Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலவச மின்சாரம்
+6
M.Jagadeesan
சிவனாசான்
யினியவன்
krishnaamma
ayyasamy ram
T.N.Balasubramanian
10 posters
Page 2 of 13
Page 2 of 13 • 1, 2, 3, ... 11, 12, 13
இலவச மின்சாரம்
First topic message reminder :
இலவச மின்சாரம்
சமீபத்தில் இலவச மின்சாரம் 100 , தருவதால் லாபம் ஒன்றுமில்லை ,
மக்கள் அதிகம் பணம் செலுத்தவேண்டும் என்று கணக்குடன் ஒரு பதிவு வந்து இருந்தது .
அந்த பதிவை கண்டுபிடிக்க முடியவில்லை .
இன்று எங்கள் அடுக்ககத்தில் கணக்கு எடுத்தார்கள் .
போன முறை 590 யூனிட்களுக்கு செலுத்திய தொகை 2724
இப்போது 580 யூனிட்டுகளுக்கு செலுத்தப் போகும் தொகை 2396
கணிசமாக தொகை குறைந்து இருக்கு
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இலவச மின்சாரம்
மேற்கோள் செய்த பதிவு: 1214795ayyasamy ram wrote:வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு
சப்-மீட்டர் வைத்திருந்தால் அவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது.
தனித்தனியாக உள்ள ஒவ்வொரு மின் இணைப்புக்கும்
இந்த சலுகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ம்ம்... பாவம் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இலவச மின்சாரம்
மேற்கோள் செய்த பதிவு: 1214936krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1214795ayyasamy ram wrote:வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு
சப்-மீட்டர் வைத்திருந்தால் அவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது.
தனித்தனியாக உள்ள ஒவ்வொரு மின் இணைப்புக்கும்
இந்த சலுகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ம்ம்... பாவம் !
அரசு ஒரு வீட்டிற்கு ஒரு இணைப்பு கொடுத்து உள்ளது . அதற்கு 100 யூனிட் இலவசம் .
ஒரு வீட்டில் ,ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு , மின் தகராறு வரக்கூடாது என்பதற்க்காக சப் மீட்டர் போட்டால் ,இந்த சலுகை எதிர்பார்க்க முடியாது .
இந்த சலுகையை இது மாதிரி நீட்டித்தால் , ஒவ்வொருவரும் ,ஒவ்வொரு ரூமிற்கு ஒரு சப் மீட்டர் போட்டு ......
அரசு கஜானா ஆரோஹராதான்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இலவச மின்சாரம்
நல்ல ஓனராக இருந்தால் பிரித்து கொடுக்கலாம்,
வேண்டும் என அடம் பிடித்தால் ப்ரோக்கருக்கு
போனைப் போட வேண்டியது தான்
வேண்டும் என அடம் பிடித்தால் ப்ரோக்கருக்கு
போனைப் போட வேண்டியது தான்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இலவச மின்சாரம்
மேற்கோள் செய்த பதிவு: 1214791T.N.Balasubramanian wrote:
இந்த ரெண்டு லின்க் ஏற்கனவே நான் பார்த்த லின்க் தான் . இது நான் தேடிய லின்க் இல்லை .
வேறொன்று .
அவர் கொடுத்து இருந்த விவரப்படி ,
250 யூனிட் செலவழித்தால் லாபம்
300 யூனிட் செலவழித்தால் லாபம் இல்லை என்று கணக்கு சொல்லி இருந்தார்கள் .
275 யூனிட் செலவழித்தாலும் லாபமே என்று நான் மறுமொழி இட்டு இருந்தேன்
பரவாயில்லை ,நன்றி .
ரமணியன்
@T.N.Balasubramanian நீங்கள் கேட்ட விவரங்கள் இதுவா ஐயா? ........பாருங்கள் !
ayyasamy ram wrote:
இதற்கு நீங்க இட்ட மறுமொழி : -
T.N.Balasubramanian wrote:நன்றி ayyasami ram .
புதிய மின்கட்டண விவரம் : இந்த ஜூலை மாதம் எடுத்த பிறகே தெரியும் .
சிலருக்கு லாபம் --அதாவது குறைவாக உபயோகிப்பவர்களுக்கு .
100க்கு குறைவாக உபயோகிப்பவர்கள் அதிகம் பேர் உள்ளனரே.
அதிகம் உபயோகிப்பவர்களும் , இதை கண்டு ,சிக்கனமாக உபயோகிக்க ஆரம்பிக்கலாமே .
அது நாட்டிற்கு நல்லதே .
உங்கள் கணக்குப் படி 150 unit உபயோகிப்பவர்களும் பயன் அடைகிறார்கள் .
பழைய கணக்குப் படி 200/- கட்டவேண்டும் .
இப்போது 175 கட்டினால் போதும் .
இலவசமாக எதுவும் கிடைக்காது என்று மக்கள் உணர்ந்து , இலவசம் தரும் கட்சிகளுக்கு ஓட்டுப் போடமாட்டோம் என்று, என்று சொல்லுகிறார்களோ , அன்றே மக்கள் விழிப்புணர்வு பெற்ற நாள் என்பேன்
ரமணியன்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இலவச மின்சாரம்
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1214936krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1214795ayyasamy ram wrote:வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு
சப்-மீட்டர் வைத்திருந்தால் அவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது.
தனித்தனியாக உள்ள ஒவ்வொரு மின் இணைப்புக்கும்
இந்த சலுகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ம்ம்... பாவம் !
அரசு ஒரு வீட்டிற்கு ஒரு இணைப்பு கொடுத்து உள்ளது . அதற்கு 100 யூனிட் இலவசம் .
ஒரு வீட்டில் ,ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு , மின் தகராறு வரக்கூடாது என்பதற்க்காக சப் மீட்டர் போட்டால் ,இந்த சலுகை எதிர்பார்க்க முடியாது .
இந்த சலுகையை இது மாதிரி நீட்டித்தால் , ஒவ்வொருவரும் ,ஒவ்வொரு ரூமிற்கு ஒரு சப் மீட்டர் போட்டு ......
அரசு கஜானா ஆரோஹராதான்
ரமணியன்
ம்ம்..புரிந்து கொண்டேன் ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இலவச மின்சாரம்
மேற்கோள் செய்த பதிவு: 1214985யினியவன் wrote:நல்ல ஓனராக இருந்தால் பிரித்து கொடுக்கலாம்,
வேண்டும் என அடம் பிடித்தால் ப்ரோக்கருக்கு
போனைப் போட வேண்டியது தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இலவச மின்சாரம்
மேற்கோள் செய்த பதிவு: 1215004krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1214791T.N.Balasubramanian wrote:
இந்த ரெண்டு லின்க் ஏற்கனவே நான் பார்த்த லின்க் தான் . இது நான் தேடிய லின்க் இல்லை .
வேறொன்று .
அவர் கொடுத்து இருந்த விவரப்படி ,
250 யூனிட் செலவழித்தால் லாபம்
300 யூனிட் செலவழித்தால் லாபம் இல்லை என்று கணக்கு சொல்லி இருந்தார்கள் .
275 யூனிட் செலவழித்தாலும் லாபமே என்று நான் மறுமொழி இட்டு இருந்தேன்
பரவாயில்லை ,நன்றி .
ரமணியன்
@T.N.Balasubramanian நீங்கள் கேட்ட விவரங்கள் இதுவா ஐயா? ........பாருங்கள் !ayyasamy ram wrote:
இதற்கு நீங்க இட்ட மறுமொழி : -T.N.Balasubramanian wrote:நன்றி ayyasami ram .
புதிய மின்கட்டண விவரம் : இந்த ஜூலை மாதம் எடுத்த பிறகே தெரியும் .
சிலருக்கு லாபம் --அதாவது குறைவாக உபயோகிப்பவர்களுக்கு .
100க்கு குறைவாக உபயோகிப்பவர்கள் அதிகம் பேர் உள்ளனரே.
அதிகம் உபயோகிப்பவர்களும் , இதை கண்டு ,சிக்கனமாக உபயோகிக்க ஆரம்பிக்கலாமே .
அது நாட்டிற்கு நல்லதே .
உங்கள் கணக்குப் படி 150 unit உபயோகிப்பவர்களும் பயன் அடைகிறார்கள் .
பழைய கணக்குப் படி 200/- கட்டவேண்டும் .
இப்போது 175 கட்டினால் போதும் .
இலவசமாக எதுவும் கிடைக்காது என்று மக்கள் உணர்ந்து , இலவசம் தரும் கட்சிகளுக்கு ஓட்டுப் போடமாட்டோம் என்று, என்று சொல்லுகிறார்களோ , அன்றே மக்கள் விழிப்புணர்வு பெற்ற நாள் என்பேன்
ரமணியன்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
ஆம் அஃதே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இலவச மின்சாரம்
மேற்கோள் செய்த பதிவு: 1214985யினியவன் wrote:நல்ல ஓனராக இருந்தால் பிரித்து கொடுக்கலாம்,
வேண்டும் என அடம் பிடித்தால் ப்ரோக்கருக்கு
போனைப் போட வேண்டியது தான்
தனி ஓனர்ஷிப் ஆக இருந்தால் முடியும் . sublet பண்ணினால் முடியாது என்றே நினைக்கிறேன் .
ப்ரோக்கர் இதில் தலையிடமாட்டார் . அரசு கொடுக்கும் மான்யம் main மீட்டருக்கு மட்டுமே .
சந்தேகம் இருந்தால் சித்தப்பாவை கேட்கவேண்டியதுதான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இலவச மின்சாரம்
T.N.Balasubramanian wrote:
தனி ஓனர்ஷிப் ஆக இருந்தால் முடியும் . sublet பண்ணினால் முடியாது என்றே நினைக்கிறேன் .
ப்ரோக்கர் இதில் தலையிடமாட்டார் . அரசு கொடுக்கும் மான்யம் main மீட்டருக்கு மட்டுமே .
சந்தேகம் இருந்தால் சித்தப்பாவை கேட்கவேண்டியதுதான் .
ரமணியன்
இல்லையா ஓனர் ஒத்துக்கலேன்னா வேற வீடு பாக்க ப்ரோக்கரா தேடணும்ன்னு சொன்னேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 13 • 1, 2, 3, ... 11, 12, 13
Similar topics
» யாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்?
» இலவச அரிசி, இலவச கிரைண்டர்/மிக்சி, இலவச லேப்டாப்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு
» அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்!
» 100 யூனிட் இலவச மின்சாரம்: அரசு ஏமாற்றுவதாக ராமதாஸ் கருத்து
» வருகிறது அடுத்த 'ஆப்பு" - இலவச மற்றும் மானிய மின்சாரம் ரத்து!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum