ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ –

+2
பாலாஜி
ayyasamy ram
6 posters

Go down

ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ – Empty ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ –

Post by ayyasamy ram Fri 8 Jul 2016 - 9:13

ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ – QTKHzwqQkGGVFylqxp9g+16
-
எவ்வளவு பெரிய ஞானியா இருந்தாலும் அவரால
‘அஷ்டமா சித்தி’தான் அடைய முடியும். அஷ்டமா
‘பெரியம்மா’வை அடைய முடியாது…
-
சுத்திச் சுத்தி அலைந்தும் சித்தி அடையாதோர் சங்கம்
-
-வி.சகிதா முருகன்,
-
-----------------------------------------------------------------------------------

‘‘நீ திருடினது மட்டுமில்லாம உன் மனைவியையும் திருட்டுல
ஈடுபடுத்தியிருக்கே..?’’

‘‘இந்தக் காலத்துல வீட்ல ரெண்டு பேரும் சேர்ந்து சம்பாதிச்சாதான்
குடும்பத்தை காப்பாத்த முடியும், எஜமான்!’’

-
-சி.சந்தோஷ்குமார்,
-
----------------------------------------------------------------------------------------------

‘‘எங்கள் தலைவர் கொஞ்சம் டென்ஷன் பார்ட்டிதான்.
அதற்காக அவரை கோர்ட்டில் குறுக்கு விசாரணைக்கு
பதில் கிறுக்கு விசாரணை செய்வதை வன்மையாகக்
கண்டிக்கிறோம்…’’

-க.கலைவாணன்,

———————————————
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83926
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ – Empty Re: ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ –

Post by ayyasamy ram Fri 8 Jul 2016 - 9:14


‘‘சினிமா போஸ்டர் ஒட்ட வந்தவன் கிட்ட என்ன தகராறு?’’

‘‘படத்தோட கதை பிடிச்சிருந்தாதான் போஸ்டர்
ஒட்டுவேன்னு அடம் பிடிக்கிறான் சார்!’

-க.கலைவாணன்,


——————————————–

‘‘தலைவருக்கு அரசியல் பண்ணத் தெரியலைன்னு எப்படிச்
செல்றே?’’

‘‘இன்னும் ஒரு குற்றப் பத்திரிகைகூட வாங்காம இருக்காரே!’’-


பெ.பாண்டியன்,

————————————————–


‘‘உங்க பொண்ணுக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்க்கட்டும்..?’’

‘‘ரொம்ப வசதி இல்லேன்னாலும், ஒரு கண்டெய்னர் டிரைவரா
இருந்தா போதும்!’’

-எஸ்.எஸ்.பூங்கதிர்

————————————————-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83926
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ – Empty Re: ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ –

Post by பாலாஜி Fri 8 Jul 2016 - 18:58

சிரி சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ – Empty Re: ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ –

Post by krishnaamma Tue 12 Jul 2016 - 13:33

ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ – 3838410834 ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ – 3838410834 ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ – 3838410834 சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ – Empty Re: ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ –

Post by M.Jagadeesan Tue 12 Jul 2016 - 14:44

ஆமாம் ! இப்போதெல்லாம் மாப்பிள்ளை விமானம் ஓட்டுகிற பைலட்டாக இருந்தாலும் , வேண்டாம் என்றுதான் சொல்கிறார்கள் .

மாப்பிள்ளை கண்டெய்னர் லாரி ஓட்டுகிற டிரைவராக இருந்தால் போதும் என்று சொல்கிறார்கள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ – Empty Re: ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ –

Post by ஜாஹீதாபானு Tue 12 Jul 2016 - 16:19

ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ – 3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ – Empty Re: ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ –

Post by விமந்தனி Tue 12 Jul 2016 - 21:13

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ – EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ – L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ – EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ – Empty Re: ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ –

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum