புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_m10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10 
29 Posts - 60%
heezulia
திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_m10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_m10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_m10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_m10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10 
194 Posts - 73%
heezulia
திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_m10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_m10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_m10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10 
8 Posts - 3%
prajai
திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_m10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_m10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_m10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_m10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_m10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_m10திருவாரூர் தியாகராஜர் கோயில் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாரூர் தியாகராஜர் கோயில்


   
   
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Thu Jul 07, 2016 10:56 pm

திருவாரூர் தியாகராஜர் கோயில் UvKnCpUSgoANBtBFWUxA+Tamil-Daily-News-Paper_2424694299698

தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத் தலைநகரான திருவாரூரில் அமைந்துள்ளது. இக்கோவில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோவில்களுள் ஒன்று. இக்கோவில் நாயன்மார;களால் பாடற்பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபுதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர; திருவாரூர் கோவில் தேராகும். இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். இக்கோவிலில் சிவன் சுயம்பு மூர;த்தியாக அருள்பாலிக்கிறார;.

தல வரலாறு :

 ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவரர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் என்ன வேண்டும்? என கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து புஜித்த 'விடங்க லிங்கத்தை" கேட்டர். தேவர்கள் மட்டுமே புஜிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை. தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான். முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டுபிடித்து விட்டார். வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். அவற்றில், நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்ற லிங்கங்கள் சுற்றியுள்ள கோவில்களில் உள்ளன. இவை சப்தவிடங்கத்தலங்கள் எனப்படுகின்றன.

கோவில் அமைப்பு :

 33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, மிகவும் பிரம்மாண்டமான இக்கோவிலில் 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள்  (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும்.

கோயில் வரலாறு :

இக்கோயில் இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கற்கோயிலாக கட்டப்பெற்றதாகும். அதற்கு முன்பு மகேந்திரப் பல்லவன் காலத்தில் செங்கல் கோயிலாக இருந்திருக்க வேண்டும். சோழப் பேரரசர் கண்டராதித்த சோழரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியாரால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலுக்கு ஆதரவளித்துள்ளார்கள்.

தல சிறப்புக்கள் :

நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம்.எமனே சண்டிகேஸ்வரரை ஆட்கொண்டு எமபயம் போக்கும் திருத்தலம்.சுந்தரருக்காக (நால்வரில் ஒருவர் ) சிவனே வீதியில் நடந்து சென்று பெண் கேட்ட திருத்தலம்.நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம்.கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம்.நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம்.பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம்.




வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 08, 2016 6:10 pm

நன்றி ..

அடுத்த முறை நிச்சயம் செல்ல வேண்டும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jul 08, 2016 7:06 pm

பாலாஜி wrote:நன்றி ..

அடுத்த முறை நிச்சயம் செல்ல வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1214673

மேலும் பல ஆச்சர்ய தகவல்கள் உள்ளன
.
௧. பூதங்கள் ஆயிரம் கல்தூங்களை கொண்டு ஒரு மண்டபம் இரவிற்குள் கட்டிமுடிக்க திட்டமிட்டதாம். 999  தூண்களை நட்டுவிட்டன. ஆயிரமாவது தூண் நடுவதற்கு முன்னர் பொழுது விடிந்து விடவே. அப்படியே விட்டுவிட்டனவாம். ஆகவே ஆயிரம் கால் மண்டபம் வெறும்  999  தூண்களை கொண்டு கட்டி முடிக்காமல் உள்ளது.

௨. கோவில் கல்வெட்டில் கடல் அலை இந்த கோவிலின் சுவற்றை தொடும் எனவும் அப்போது உலகம் அழியும் (தமிழகம்?) என்றும் உள்ளதாக சொல்கின்றனர்.

௩. தமிழகத்தின் பல ஆண்டு காலம் கூத்தாடிகளின் ஆட்சிதான் என்று அங்கு எழுதபட்டுள்ளதாக சொல்கின்றனர்.

௪. 108 சிவலிங்கங்கள் சிறு சிறு கோவிலாக உள்ளது. அத்தனையும் சுற்றி வந்து வழிபட்டால் மிகுந்த விசேஷம்.

௫. விஸ்வகர்மா கோவில் ஒன்றும் உள்ளது. புதிதாக வீடு கட்டுபவர்கள் செங்கல்லை கொண்டு விஸ்வகர்மவிற்கு பூஜித்து அந்த கல்லை எடுத்து வந்து வீடு கட்ட தொடங்கினால் தடையின்றி வீடு வேகமாக கட்டலாம்.

யாரவது இதுபற்றி கூறினால் நன்றாக இருக்கும்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 08, 2016 10:46 pm

தமிழகத்தின் பல ஆண்டு காலம் கூத்தாடிகளின் ஆட்சிதான் என்று அங்கு எழுதபட்டுள்ளதாக சொல்கின்றனர்.

எந்த வருடம் வரை இந்த கொடுமை நீடிக்கும் என்று சொன்னால் நன்றாக இருக்கும் சரவணன் புன்னகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக