புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆனந்தம் நிலைக்கட்டும்!
Page 1 of 1 •
-
ஜூலை, 10 ஆனி திருமஞ்சனம்
சிவனின் அம்சமான நடராஜருக்கு, ஒரு ஆண்டில்
ஆறு நாட்கள் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
–
மார்கழி, திருவாதிரை நட்சத்திரம், ஆனி மாத உத்திர
நட்சத்திரம் ஆகிய நாட்களில் மட்டுமே அதிகாலையில்
அபிஷேகம் நடைபெறும்.
–
இதில், ஆனி உத்திர நாளில் நடக்கும் அபிஷேகத்தை,
‘ஆனி திருமஞ்சனம்’ என்பர். சித்திரை மாதம் திருவோண
நட்சத்திரம் மற்றும் ஆவணி, புரட்டாசி மற்றும் மாசி மாத
வளர்பிறை சதுர்த்தசி திதி ஆகிய நான்கு நாட்களில்
மாலையில் அபிஷேகம் நடைபெறும்.
–
இந்நாட்களில், நடராஜரின் பஞ்ச சபைகளில் சிறப்பு பூஜை உண்டு.
ரத்தின சபையான திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு
வடாரண்யேஸ்வரர் கோவில், பொற்சபையான சிதம்பரம்,
வெள்ளியம்பலமான மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோவில்,
தாமிரசபையான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்,
சித்திரசபையான குற்றாலம் குற்றாலநாதர் கோவில் ஆகியவையே
அந்த சபைகள்.
–
இதில், சிதம்பரம் எனும் பொற்சபை, புகழ் பெற்று விளங்குகிறது
காரணம், இங்கு தான் சைவத்தின் உயிர்நாடியான, தேவாரப்
பாடல்கள் கிடைத்தன. இங்குள்ள மேற்கு கோபுரம் வழியாக
திருநாவுக்கரசரும், வடக்கு கோபுரம் வழியாக சுந்தரரும்,
தெற்கு கோபுரம் வழியாக சம்பந்தரும் வந்து இறைவனை
தரிசித்துள்ளனர். இவர்கள் மூவருமே தேவாரம் பாடியவர்கள்.
–
இதற்கு முத்தாய்ப்பு வைப்பது போல, சிவவழிபாட்டின் மற்றொரு
உயிர் மூச்சான திருவாசகத்தைத் தந்த மாணிக்கவாசகர்,
கிழக்கு கோபுரம் வழியாக இங்கு வந்து நடராஜப் பெருமானைத்
தரிசித்துள்ளார்.
–
ஆத்ம ஞானம் வேண்டி, தில்லையில் மரங்கள் அடர்ந்த வனத்தில்
இருந்த சிவலிங்கத்தை பூஜித்து வந்தார், மாத்யந்தினர். வைகறை
பொழுதில் பூஜைக்குரிய மலர்களைப் பறித்ததால், அழுகிய மலர்களும்
கலந்திருந்தன. எனவே, ‘நல்ல மலர்களைப் பறிக்க, எனக்கு இருளிலும்
தெளிவாகத் தெரியும் கண்களும், மரத்தில் பற்றி ஏற, கூரிய நகங்களும்
வேண்டும்…’ என, சிவனை வேண்டினார், மாத்யந்தினர்.
அப்படியே அருள்பாலித்தார், சிவபெருமான்.
–
இதனால், இவர், ‘வியாக்ரபாதர்’ எனப்பட்டார். ‘வியாக்ரபாதம்’ என்றால்,
புலிக்கால் என்று பொருள். வியாக்கிரபாத முனிவரும், பதஞ்சலியும்
தினமும் நடராஜரின் திருநடனத்தைக் காண்பவர்கள். இவர்களது
சிலைகளை, நடராஜர் சன்னிதிகளில் பார்க்கலாம்.
–
நடராஜர் தலமான சிதம்பரத்தை, சித் + அம்பரம் என பிரிப்பர்.
‘சித்’ என்றால் அறிவு; ‘அம்பரம்’ என்றால் வெட்டவெளி. அதாவது
ஒன்றுமே இல்லாதது என்று பொருள். ‘மனிதா… உன்னிடம் ஒன்றுமே
இல்லை…’ என்பது தான், சிதம்பர ரகசியத்தின் உட்பொருள்.
–
நடராஜர் சன்னிதியின் வலது பக்கத்தில், சிறு வாசல் உள்ளது. இதனுள்,
தங்க வில்வ மாலை தொங்க விடப்பட்டு, திரையால் மறைக்கப்
பட்டிருக்கும். பூஜையின் போது, இந்த திரை விலக்கப்பட்டு, ஆரத்தி
காட்டப்படும். அங்கே என்ன இருக்கிறது என்று குனிந்து பார்த்தால்,
ஆகாயம் தான் தெரியும்.
–
இறைவன், ஆகாயம் போல் பரந்து விரிந்தவன்; ஆகாயத்துக்கு
ஆரம்பமோ, முடிவோ கிடையாது. அதுபோல, இறைவனும் முதலும்,
முடிவும் இல்லாதவன் என்பதைக் குறிக்கிறது. அதுமட்டுமின்றி,
சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்கரத்தையும்,
சிவனுக்குரிய சிவ சக்கரத்தையும் இணைத்து பிரதிஷ்டை
செய்துள்ளதாகவும் தகவல் உண்டு.
–
ஆனி திருமஞ்சன திருநாளில், ஆனந்த நடனமிடும் நடராஜப்
பெருமானை வழிபட்டு, ஆனந்த வாழ்வைப் பெறுவோம்!
–
——————————————–
தி.செல்லப்பா
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஆனி திருமஞ்சன திருநாளில், ஆனந்த நடனமிடும் நடராஜப்
பெருமானை வழிபட்டு, ஆனந்த வாழ்வைப் பெறுவோம்!
–ஆனந்தம் நிலைக்க--> உண்மை தான் அய்யா. நல்ல பதிவு.
பெருமானை வழிபட்டு, ஆனந்த வாழ்வைப் பெறுவோம்!
–ஆனந்தம் நிலைக்க--> உண்மை தான் அய்யா. நல்ல பதிவு.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1