புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
165 Posts - 76%
heezulia
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
9 Posts - 4%
prajai
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_m10இன்றைய செய்தி ஒரு சந்தேகம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய செய்தி ஒரு சந்தேகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 06, 2016 12:08 am

எவரும் இந்து மதத்தில் இணையலாம். அதற்கு தனி விதிகள் கிடையாது. கோயிலுக்குப் போவதற்கு,வணங்குவதற்கு தடை கிடையாது,எல்லா மதத்தையும் ஏற்றுக் கொள்ளலாம் எனப் படித்திருக்கிறேன்.

இன்று காலையில் படித்த செய்தி,மதுரை ஆதீனத்தை இந்து மதத்தில் இருந்து நீக்கி இந்து மக்கள் கட்சி உத்தரவு. காரணம் இஸ்லாமியர்கள் கொடுத்த நோன்புக் கஞ்சியை அருந்தினார் என்பதாகும்.

இந்து மதத்தில் இருந்து நீக்குவதற்கு ஒரு அரசியல் கட்சிக்கு என்ன அதிகாரம்? அரசியல் கட்சிக்கும் இந்து மதத்திற்கும் என்ன தொடர்பு? இது என் சந்தேகம் ?

**பெருமாள் முருகனின் மாதொருபாகன் புதினம் வெளிவந்து விருதும் பெற்ற நிலையில், சிலரால் எரிக்கப்பட்டு வெளியிட்டவர்களால் கவலையுடன் திரும்பப்பெறப்பட்ட நிலையில்,அதற்கு தடைவிதிக்க மறுத்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது. தமிழில் அதைப் படிக்காத போதும்,அதன் ஆங்கில வடிவத்தை-One Part Woman- படித்திருந்தேன். நன்றாக இருந்தது .ஏன் தடை ?


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 06, 2016 9:01 am

Fanatism --(மத )வெறி .
சில இஸ்லாம் மதத் தலைவர்கள் போல,
சில இந்து மதத் தலைவர்களும் இருக்கின்றனர் .
வெறியர்கள்  எல்லா இடத்தில் உள்ளனர் .
வருந்த தக்க விஷயம்

இதை பற்றி பேச ஆரம்பித்தால், முடிவு காண முடிய விவாதங்கள் , மனத்தாங்கல்கள் .
வேண்டாம் விட்டு விடுங்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jul 08, 2016 3:35 am

பின்னிரவு கால வணக்கம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84680
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 08, 2016 7:31 am

விவாதம் தவிர்க்கலாம்...!

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 08, 2016 11:33 am

எனக்கு எந்த மதத்தின் மேலும் நம்பிக்கை கிடையாது. மத விவாதம் மட்டுமல்ல வேறு எந்த விவாதத்திலும் ஈடுபடுவதில் விருப்பம் கிடையாது. முக்கியமாக இணையத்தில் நடக்கும் விவாதங்கள் முடிவில்லா தொடர் விவாதமாகவே இருக்கும் . எனது சந்தேகம் தீர்க்க தாத்தாவை சரணடைந்தேன். முழுதான பதிலும் விளக்கமும் கிடைத்தது. என்ன, சேர்த்தே தாத்தாவிடம் இருந்து திட்டும் கிடைத்தது. அவ்வளவுதான்.
பதில் கிடைக்கவில்லை.இருப்பினும் நன்றி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 08, 2016 11:39 am

எவ்ளோ தான் அறிவு பூர்வமா தர்க்கம் செஞ்சாலும், அறிவில்லாம விவாதித்தாலும் கடைசில விட்றா மாப்ள வா டீ சாப்பிடலாம் ன்னு நண்பர்கள் சேர்ந்து தோளோடு தோள் இருக்கும்/இருந்த காலம், இறந்த காலம் ஆயிடக் கூடாதேன்னு தான் ஆதங்கம்.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 08, 2016 12:31 pm

யினியவன் wrote:எவ்ளோ தான் அறிவு பூர்வமா தர்க்கம் செஞ்சாலும், அறிவில்லாம விவாதித்தாலும் கடைசில விட்றா மாப்ள வா டீ சாப்பிடலாம் ன்னு நண்பர்கள் சேர்ந்து தோளோடு தோள் இருக்கும்/இருந்த காலம், இறந்த காலம் ஆயிடக் கூடாதேன்னு தான் ஆதங்கம்.
சரியா சொன்னிங்க அண்ணா ....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 08, 2016 4:55 pm

யினியவன் wrote:எவ்ளோ தான் அறிவு பூர்வமா தர்க்கம் செஞ்சாலும், அறிவில்லாம விவாதித்தாலும் கடைசில விட்றா மாப்ள வா டீ சாப்பிடலாம் ன்னு நண்பர்கள் சேர்ந்து தோளோடு தோள் இருக்கும்/இருந்த காலம், இறந்த காலம் ஆயிடக் கூடாதேன்னு தான் ஆதங்கம்.
மேற்கோள் செய்த பதிவு: 1214621

இனிய விமரிசனம் .
விட்டு கொடுக்கும் குணம் இருக்கும் வரையில் விடாது உறவு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 08, 2016 5:18 pm

" மாப்பிளே ! வா ! டீ சாப்பிடலாம் ! " என்று சொல்வது சிறந்த நட்பு என்றாலும்

" மாப்பிளே ! என்னதான் சொன்னாலும் நீ செஞ்சது தப்பு ! " என்று கடிந்துகொள்கிற நட்பே உயர்ந்த நட்பாகும்.

நகுதற் பொருட்டன்று நட்டல் ; மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு .

என்பதே நட்பின் இலக்கணமாகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 08, 2016 5:23 pm

ஆமா அய்யா அது அந்த டீ சாப்பிட்டவுடன் சொல்லுவான் நிச்சயம்




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக