புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_m10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_m10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10 
5 Posts - 14%
heezulia
உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_m10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_m10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_m10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10 
2 Posts - 6%
Raji@123
உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_m10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_m10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_m10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_m10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_m10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_m10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_m10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10 
8 Posts - 2%
prajai
உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_m10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_m10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_m10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_m10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10 
4 Posts - 1%
mruthun
உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_m10உனக்கு மட்டும் அரைபிளேடா ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்கு மட்டும் அரைபிளேடா ?


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 06, 2016 8:53 am

காகிதமும் பேனாவுமாகத் திரிந்த காதலன்
இப்போதெல்லாம்
கத்தியும் அருவாளுமாகத் திரிகிறான் !

முகநூலிலே தொடங்கிய காதல்
முழுமை பெறாவிட்டால்
முகத்திலே வெட்டு !

காதலிலே சமத்துவம் வேண்டாமா ?
அவளுக்கு மட்டும் அருவாள் வெட்டு
உனக்கு மட்டும் அரை பிளேடா  ?

நியூட்டனின்
மூன்றாம் விதியை அறியாத
முட்டாள்கள்தான் இன்றைய காதலர்கள் !
எதிர்வினை இல்லாதபோது
எதற்கய்யா காதல் உனக்கு ?

மன்மதனின் ஆயுதம் இனிமேல்
மலரம்புகள் அல்ல !
" அருவாள் " என்பதை அறிந்திடுவீர் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 06, 2016 9:20 am

அறிவால் பெறவேண்டியதை
அரிவாளால் பெறமுடியுமா ?
அவசரத்தில் தவறு செய்தாலும் ,
அபசாரம் இல்லையென
திட்டமிட்டே வாதிட
சட்டத்தில் இடமுண்டாம் .
இட்டப்படி தீயவை செய்து
சட்டப்படி தப்பிப்போம் ,நிபுணர் தயவால் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 06, 2016 1:38 pm

பதிவும் , அதற்கான மறுமொழியும் நச்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 07, 2016 12:29 am

இரு கவிதைகளும் மிக அருமை ! ..................வி.பொ.பா. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jul 07, 2016 9:08 am

நல்ல அரி(றி)வான கவிதைதான். எல்லாம் வல்ல இறைவன் இல்லாமல் இல்லை, அவனிடத்தில் கதை பாடவே முடியாது >>>>>>>அனுபவித்தே ஆகனும்.???தப்பிக்கவே முடியாது>

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 08, 2016 7:56 am

உனக்கு மட்டும் அரைபிளேடா ? 3838410834 உனக்கு மட்டும் அரைபிளேடா ? 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக