ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா தகவல்கள் - தொடர் பதிவு

Go down

சினிமா தகவல்கள் - தொடர் பதிவு Empty சினிமா தகவல்கள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Jul 09, 2016 5:33 pm

சினிமா தகவல்கள் - தொடர் பதிவு AzYJFa7RiqqDv6SpuiMj+Ajith_2926299f_2926312f
-
சிவாவின் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

'வீரம்', 'வேதாளம்' படங்களுக்குப் பிறகு சிவாவும், அஜித்தும் இணையும் மூன்றாவது படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இதனால் அஜித்தின் 57-வது படம் என்றே சொல்லப்பட்டு வருகிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க படக்குழுவினர் காஜலை அணுகியிருக்கின்றனர். அவரும் ஆவலுடன் இதற்கு சம்மதித்திருக்கிறார். காஜல் இன்னும் முறைப்படி பட ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றாலும், அவரே கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஐரோப்பிய நாடுகளில் எடுக்கப்பட உள்ளன. படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குகிறது.
-
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: சினிமா தகவல்கள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Jul 09, 2016 5:52 pm

சினிமா தகவல்கள் - தொடர் பதிவு 7KvjBwqzTRC1Gyn86mLb+simbu__shriya_2924911f
-
சிம்புவின் புதிய பட நாயகிகளில் ஒருவர் ஆனார் ஸ்ரேயா

-

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்.
-
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்துக்கு 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சிம்பு கதாநாயகனாக நடிக்கும் இப்படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார்.

3 கெட்டப்களில் நடிக்கவிருக்கும் சிம்பு,முதல் கெட்டப்பிற்காக சிம்பு, நீளமாக முடிவளர்த்து தயாராகி வருகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். இதில் ஒரு நாயகியாக ஸ்ரேயா நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரேயா தமிழில் நாயகியாக நடிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மற்ற நடிகைகள், நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடப்பு விரைவில் மைசூரில் தொடங்க உள்ளது.
-
ஸ்கிரீனன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: சினிமா தகவல்கள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Jul 09, 2016 5:54 pm

'காற்று வெளியிடை' கார்த்தியின் கனவுப் படம்: சூர்யா மகிழ்ச்சி
-
சினிமா தகவல்கள் - தொடர் பதிவு I5cgfsE9RluMIMgAm01P+mani_final_2923082_2924893f
-
சினிமா தகவல்கள் - தொடர் பதிவு UXaycSwnQz2DSpQMFfpH+aditi4_041513112902(1)
-

மணிரத்னத்தின் இயக்கத்தில், கார்த்தி நடிக்கவுள்ள 'காற்று வெளியிடை' படம், கார்த்தியின் கனவுப் படம் என்று கூறியுள்ளார் நடிகர் சூர்யா.
-
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூர்யா, "கார்த்தி, தன்னுடைய குருவான மணிரத்னத்தின் ரொமான்டிக் படமான 'காற்று வெளியிடை'-யில் கதாநாயகனாக நடிக்கிறார். இது கார்த்தியின் கனவுப் படமாகத்தான் இருக்கும். 2003-ல் மணி சாரின் உதவியாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த கார்த்தி, இன்று அவரின் படத்திலேயே கதாநாயகனாக நடிக்கிறார். இன்னும் எதிர்பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.

'காற்று வெளியிடை' படத்தில் பைலட் வேடத்தில் நடிக்கிறார் கார்த்தி. அதிதி ராவ் நாயகியாக நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார். காஷ்மீரில் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
-
ஐஏஎன்எஸ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: சினிமா தகவல்கள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum