ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவச மின்சாரம்

+6
M.Jagadeesan
சிவனாசான்
யினியவன்
krishnaamma
ayyasamy ram
T.N.Balasubramanian
10 posters

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

Go down

இலவச மின்சாரம் - Page 4 Empty இலவச மின்சாரம்

Post by T.N.Balasubramanian Wed 6 Jul 2016 - 23:37

First topic message reminder :

இலவச மின்சாரம்

சமீபத்தில் இலவச மின்சாரம் 100 , தருவதால் லாபம் ஒன்றுமில்லை ,
மக்கள் அதிகம் பணம் செலுத்தவேண்டும் என்று கணக்குடன் ஒரு பதிவு வந்து இருந்தது .
அந்த பதிவை கண்டுபிடிக்க முடியவில்லை .

இன்று எங்கள் அடுக்ககத்தில் கணக்கு எடுத்தார்கள் .

போன முறை 590 யூனிட்களுக்கு செலுத்திய தொகை 2724
இப்போது 580 யூனிட்டுகளுக்கு செலுத்தப் போகும் தொகை 2396

கணிசமாக தொகை குறைந்து இருக்கு

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


இலவச மின்சாரம் - Page 4 Empty Re: இலவச மின்சாரம்

Post by யினியவன் Sun 10 Jul 2016 - 21:42

T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:..மத்தபடி எதுக்கு ஒதுங்கி இருக்கணும்?...........அதுவும் நம் தளத்தில் இருந்து அல்லது உங்கள் பதிவுகளில் இருந்து?........கண்டிப்பாக கிடையாது புன்னகை
to யினியவன்

மேடம் எனது " காகித கலைஞன் கோதேகர் " நீங்கள் விரும்பி பார்த்து கலை கண்ணோடு ரசிப்பீர்கள் என நினைத்துக் கொண்டு இருந்தேன் .

ரமணியன்
அய்யா என்னை சொல்றீங்களா இல்லை உங்க பதிவையும் அம்மா கவனிக்கலேன்னு சொல்றீங்களா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 4 Empty Re: இலவச மின்சாரம்

Post by T.N.Balasubramanian Sun 10 Jul 2016 - 21:55

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:..மத்தபடி எதுக்கு ஒதுங்கி இருக்கணும்?...........அதுவும் நம் தளத்தில் இருந்து அல்லது உங்கள் பதிவுகளில் இருந்து?........கண்டிப்பாக கிடையாது புன்னகை
 to  யினியவன்

மேடம் எனது " காகித கலைஞன் கோதேகர் " நீங்கள் விரும்பி பார்த்து கலை கண்ணோடு  ரசிப்பீர்கள் என நினைத்துக் கொண்டு இருந்தேன் .

ரமணியன்
அய்யா என்னை சொல்றீங்களா இல்லை உங்க பதிவையும் அம்மா கவனிக்கலேன்னு சொல்றீங்களா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1215043

இதைத்தான் அலைவரிசை வேற்றுமை என்பது .
க்ரிஷ்ணாம்மா உங்களுக்கு எழுதிய மறுமொழி க்கு  எந்தன் வேண்டுகோள்
உங்களை மேடம் என்று விளிக்கமாட்டேன்.
எந்தன் பதிவை    அவர் மனதை   கவரும் வகையில் தலைப்பிடவில்லையே என்ற தாபம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 4 Empty Re: இலவச மின்சாரம்

Post by யினியவன் Sun 10 Jul 2016 - 22:16

அதை அவங்களுக்கு நல்லா தெரியற மாதிரி சொல்றதுக்கு தான் நானும் கோட்டினேன் அய்யா.

ஆனால் to யினியவன் போட்டதே அவங்க கவனிக்கவில்லை என்று எனக்கு நீங்கள் சொல்வது போல் இருந்தது. அதனால் தான் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 4 Empty Re: இலவச மின்சாரம்

Post by T.N.Balasubramanian Sun 10 Jul 2016 - 22:26

அவசரத்தில் குழப்பி விட்டேன் ( குழம்பி இருந்தால் சந்தோஷம் புன்னகை :) )

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 4 Empty Re: இலவச மின்சாரம்

Post by யினியவன் Sun 10 Jul 2016 - 22:41

வீட்ல சொல்லுங்கய்யா குழம்பி (சாம்பார்) வேணூன்னு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 4 Empty Re: இலவச மின்சாரம்

Post by சிவனாசான் Mon 11 Jul 2016 - 5:54

தலைப்போ இலவச மின்சாரம்... பதிவோ பலவேறு ஒன்னுமே விளங்கல.....கட்டணமில்லா 100 யூனிட் மின்சாரம்னு சொல்ராங்களே அதுவா???????
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 4 Empty Re: இலவச மின்சாரம்

Post by T.N.Balasubramanian Mon 11 Jul 2016 - 20:48

P.S.T.Rajan wrote:தலைப்போ இலவச மின்சாரம்... பதிவோ பலவேறு ஒன்னுமே விளங்கல.....கட்டணமில்லா 100 யூனிட் மின்சாரம்னு சொல்ராங்களே அதுவா???????
மேற்கோள் செய்த பதிவு: 1215074

ராஜன் அய்யா , உங்களுக்கு 100 யூனிட் கிடைக்குதா இல்லையா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 4 Empty Re: இலவச மின்சாரம்

Post by சிவனாசான் Mon 11 Jul 2016 - 21:47

கிடைக்குது அய்யா>>> முதல் 100 யூனிட்டுக்கு @ (1முதல் 500 ரேஞ்ஜில்) ரூ200 கிடைக்கும் எனக்கு இம்மாதம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 4 Empty Re: இலவச மின்சாரம்

Post by T.N.Balasubramanian Mon 11 Jul 2016 - 21:54

மகிழ்ச்சி அய்யா , வருடத்திற்கு 1200/-

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 4 Empty Re: இலவச மின்சாரம்

Post by ayyasamy ram Tue 12 Jul 2016 - 14:25

T.N.Balasubramanian wrote:இலவச மின்சாரம்

சமீபத்தில் இலவச மின்சாரம் 100 , தருவதால் லாபம் ஒன்றுமில்லை ,
மக்கள் அதிகம் பணம் செலுத்தவேண்டும் என்று கணக்குடன் ஒரு பதிவு வந்து இருந்தது .
அந்த பதிவை கண்டுபிடிக்க முடியவில்லை .

இன்று எங்கள் அடுக்ககத்தில் கணக்கு எடுத்தார்கள் .

போன முறை 590 யூனிட்களுக்கு செலுத்திய தொகை 2724
இப்போது 580 யூனிட்டுகளுக்கு செலுத்தப் போகும் தொகை 2396

கணிசமாக தொகை குறைந்து இருக்கு

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1214371
-
லாபம் ஒன்றுமில்லை - என வந்த பதிவு
-
இலவச மின்சாரம் - Page 4 PXmevGwFR86341giXhGU+eb
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84188
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 4 Empty Re: இலவச மின்சாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum