 நான் எதிர்க்கட்சித்  தலைவரா மட்டும் இருந்துக்கறேன்." 745155


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நான் எதிர்க்கட்சித்  தலைவரா மட்டும் இருந்துக்கறேன்." Empty Re: நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்."

Post by T.N.Balasubramanian Mon Jul 11, 2016 8:08 pm

எம காதக பெண்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நான் எதிர்க்கட்சித்  தலைவரா மட்டும் இருந்துக்கறேன்." Empty Re: நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்."

Post by சிவனாசான் Mon Jul 11, 2016 8:43 pm

இக்கால பெண்களுக்கா  சொல்லனும்  புத்தி மதி>>>>  அவர்கள் அதிமதி கொண்டவர்கள்>>> @ விமானம் ஓட்டுகின்றார்களே>>>!!!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நான் எதிர்க்கட்சித்  தலைவரா மட்டும் இருந்துக்கறேன்." Empty Re: நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்."

Post by ஸ்ரீரங்கா Mon Jul 11, 2016 9:23 pm

இந்த பதிவு wats up இல் வந்தது ரசித்து படித்தன் நன்றாக இருந்தது.....  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது

T.N.Balasubramanian wrote:எம காதக பெண்கள் .

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1215151

ஆனால் இதுமோசம்.......  என்ன தவறு ??????

மாமியாருக்கு சலித்து விடக்கூடாது.. எப்போதுமே எதிர்க்கட்சித் இருந்த ஒரு அருவம் இருக்கும்
அதைற்காகத்தான்.....


வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Back to top Go down

நான் எதிர்க்கட்சித்  தலைவரா மட்டும் இருந்துக்கறேன்." Empty Re: நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்."

Post by விமந்தனி Mon Jul 11, 2016 10:56 pm

பொண்ணுங்க இப்பல்லாம் ரொம்பவே உஷாரு.


நான் எதிர்க்கட்சித்  தலைவரா மட்டும் இருந்துக்கறேன்." EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநான் எதிர்க்கட்சித்  தலைவரா மட்டும் இருந்துக்கறேன்." L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நான் எதிர்க்கட்சித்  தலைவரா மட்டும் இருந்துக்கறேன்." EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நான் எதிர்க்கட்சித்  தலைவரா மட்டும் இருந்துக்கறேன்." Empty Re: நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்."

Post by krishnaamma Tue Jul 12, 2016 11:50 am

ஹா ..ஹா...ஹா.... சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் எதிர்க்கட்சித்  தலைவரா மட்டும் இருந்துக்கறேன்." Empty Re: நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்."

Post by krishnaamma Tue Jul 12, 2016 11:50 am

T.N.Balasubramanian wrote:எம காதக பெண்கள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1215151

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் எதிர்க்கட்சித்  தலைவரா மட்டும் இருந்துக்கறேன்." Empty Re: நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்."

Post by krishnaamma Tue Jul 12, 2016 11:51 am

ஸ்ரீரங்கா wrote:இந்த பதிவு wats up இல் வந்தது ரசித்து படித்தன் நன்றாக இருந்தது.....  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது

T.N.Balasubramanian wrote:எம காதக பெண்கள் .

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1215151

ஆனால் இதுமோசம்.......  என்ன தவறு ??????

மாமியாருக்கு சலித்து விடக்கூடாது.. எப்போதுமே எதிர்க்கட்சித் இருந்த ஒரு அருவம் இருக்கும்
அதைற்காகத்தான்.....
மேற்கோள் செய்த பதிவு: 1215167

அது சரி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் எதிர்க்கட்சித்  தலைவரா மட்டும் இருந்துக்கறேன்." Empty Re: நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்."

Post by krishnaamma Tue Jul 12, 2016 11:52 am

விமந்தனி wrote:பொண்ணுங்க இப்பல்லாம் ரொம்பவே உஷாரு.
மேற்கோள் செய்த பதிவு: 1215226

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் எதிர்க்கட்சித்  தலைவரா மட்டும் இருந்துக்கறேன்." Empty Re: நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்."

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» *நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்
» ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)
» சிறிலங்காவில் இன்றும் கொடூரமான செயல்களே இடம்பெறுகின்றன. கனடியத் தமிழர் பேரவையின் சேவையை நான் மெச்சுகிறேன்!' - கனேடிய எதிர்க்கட்சித் தலைவர் மைக்கல் இக்னாற்ரியப்
» நான் மட்டும் விதி விலக்கா ?
» நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்......!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum