Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனதிலே ஒரு குடைச்சல் !
4 posters
Page 1 of 1
மனதிலே ஒரு குடைச்சல் !
அவனுக்குக்
கடமைகள் எதுவும் இல்லை
கடன் தொல்லையும் கிடையாது
ஆனாலும்
கடுகளவு உறுத்தல்
நெஞ்சில் இருந்துகொண்டுதான் இருக்கிறது .
அவன்
குற்றம் எதுவும் செய்யவில்லை
யார் குடியையும் கெடுக்கவில்லை
ஆனாலும்
நெஞ்சிலே ஒரு நெருடல்
இருந்துகொண்டுதான் இருக்கிறது .
அவனுக்கு
வியாதியென்று பெரிதாக
எதுவும் கிடையாது ;
எல்லோருக்கும் இருக்கின்ற சர்க்கரை வியாதிதான் !
அதுவும் கட்டுக்குள் !
ஆனாலும் ஒரு
அச்சம்
இருந்துகொண்டுதான் இருக்கிறது .
அவனுக்குப்
பணத் தட்டுப்பாடு எதுவும் கிடையாது
படுத்தவுடன் தூங்கி விடுகிறான் !
ஆனாலும்
கலவரம் மூட்டும் கனவுகள்
வந்துகொண்டுதான் இருக்கின்றன .
அவன்
வாழ்க்கையிலே
இழந்தது என்று எதுவும் கிடையாது .
ஆனாலும் ஓர்
இனம் தெரியாத பயம்
இருந்துகொண்டுதான் இருக்கிறது.
அந்தப் பயம்
ஒருவேளை
மரண பயமாக இருக்குமோ ?
கடமைகள் எதுவும் இல்லை
கடன் தொல்லையும் கிடையாது
ஆனாலும்
கடுகளவு உறுத்தல்
நெஞ்சில் இருந்துகொண்டுதான் இருக்கிறது .
அவன்
குற்றம் எதுவும் செய்யவில்லை
யார் குடியையும் கெடுக்கவில்லை
ஆனாலும்
நெஞ்சிலே ஒரு நெருடல்
இருந்துகொண்டுதான் இருக்கிறது .
அவனுக்கு
வியாதியென்று பெரிதாக
எதுவும் கிடையாது ;
எல்லோருக்கும் இருக்கின்ற சர்க்கரை வியாதிதான் !
அதுவும் கட்டுக்குள் !
ஆனாலும் ஒரு
அச்சம்
இருந்துகொண்டுதான் இருக்கிறது .
அவனுக்குப்
பணத் தட்டுப்பாடு எதுவும் கிடையாது
படுத்தவுடன் தூங்கி விடுகிறான் !
ஆனாலும்
கலவரம் மூட்டும் கனவுகள்
வந்துகொண்டுதான் இருக்கின்றன .
அவன்
வாழ்க்கையிலே
இழந்தது என்று எதுவும் கிடையாது .
ஆனாலும் ஓர்
இனம் தெரியாத பயம்
இருந்துகொண்டுதான் இருக்கிறது.
அந்தப் பயம்
ஒருவேளை
மரண பயமாக இருக்குமோ ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மனதிலே ஒரு குடைச்சல் !
-
மரண பயம் மிகவும் பொல்லாததுதான்...!
-
-
மாதத்தில் இரண்டு நாள் வருகிற பிரதோஷங்கள் அன்று சிவாலயம்
சென்று பகவானை தரிசனம் செய்வதை வழக்கமாக் கொள்ளுங்கள்
-
குறைந்தபட்சம் அன்று மட்டுமாவது உங்களால் முடிந்தவரை
ஒரு ஏழைக்காவது ஒரு வேளை உணவு தானமாக கொடுங்கள்.
இல்லாதவனின் வாழ்த்துதலும் இறைவனின் கருணையும்
நம்மைக் காப்பாற்றுமாம்....
-
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: மனதிலே ஒரு குடைச்சல் !
ayyasamy ram wrote:
-
மரண பயம் மிகவும் பொல்லாததுதான்...!
மாதத்தில் இரண்டு நாள் வருகிற பிரதோஷங்கள் அன்று சிவாலயம்
சென்று பகவானை தரிசனம் செய்வதை வழக்கமாக் கொள்ளுங்கள்
-
குறைந்தபட்சம் அன்று மட்டுமாவது உங்களால் முடிந்தவரை
ஒரு ஏழைக்காவது ஒரு வேளை உணவு தானமாக கொடுங்கள்.
இல்லாதவனின் வாழ்த்துதலும் இறைவனின் கருணையும்
நம்மைக் காப்பாற்றுமாம்....
-
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: மனதிலே ஒரு குடைச்சல் !
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா- இளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
Similar topics
» சசிகலா யாருடைய பினாமி? அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் உதயநிதி!
» மனதிலே குழப்பமா..?
» மயக்கமா… கலக்கமா… மனதிலே குழப்பமா?
» Sunday mass.. மனதிலே பதிந்தவை.....
» மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா…
» மனதிலே குழப்பமா..?
» மயக்கமா… கலக்கமா… மனதிலே குழப்பமா?
» Sunday mass.. மனதிலே பதிந்தவை.....
» மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|