ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவச மின்சாரம்

+6
M.Jagadeesan
சிவனாசான்
யினியவன்
krishnaamma
ayyasamy ram
T.N.Balasubramanian
10 posters

Page 6 of 13 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13  Next

Go down

இலவச மின்சாரம் - Page 6 Empty இலவச மின்சாரம்

Post by T.N.Balasubramanian Wed 6 Jul 2016 - 23:37

First topic message reminder :

இலவச மின்சாரம்

சமீபத்தில் இலவச மின்சாரம் 100 , தருவதால் லாபம் ஒன்றுமில்லை ,
மக்கள் அதிகம் பணம் செலுத்தவேண்டும் என்று கணக்குடன் ஒரு பதிவு வந்து இருந்தது .
அந்த பதிவை கண்டுபிடிக்க முடியவில்லை .

இன்று எங்கள் அடுக்ககத்தில் கணக்கு எடுத்தார்கள் .

போன முறை 590 யூனிட்களுக்கு செலுத்திய தொகை 2724
இப்போது 580 யூனிட்டுகளுக்கு செலுத்தப் போகும் தொகை 2396

கணிசமாக தொகை குறைந்து இருக்கு

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


இலவச மின்சாரம் - Page 6 Empty Re: இலவச மின்சாரம்

Post by T.N.Balasubramanian Tue 12 Jul 2016 - 18:23

ஜாஹீதாபானு wrote:சொந்த வீடு வச்சிருக்கிறவங்களுக்கும், வாடகை வீட்டில் இருந்தும் கரண்ட் அட்டையை வைத்து கட்டுபவர்களுக்கும் தான் லாபம். என்னைப் போல யூனிட்டுக்கு 10 ரூபாய் குடுக்குறவங்களுக்கு என்ன இருக்கு சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1215360

என்னம்மா இது !
ரேஷன் கார்டு கிடையாது , வோட்டர் id கிடையாது , இலவச மின்சாரம் கிடையாது .
pan card கிடையாது . incometax ம் கிடையாது .
நஷ்டம் லாபம் கலந்த கலவை .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 6 Empty Re: இலவச மின்சாரம்

Post by யினியவன் Tue 12 Jul 2016 - 18:28

ஜாஹீதாபானு wrote:சொந்த வீடு வச்சிருக்கிறவங்களுக்கும், வாடகை வீட்டில் இருந்தும் கரண்ட் அட்டையை வைத்து கட்டுபவர்களுக்கும் தான் லாபம். என்னைப் போல யூனிட்டுக்கு 10 ரூபாய் குடுக்குறவங்களுக்கு என்ன இருக்கு சோகம்

யூனிட்டுக்கு 10 ரூபாயா? அமெரிக்கால இருந்து உங்களுக்கு கரன்ட்டு வருதா பானு?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 6 Empty Re: இலவச மின்சாரம்

Post by M.Jagadeesan Tue 12 Jul 2016 - 18:39

யினியவன் wrote:அய்யா திமுக அனுதாபின்னு அம்மாக்கு தெரியும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1215379

ஒரு சமையற்காரன் , "என்னை வேலைக்கு வைத்தால் ஐந்து ஆண்டுகளுக்கு , தினமும் மூன்று வேளை அறுசுவை உணவு செய்து போடுவேன் " என்று சொன்னான் .

இன்னொரு அம்மாவோ ," என்னை வேலைக்கு வைத்தால் , ஐந்து ஆண்டுகளுக்கு , தினமும் மூன்றுவேளை ரவா உப்புமா கிண்டித் தருவேன் " என்று சொன்னார் .

எங்களுக்கு ரவா உப்புமாவே போதும் என்று அந்த வீட்டில் இருந்தவர்கள் சொல்லிவிட்டார்கள் .அதற்கு நாம் என்ன செய்யமுடியும் ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 6 Empty Re: இலவச மின்சாரம்

Post by T.N.Balasubramanian Tue 12 Jul 2016 - 18:39

சில வாடகை வீட்டுக்காரர் நிலை இதுதான் சென்னையில் யினியவன் .சோகம் சோகம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 6 Empty Re: இலவச மின்சாரம்

Post by விமந்தனி Tue 12 Jul 2016 - 23:19

ஜாஹீதாபானு wrote:சொந்த வீடு வச்சிருக்கிறவங்களுக்கும், வாடகை வீட்டில் இருந்தும் கரண்ட் அட்டையை வைத்து கட்டுபவர்களுக்கும் தான் லாபம். என்னைப் போல யூனிட்டுக்கு 10 ரூபாய் குடுக்குறவங்களுக்கு என்ன இருக்கு சோகம்
இதென்ன அநியாயமா இருக்கே....? கம்ப்ளைண்ட் பண்ணுங்க முதல்ல, அந்த வீட்டு owner மேல.... கோபம்


இலவச மின்சாரம் - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇலவச மின்சாரம் - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இலவச மின்சாரம் - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 6 Empty Re: இலவச மின்சாரம்

Post by விமந்தனி Tue 12 Jul 2016 - 23:26

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:நல்ல ஓனராக இருந்தால் பிரித்து கொடுக்கலாம்,
வேண்டும் என அடம் பிடித்தால் ப்ரோக்கருக்கு
போனைப் போட வேண்டியது தான்
தனி ஓனர்ஷிப் ஆக இருந்தால் முடியும் . sublet பண்ணினால் முடியாது என்றே நினைக்கிறேன் .
ப்ரோக்கர் இதில் தலையிடமாட்டார்  . அரசு கொடுக்கும் மான்யம் main மீட்டருக்கு மட்டுமே .
சந்தேகம் இருந்தால் சித்தப்பாவை கேட்கவேண்டியதுதான் .
ரமணியன்
இது யாரு புதுசா.....?????? இலவச மின்சாரம் - Page 6 HQkEHqIHRtuPpOGToTuB+hmmm-anm-hmmm-female-smiley-emotico


இலவச மின்சாரம் - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇலவச மின்சாரம் - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இலவச மின்சாரம் - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 6 Empty Re: இலவச மின்சாரம்

Post by M.Jagadeesan Tue 12 Jul 2016 - 23:28

Complaint பண்ணினாலும் ஒன்னும் செய்யமுடியாது ! ஏனென்றால் யூனிட்டுக்கு 10 ரூபாய் வாங்கினாலும் , அதற்கு ரசீது கொடுப்பதில்லை .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 6 Empty Re: இலவச மின்சாரம்

Post by T.N.Balasubramanian Tue 12 Jul 2016 - 23:33

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:நல்ல ஓனராக இருந்தால் பிரித்து கொடுக்கலாம்,
வேண்டும் என அடம் பிடித்தால் ப்ரோக்கருக்கு
போனைப் போட வேண்டியது தான்
தனி ஓனர்ஷிப் ஆக இருந்தால் முடியும் . sublet பண்ணினால் முடியாது என்றே நினைக்கிறேன் .
ப்ரோக்கர் இதில் தலையிடமாட்டார்  . அரசு கொடுக்கும் மான்யம் main மீட்டருக்கு மட்டுமே .
சந்தேகம் இருந்தால் சித்தப்பாவை கேட்கவேண்டியதுதான் .
ரமணியன்
இது யாரு புதுசா.....?????? இலவச மின்சாரம் - Page 6 HQkEHqIHRtuPpOGToTuB+hmmm-anm-hmmm-female-smiley-emotico
மேற்கோள் செய்த பதிவு: 1215456

யாரு அந்த கோபின்னு ஒருத்தர் கேட்டார் .
யார் இந்த சித்தப்பா என்கிறார் இந்த மஞ்சள் முகத்தழகி , செந்நிற உதட்டழகி !

பாவம் இந்த ஆண்கள் !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 6 Empty Re: இலவச மின்சாரம்

Post by ஸ்ரீரங்கா Tue 12 Jul 2016 - 23:36

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:நல்ல ஓனராக இருந்தால் பிரித்து கொடுக்கலாம்,
வேண்டும் என அடம் பிடித்தால் ப்ரோக்கருக்கு
போனைப் போட வேண்டியது தான்
தனி ஓனர்ஷிப் ஆக இருந்தால் முடியும் . sublet பண்ணினால் முடியாது என்றே நினைக்கிறேன் .
ப்ரோக்கர் இதில் தலையிடமாட்டார்  . அரசு கொடுக்கும் மான்யம் main மீட்டருக்கு மட்டுமே .
சந்தேகம் இருந்தால் சித்தப்பாவை கேட்கவேண்டியதுதான் .
ரமணியன்
இது யாரு புதுசா.....?????? இலவச மின்சாரம் - Page 6 HQkEHqIHRtuPpOGToTuB+hmmm-anm-hmmm-female-smiley-emotico
மேற்கோள் செய்த பதிவு: 1215456

எனக்குத்தான் சித்தப்பா...... உங்களுக்கு இல்லை ஐயா




வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 6 Empty Re: இலவச மின்சாரம்

Post by யினியவன் Tue 12 Jul 2016 - 23:37

ஸ்ரீரங்கா wrote:
எனக்குத்தான் சித்தப்பா...... உங்களுக்கு இல்லை ஐயா



அப்பப்பா எவ்ளோ அறிவுப்பா அக்காக்கு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 6 Empty Re: இலவச மின்சாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 13 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum