புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 8:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 8:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 8:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 7:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 7:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 7:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 7:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 7:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 7:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 7:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18 pm

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 4:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:54 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:53 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:10 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:00 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:58 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:58 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:57 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 2:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொச்சைத்தனத்தில் இருந்து தமிழ் திரையுலகை மீட்க வேண்டும்: கவிஞர் வைரமுத்து விருப்பம் Poll_c10கொச்சைத்தனத்தில் இருந்து தமிழ் திரையுலகை மீட்க வேண்டும்: கவிஞர் வைரமுத்து விருப்பம் Poll_m10கொச்சைத்தனத்தில் இருந்து தமிழ் திரையுலகை மீட்க வேண்டும்: கவிஞர் வைரமுத்து விருப்பம் Poll_c10 
85 Posts - 79%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொச்சைத்தனத்தில் இருந்து தமிழ் திரையுலகை மீட்க வேண்டும்: கவிஞர் வைரமுத்து விருப்பம் Poll_c10கொச்சைத்தனத்தில் இருந்து தமிழ் திரையுலகை மீட்க வேண்டும்: கவிஞர் வைரமுத்து விருப்பம் Poll_m10கொச்சைத்தனத்தில் இருந்து தமிழ் திரையுலகை மீட்க வேண்டும்: கவிஞர் வைரமுத்து விருப்பம் Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொச்சைத்தனத்தில் இருந்து தமிழ் திரையுலகை மீட்க வேண்டும்: கவிஞர் வைரமுத்து விருப்பம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 11, 2016 1:40 pm

சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு திரையுலகின் கொச்சைத்தனம் ஊக்கம் கொடுத்துவிடுமோ என்ற அச்சம் நிலவுவதால், கொச்சைத்தனத்தில் இருந்து திரையுலகை மீட்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறினார்.

மதுரைக்கு நேற்று வந்த கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இப்போது நடப்பது தொழில்நுட்ப நூற்றாண்டு. வரப்போவது கல்வியின் நூற்றாண்டு. இவை இரண்டும் இல்லாமல் ஒரு அங்குலத்தைக்கூட அடுத்தத் தலைமுறை கடக்க முடியாது. இதனால் தொழில் நுட்பம், கல்வியை காக்கின்ற கடப்பாடு புதிய தலைமுறைக்கு உள்ளது.

28 சதவீதம் கல்வி கற்றவர்கள் இருந்த தமிழகம் பாதுகாப்பாக இருந்தது. தற்போது 80 சதவீதத் துக்கும் மேற்பட்டவர்கள் கல்வி கற்றவர்கள் உள்ளனர். ஆனால் தமிழகம் பாதுகாப்பாக இல்லை. அறிவு, பண்பாடு, கவிதை கலந்த கல்வியை பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விவரம்:

தற்போது எழுதப்படும் திரைப்பாடல் களில் கொச்சைத்தனம் அதிகமாகக் காணப்படுகிறதே?

திரைப்பட பாடல்களில் கொச்சைத் தனம் இல்லை என்று சொல்லி தப்பிக்க மாட்டேன். அதே நேரத்தில் கொச்சைத்தனம் மட்டும்தான் பண்பாட்டு வீழ்ச்சிக்குக் காரணம் என்பதை ஒப்புக்கொள்ள மாட் டேன். சமூகத்தில் நடைபெறும் நிகழ்வு களுக்கு கொச்சைத்தனம் ஊக்கம் கொடுத்துவிடுமோ என்ற அச்சம் உள் ளது. இதனால் கொச்சைத்தனத்தில் இருந்து திரையுலகை மீட்க வேண்டும்.

தற்போதைய கவிஞர்கள் தமிழ் இலக்கி யத்தில் ஆழ்ந்த புரிதல் இல்லாமல் உள்ளனர் என்ற குற்றச்சாட்டு குறித்து என்ன சொல்கிறீர்கள்?

இது கவிஞர்களின் குறைபாடு என்று சொல்லமாட்டேன். சமூகத்தின் குறைபாடு. நம்முடைய கல்வியில் இலக்கியம், பண்பாட்டுக்கான இடத்தை குறைத்துக் கொண்டுள் ளோம். ஆங்கிலவழிக் கல்விக் கூடங்களில் தமிழ் பேசினால் அபரா தம் விதிக்கும் சூழல் உள்ளது. தமிழ கத்தில் தமிழ் இலக்கியம் கற்றுக் கொடுக்காவிட்டால் வேறு யார் கற்றுக் கொடுப்பார்கள். இலக்கியம் தெரியா மல் எழுத வருவது தவறில்லை. எழுத வந்த பிறகும் இலக்கியம் படிக்காமல் இருப்பதுதான் பிழை. நீதி போதனை வகுப்பு இப்போது இருந் தால் செழுமைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஏற்படுத்த வேண்டும்.

இத்தனை ஆண்டுகளில் தங்களின் உயர்ந்தபட்ச சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்?

இதுவரை ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளேன். இந்த விருதுகள் என் உழைப்புக்கு சமூகம் கொடுத்த அங்கீகாரம். இவற்றை சாதனையாக நினைக்கவில்லை. எத்தனையோ எதிர்ப்புகளுக்கு மத்தி யில் என் மனதில் எரிந்துகொண்டு இருக்கும் படைப்பு என்கிற சுடரை அணையவிடாமல் பார்த்துக்கொண்டு இருப்பதுதான் என்னுடைய சாதனை யாகக் கருதுகிறேன். இவ்வாறு வைரமுத்து கூறினார்
-
தமிழ் தி இந்து காம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 11, 2016 1:45 pm

28 சதவீதம் கல்வி கற்றவர்கள் இருந்த தமிழகம் பாதுகாப்பாக இருந்தது. தற்போது 80 சதவீதத் துக்கும் மேற்பட்டவர்கள் கல்வி கற்றவர்கள் உள்ளனர். ஆனால் தமிழகம் பாதுகாப்பாக இல்லை.
கொச்சைத்தனத்தில் இருந்து தமிழ் திரையுலகை மீட்க வேண்டும்: கவிஞர் வைரமுத்து விருப்பம் 3838410834 நன்றி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 11, 2016 2:26 pm

ஆளுமா டோலுமா
ஐசாலங்கடி மாலுமா
தெறிச்சு கலீச்சுனு
கிராக்கிவுட்டா சாலுமா

இந்தப் பாடலைத்தான் வைரமுத்து மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் என்று எண்ணுகிறேன் . இதுபோன்ற பாடல்களை மக்கள் ரசிக்கத் தொடங்கிவிட்டால் , திரையுலகில் தமிழ்மொழியின் கதி அதோகதிதான் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக