ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவச மின்சாரம்

+6
M.Jagadeesan
சிவனாசான்
யினியவன்
krishnaamma
ayyasamy ram
T.N.Balasubramanian
10 posters

Page 3 of 13 Previous  1, 2, 3, 4 ... 11, 12, 13  Next

Go down

இலவச மின்சாரம் - Page 3 Empty இலவச மின்சாரம்

Post by T.N.Balasubramanian Wed Jul 06, 2016 10:07 pm

First topic message reminder :

இலவச மின்சாரம்

சமீபத்தில் இலவச மின்சாரம் 100 , தருவதால் லாபம் ஒன்றுமில்லை ,
மக்கள் அதிகம் பணம் செலுத்தவேண்டும் என்று கணக்குடன் ஒரு பதிவு வந்து இருந்தது .
அந்த பதிவை கண்டுபிடிக்க முடியவில்லை .

இன்று எங்கள் அடுக்ககத்தில் கணக்கு எடுத்தார்கள் .

போன முறை 590 யூனிட்களுக்கு செலுத்திய தொகை 2724
இப்போது 580 யூனிட்டுகளுக்கு செலுத்தப் போகும் தொகை 2396

கணிசமாக தொகை குறைந்து இருக்கு

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


இலவச மின்சாரம் - Page 3 Empty Re: இலவச மின்சாரம்

Post by krishnaamma Sun Jul 10, 2016 3:57 pm

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:நல்ல ஓனராக இருந்தால் பிரித்து கொடுக்கலாம்,
வேண்டும் என அடம் பிடித்தால் ப்ரோக்கருக்கு
போனைப் போட வேண்டியது தான்
மேற்கோள் செய்த பதிவு: 1214985

தனி ஓனர்ஷிப் ஆக இருந்தால் முடியும் . sublet பண்ணினால் முடியாது என்றே நினைக்கிறேன் .
ப்ரோக்கர் இதில் தலையிடமாட்டார்  . அரசு கொடுக்கும் மான்யம் main மீட்டருக்கு மட்டுமே .
சந்தேகம் இருந்தால் சித்தப்பாவை கேட்கவேண்டியதுதான் .
ரமணியன்

ப்ரோக்கர் போன் போடுவது , 'வேற வீடு பார்ப்பதற்கு' என்கிற அர்த்தத்தில் என்று நான் எடுத்துக் கொண்டேன் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 3 Empty Re: இலவச மின்சாரம்

Post by krishnaamma Sun Jul 10, 2016 3:59 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
தனி ஓனர்ஷிப் ஆக இருந்தால் முடியும் . sublet பண்ணினால் முடியாது என்றே நினைக்கிறேன் .
ப்ரோக்கர் இதில் தலையிடமாட்டார்  . அரசு கொடுக்கும் மான்யம் main மீட்டருக்கு மட்டுமே .
சந்தேகம் இருந்தால் சித்தப்பாவை கேட்கவேண்டியதுதான் .
ரமணியன்

இல்லையா,  ஓனர் ஒத்துக்கலேன்னா வேற வீடு பாக்க ப்ரோக்கரா தேடணும்ன்னு சொன்னேன்

நானும் அதே எண்ணத்தில் தான் பதிவு போட்டேன் இனியவன்ஜாலிஜாலிஜாலி....ஒரே நேரத்தில்  போட்டதால்,  என்னுடையது காத்திருக்கும்படி ஆகிவிட்டது புன்னகை


Last edited by krishnaamma on Sun Jul 10, 2016 4:30 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 3 Empty Re: இலவச மின்சாரம்

Post by யினியவன் Sun Jul 10, 2016 4:18 pm

ஒரு மாசமா அம்மா ஒதுங்கி இருந்தாப்ல தெரிஞ்சது - இப்ப ஓகே ஆயிட்டாங்க போல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 3 Empty Re: இலவச மின்சாரம்

Post by krishnaamma Sun Jul 10, 2016 4:22 pm

யினியவன் wrote:ஒரு மாசமா அம்மா ஒதுங்கி இருந்தாப்ல தெரிஞ்சது - இப்ப ஓகே ஆயிட்டாங்க போல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1215026

இன்னும் type  செய்வதில் ...கஷ்டம் (  என்ன கொடுமை சார் இது  )  இருக்கிறது இனியவன் புன்னகை..
.
.
.
என் இயல்புத்தன்மை இல் இருந்து மாறி பதிவுகள் போட தயக்கமாய் இருக்கிறது, வார்த்தைகள் கோர்வையாக , மனதில் இருந்து வரவில்லை............கொஞ்சம் காலம் எடுக்கும் ...என்று நினைக்கிறேன் ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 3 Empty Re: இலவச மின்சாரம்

Post by யினியவன் Sun Jul 10, 2016 4:29 pm

நான் டைப்பறத சொல்லல புன்னகை

மறந்தும் என் பதிவுகளை கண்டுக்காம இருந்ததை சொல்றேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 3 Empty Re: இலவச மின்சாரம்

Post by krishnaamma Sun Jul 10, 2016 4:31 pm

யினியவன் wrote:நான் டைப்பறத சொல்லல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1215028

வேற? ............ அநியாயம் ...எனக்கு அது தான் சிரமமாய் இருக்கு.............இயல்பாக இருக்க முடியலை சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 3 Empty Re: இலவச மின்சாரம்

Post by krishnaamma Sun Jul 10, 2016 4:33 pm

யினியவன் wrote:நான் டைப்பறத சொல்லல புன்னகை

மறந்தும் என் பதிவுகளை கண்டுக்காம இருந்ததை சொல்றேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1215028

கூடாது கூடாது கூடாது ஓ... அதுவா?.....எனக்கு அந்த பாடல்கள் பிடிக்கலை இனியவன், அதை அந்த திரி இல் வந்து வேறு சொல்லவேண்டுமா, என்று தான் பதில் போடவில்லை....அவ்வளவு தான் புன்னகை
.
.
மற்றபடி, கிண்டலும் கேலியாக இருக்கும் திரிகளில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை இனியவன் , ஏதாவது தப்பாக அடித்து விடுவோமோ, என்று நினைத்து ஒதுங்கியே இருக்கிறேன்............ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிப்பதற்குள் பல பதிவுகள் போய்விடுகின்றன......சோகம்.............என்ன செய்வது?.... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ...மத்தபடி எதுக்கு ஒதுங்கி இருக்கணும்?...........அதுவும் நம் தளத்தில் இருந்து அல்லது உங்கள் பதிவுகளில் இருந்து?........கண்டிப்பாக கிடையாது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 3 Empty Re: இலவச மின்சாரம்

Post by யினியவன் Sun Jul 10, 2016 4:44 pm

ஈத் பிறை பார்த்தவுடன் பிரச்சினைகள் விலகி விட்டது போல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 3 Empty Re: இலவச மின்சாரம்

Post by T.N.Balasubramanian Sun Jul 10, 2016 7:43 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
தனி ஓனர்ஷிப் ஆக இருந்தால் முடியும் . sublet பண்ணினால் முடியாது என்றே நினைக்கிறேன் .
ப்ரோக்கர் இதில் தலையிடமாட்டார்  . அரசு கொடுக்கும் மான்யம் main மீட்டருக்கு மட்டுமே .
சந்தேகம் இருந்தால் சித்தப்பாவை கேட்கவேண்டியதுதான் .
ரமணியன்

இல்லையா ஓனர் ஒத்துக்கலேன்னா வேற வீடு பாக்க ப்ரோக்கரா தேடணும்ன்னு சொன்னேன்
மேற்கோள் செய்த பதிவு: 1215015

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:நல்ல ஓனராக இருந்தால் பிரித்து கொடுக்கலாம்,
வேண்டும் என அடம் பிடித்தால் ப்ரோக்கருக்கு
போனைப் போட வேண்டியது தான்
மேற்கோள் செய்த பதிவு: 1214985

தனி ஓனர்ஷிப் ஆக இருந்தால் முடியும் . sublet பண்ணினால் முடியாது என்றே நினைக்கிறேன் .
ப்ரோக்கர் இதில் தலையிடமாட்டார்  . அரசு கொடுக்கும் மான்யம் main மீட்டருக்கு மட்டுமே .
சந்தேகம் இருந்தால் சித்தப்பாவை கேட்கவேண்டியதுதான் .
ரமணியன்

ப்ரோக்கர் போன் போடுவது , 'வேற வீடு பார்ப்பதற்கு' என்கிற அர்த்தத்தில் என்று நான் எடுத்துக் கொண்டேன் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1215017

ஆஹா இதைத்தான் அலைவரிசை ஒற்றுமை (same wavelength ) என்பார்கள் .
நீங்க இருவரும் ஒரே எண்ணத்தில் மறுமொழி இட ,
நானோ எதையோ கற்பனை பண்ணிக்கொண்டு ,
இன்னும் கொஞ்சம் தேறணும்  ......
---
===
===
என்னை தான் சொல்லிக் கொண்டேன் !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 3 Empty Re: இலவச மின்சாரம்

Post by T.N.Balasubramanian Sun Jul 10, 2016 7:51 pm

krishnaammaa wrote:..மத்தபடி எதுக்கு ஒதுங்கி இருக்கணும்?...........அதுவும் நம் தளத்தில் இருந்து அல்லது உங்கள் பதிவுகளில் இருந்து?........கண்டிப்பாக கிடையாது புன்னகை
to யினியவன்

மேடம் எனது " காகித கலைஞன் கோதேகர் " நீங்கள் விரும்பி பார்த்து கலை கண்ணோடு ரசிப்பீர்கள் என நினைத்துக் கொண்டு இருந்தேன் .

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இலவச மின்சாரம் - Page 3 Empty Re: இலவச மின்சாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 13 Previous  1, 2, 3, 4 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum