புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_m10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10 
21 Posts - 70%
heezulia
   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_m10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_m10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10 
1 Post - 3%
viyasan
   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_m10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_m10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_m10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10 
213 Posts - 42%
heezulia
   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_m10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_m10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_m10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10 
21 Posts - 4%
prajai
   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_m10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_m10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_m10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_m10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_m10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_m10   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் முதல் செயற்கைக்கால் யானை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 10, 2016 8:05 am

   உலகின் முதல் செயற்கைக்கால் யானை! 0TGT0mjpSKiy9WKrnPIM+14(1)
-
செயற்கைக்காலை மனிதர்களுக்கு பொருத்திக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் 5000 கிலோ எடை கொண்ட யானைக்குப் பொருத்துவதை
யோசித்தாவது பார்த்திருப்போமா?
-
இப்படி ஒரு சம்பவம் தாய்லாந்தில் நடந்திருக்கிறது, பொருத்தியிருக்கிறார்கள்.
நடக்க வைத்து யானையையும் வாழ வைத்திருக்கிறார்கள்.
இதற்கான காரணத்தையும் விளக்கத்தையும் அறியவேண்டாமா?
-
2007ம் ஆண்டு நடந்த கண்ணி வெடித் தாக்குதலில் மோஷா எனும் ஏழு மாத பெண் யானை ஒரு காலை இழந்தது. தற்போது 9 வயதாகும் மோஷாவுக்கு தாய்லாந்தில் உள்ள ஆசிய யானைகள் மருத்துவமனையில் செயற்கைக் காலைப் பொருத்தியிருக்கிறார்கள்.

உலகிலேயே செயற்கைக் கால் மூட்டு பொருத்தப்பட்ட முதல் யானை மோஷாதான். ஆனால் கால் பொருத்தப்பட்டபின், மோஷா சரியாக உணவு உட்கொண்டு இயல்பு வழக்கத்திற்கு திரும்புமா என்ற சந்தேகம் மருத்துவக்குழுவிற்கு இருந்திருக்கிறது. மோஷா செயற்கைக் காலு`க்கு இசைந்து வாழப் பழகி ஏறத்தாழ 6 ஆண்டுகளாகிறது.

இந்த சிகிச்சையைத் தந்த மரு.தெர்ட்சாய் ஜீவாகேட் முன்பு மனிதர்களுக்கு செயற்கைக் கால்களைத் தயாரித்து வந்தவர் ஆவார். மோஷா இன்று அணிந்திருக்கும் செயற்கைக் காலும் இவரது பெருமைக்குரிய ஆக்கமே.

செயற்கைக் காலை உருவாக்கும் முன்பு, காலில்லாமல் நகர முடியவில்லை என்றால் அவள் இறந்துவிடுவாள் என்பதே யதார்த்தமாக இருந்தது. ‘‘கால் இல்லாத நிலையிலும் மோஷா தும்பிக்கையை காற்றில் வீசியபடி எழ முயன்று கொண்டிருந்த காட்சிதான் என்னை அதற்கான செயற்கைக் காலை உருவாக்கத் தூண்டியது’’ என நெகிழ்கிறார் தெர்ட்சாய்.

மரத்தூள், தெர்மோபிளாஸ்டிக், உலோகங்கள் கலந்து யானையின் எடையை உத்தேசித்து அதற்கு ஏற்ப நடக்க ஏதுவாக சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக் காலின் எடை 15 கிலோவாகும்.

கண்ணிவெடித் தாக்குதலால் காயம்பட்ட 15க்கும் மேற்பட்ட யானைகள், தாய்லாந்திலுள்ள ஆசிய யானைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளன. மோஷாவுக்கு அடுத்து 2009ம் ஆண்டு மோட்டாலா என்ற யானைக்கும் செயற்கைக்கால் பொருத்தப்பட்டது.

யானைகள் காலை இழந்து தவிக்கும் பரிதாப நிலைக்கு காரணம், தாய்லாந்து – கம்போடியா எல்லைப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள்தான். 1979ம் ஆண்டிலிருந்து இதுவரை இங்கு நிகழ்ந்த கண்ணிவெடித் துயரங்களின் எண்ணிக்கை 64 ஆயிரம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

‘‘இந்தப் பகுதியில் கை, கால் மூட்டு துண்டிக்கப்பட்டு வாழ்ந்து வருபவர்களின் எண்ணிக்கையே 25 ஆயிரத்தைத் தாண்டி விட்டது’’ என ஹாலோ எனும் கண்ணிவெடி அகற்றும் அமைப்பு தன் ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது. இப்பூவுலகு நமக்கானது மட்டுமல்ல என்பதை மனிதர்கள் உணர்வது எப்போது?

– கா.சி.வின்சென்ட்

முத்தாரம்
-


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக