Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலவச மின்சாரம்
+6
M.Jagadeesan
சிவனாசான்
யினியவன்
krishnaamma
ayyasamy ram
T.N.Balasubramanian
10 posters
Page 5 of 13
Page 5 of 13 • 1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13
இலவச மின்சாரம்
First topic message reminder :
இலவச மின்சாரம்
சமீபத்தில் இலவச மின்சாரம் 100 , தருவதால் லாபம் ஒன்றுமில்லை ,
மக்கள் அதிகம் பணம் செலுத்தவேண்டும் என்று கணக்குடன் ஒரு பதிவு வந்து இருந்தது .
அந்த பதிவை கண்டுபிடிக்க முடியவில்லை .
இன்று எங்கள் அடுக்ககத்தில் கணக்கு எடுத்தார்கள் .
போன முறை 590 யூனிட்களுக்கு செலுத்திய தொகை 2724
இப்போது 580 யூனிட்டுகளுக்கு செலுத்தப் போகும் தொகை 2396
கணிசமாக தொகை குறைந்து இருக்கு
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இலவச மின்சாரம்
மேற்கோள் செய்த பதிவு: 1215325ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1214371T.N.Balasubramanian wrote:இலவச மின்சாரம்
சமீபத்தில் இலவச மின்சாரம் 100 , தருவதால் லாபம் ஒன்றுமில்லை ,
மக்கள் அதிகம் பணம் செலுத்தவேண்டும் என்று கணக்குடன் ஒரு பதிவு வந்து இருந்தது .
அந்த பதிவை கண்டுபிடிக்க முடியவில்லை .
இன்று எங்கள் அடுக்ககத்தில் கணக்கு எடுத்தார்கள் .
போன முறை 590 யூனிட்களுக்கு செலுத்திய தொகை 2724
இப்போது 580 யூனிட்டுகளுக்கு செலுத்தப் போகும் தொகை 2396
கணிசமாக தொகை குறைந்து இருக்கு
ரமணியன்
-
லாபம் ஒன்றுமில்லை - என வந்த பதிவு
-
நான் இதே பதிவை எடுத்து போட்டு, ஐயாவும் பார்த்து விட்டார் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இலவச மின்சாரம்
ஒன்னுமே புரியல ! இலாபமா ? நட்டமா ?
எங்களுக்கு அடுத்த மாதம்தான் அமலுக்கு வருகிறது .
எங்களுக்கு அடுத்த மாதம்தான் அமலுக்கு வருகிறது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இலவச மின்சாரம்
இதுவரைக்கும் நீங்கள் காட்டிவரும் Electricity bill Tariff தெரியுமா ஐயா உங்களுக்கு ?! அதையும் இப்ப அரசு புதிதாக கொடுத்துள்ள அட்டவணையையும் சேர்த்து பார்த்தாலே தெரியுமே ... லாபமா நட்டமா என்றுM.Jagadeesan wrote:ஒன்னுமே புரியல ! இலாபமா ? நட்டமா ?
எங்களுக்கு அடுத்த மாதம்தான் அமலுக்கு வருகிறது .
Re: இலவச மின்சாரம்
சொந்த வீடு வச்சிருக்கிறவங்களுக்கும், வாடகை வீட்டில் இருந்தும் கரண்ட் அட்டையை வைத்து கட்டுபவர்களுக்கும் தான் லாபம். என்னைப் போல யூனிட்டுக்கு 10 ரூபாய் குடுக்குறவங்களுக்கு என்ன இருக்கு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இலவச மின்சாரம்
மேற்கோள் செய்த பதிவு: 1215331M.Jagadeesan wrote:ஒன்னுமே புரியல ! இலாபமா ? நட்டமா ?
எங்களுக்கு அடுத்த மாதம்தான் அமலுக்கு வருகிறது .
புது முறை 23/05/2016 முதல் அமுல் படுத்தப்படுகிறது .
உங்களுக்கு அடுத்த மாதம் அமுலுக்கு வருகிறது , அதாவது ஆகஸ்ட் மாதம் என்றால் , ஜுன் மாதம் எடுத்து இருப்பார்களே . அப்பவே உங்களுக்கு கிடைத்து இருக்கணுமே .
எங்களுக்கு ஜனவரி , மார்ச் என்று ஒற்றைப்படை எண் மாதத்தில் முதல் வாரத்தில் மின் உபயோகத்தை கணக்கில் .எடுப்பார்கள் . அதனால் இம்முறை 7/7/2016 எடுத்த போது , நான் பயன் அடைந்த தொகையை பதிவிட்டேன் .
உங்களுக்கு பிப்ரவரி ,ஏப்ரில் போன்ற இரட்டை படை எண் மாதத்தில் மின் உபயோகம் கணிக்கப்படும் என்றால் , உங்களுக்கு ஜுன் மாதமே வந்திருக்க வேண்டுமே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: இலவச மின்சாரம்
அம்மையார் பதவியேற்றது 23-05-2016 ல் . எங்களுக்கு எப்போதும் 10- ம் தேதி வாக்கில்தான் ரீடிங் எடுப்பார்கள் . அவர்கள் ஜூன் மாதம் வந்தபோது கேட்டேன் . அடுத்தமுறைதான் அதாவது ஆகஸ்டு மாதத்தில் ரீடிங் எடுக்கும்போது , புதிய கட்டணம் அமலுக்கு வரும் என்று சொன்னார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இலவச மின்சாரம்
அடடா பாவமே !
அம்மா ஆட்சியில் ஆரம்பத்திலேயே உங்களுக்கு நஷ்டம் .
ரமணியன்
அம்மா ஆட்சியில் ஆரம்பத்திலேயே உங்களுக்கு நஷ்டம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இலவச மின்சாரம்
மேற்கோள் செய்த பதிவு: 1215379யினியவன் wrote:அய்யா திமுக அனுதாபின்னு அம்மாக்கு தெரியும்
அய்யா , அம்மா அனுதாபி இல்லை என்றவரை அறிவேன் .
அன்புமணி அனுதாபியோ என்றவரை அறிவேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 5 of 13 • 1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13
Similar topics
» 100 யூனிட் இலவச மின்சாரம்: 80 லட்சம் பேருக்கு இனி மின் கட்டணம் கிடையாது
» யாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்?
» அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்!
» 100 யூனிட் இலவச மின்சாரம்: அரசு ஏமாற்றுவதாக ராமதாஸ் கருத்து
» வருகிறது அடுத்த 'ஆப்பு" - இலவச மற்றும் மானிய மின்சாரம் ரத்து!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|