புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியாவில் ரூ.50 ஆயிரத்திற்கு விலை போகும் தமிழர்கள் 8 ஆயிரம் பேர் தவிப்பு
Page 1 of 1 •
மதுரை:
போலி முகவர்களின் ஆசை வார்த் தைகள்... கைநிறைய கண்முன்
வந்து போகும் கரன்சி கட்டுகள்... இதில் ஈர்க்கப்பட்ட வர்களை
'சிறைபிடித்து' விமானத்தில் பறக்கவிட்டு, கடைசியில் அதலபாதாளத்தில்
தள்ளி தவிக்க வைத்து விடுகிறது குடும்பச்சூழல்.
மலேசியாவில் தற்போது 8 ஆயிரம் தமிழர்கள் பழைய இரும்பு உலோக
கடைகளில் அடிமை கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்கள்
மலேசியா செல்ல முகவர்களிடம் ரூ.1.50 லட்சம் பணம் கட்டியிருக்கிறார்கள்.
கடும் வேலைப்பளுவை சமாளிக்க முடியாமல் மீண்டும் இந்தியா செல்ல
விரும்பினால், கடை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் 'கப்பம்' கட்டி னால்தான்
திரும்ப முடியும் என, மலேசி யாவில் பாதிக்கப்பட்டு வெளியேறிய
தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
கைமாறும் தொழிலாளர்கள்: இதுகுறித்து மதுரை மீட்பு அறக்கட்டளை
செயலாளர் எஸ்.சிவசோமசுந்தரம் கூறியதாவது:
எனக்கு தெரிந்து மலேசியாவில் அடிமைகளாக
20 ஆயிரம் இந்தியர்கள் இருக்கிறார்கள்.
-
குறிப்பாக விதவைகள், ஆதரவற்றவர்கள், ஆண்கள் இல்லாத
குடும்பத்து பெண்கள் என ஆதரவற்ற வர்கள் தான் அதிகம்
வெளிநாடு செல்கின்றனர். முகவர்களின் ஆசைவார்த்தைகள்
தான் இவர்களை வெளிநாடு செல்லத் துாண்டுகிறது.
-
நம் நாட்டில் முகவர்களுக்கானசட்டம் முறையாக செயல்படவில்லை.
அதனால் போலி முகவர்கள் எண்ணிக்கை பெருகிவிட்டது.வெளி
நாட்டிற்கு வேலைக்கு செல்லும் ஒருவர் ஐந்து நபர்களின் கைகளுக்கு
மாறுகிறார்.
-
கடைசியாக யாரிடம் செல்கிறாரோ அவரிட மிருந்து உரிமையாளர்கள்
விலை கொடுத்து வாங்குகின்றனர். குறைந்தது ரூ.50 ஆயிரம் வரை
தமிழர்கள் உட்பட இந்தியர்கள் விலை போகின்றனர். இவர்கள் குறைந்தது
15 மணி நேரம் வேலை பார்த்து பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.
-
முகவர்களின் முகவரி:
-
முகவர்களுக்கு, சென்னை யில் உள்ள குடிபெயர்வோர்
பாதுகாவலர் அலுவலகத்தில் தான் உரிமம் வழங்கப்படுகிறது.
-
வெளிநாடு செல்ல முகவரை அணுகிய பின், இந்த அலுவலகத்தில் நம்
முகவர் உரிமம் பெற்றவரா என்பதை அறிந்து, அவர்களின் முகவரியை அறிய
வேண்டும். உரிமம் பெற்றவர்களின்பட்டியலை இந்த அலுவலக இணை
யதளத்திலும் பார்க்கலாம்.
-
இப்படி, உரிமம் பெற்ற முகவர்கள் தங்களுக்கு கீழ் உரிமம் இல்லாத நபர்களை
முகவர்களாக வைத்துள்ளனர். இதுபோல் துணை முகவர்கள் வைத்துக்கொள்ள
சட்டத்தில் இடம் இல்லை.
-
சட்டப்படி வெளிநாடு செல்ல முகவரிடம் ரூ.20 ஆயிரம் மட்டும் செலுத்தினால்
போதும்.
-
மீட்பு புள்ளிவிபரம்:
நம் நாட்டு மக்களுக்கு வெளிநாட்டு வேலை குறித்து விழிப்புணர்வு வர வேண்டும்.
சிவகங்கை, ராமநாதபுரத்தில் ஆண் குழந்தை பிறந்தாலே வெளிநாடு அனுப்ப
வேண்டும் என்று முடிவு செய்து விடுகின்றனர். ஓட்டல் சர்வர், முடி திருத்துவோர்,
கப்பல் உடைத்தல் உள்ளிட்ட வேலைகளுக்குதான் அதிக தொழிலாளர்கள் வெளி
நாடு செல்கின்றனர்.வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் பலர் தவறாக பயன்
படுத்தப்படும் சம்பவங்களும் நடந்துள்ளன.
-
இவர்களை மீட்க எத்தனை பேர் வெளிநாடு சென்றனர், திரும்பினர் என்ற
புள்ளிவிபரங் களை அரசு சேகரிக்க வேண்டும். கிராம சபை கூட்டங்களில் வெளி
நாடு சென்றவர்களின் விபரங்களை கேட்டு பெற்றால், எளிதில் புள்ளி விபரங்களை
பெற்றுவிடலாம்.
இவ்வாறு கூறினார்.
-
-------------------------------------------
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- GunasekarenSபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016
என்ன வலம் இல்லை இந்த திருநாட்டில்! உலகமே இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு தேடி வருகிறது. யோசித்து முடிவெடுத்து செயல்படுங்கள். யோசனைகள், ஆலோசனைகள் தேவைக்கு கேள்வி கேளுங்கள். srisgsgraphics @gmail.com
Similar topics
» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
» அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு
» கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு
» அசாம் கலவரத்துக்கு 32 பேர் பலி: 1 1/2 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிப்பு
» மலேசியாவில் 'மாயமான' 39,000 தமிழர்கள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1