Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிர்வாணக் குளியல்கள் நடக்கும் 5 கடற்கரைகள்
+3
T.N.Balasubramanian
ராஜா
ayyasamy ram
7 posters
Page 1 of 1
நிர்வாணக் குளியல்கள் நடக்கும் 5 கடற்கரைகள்
நாட்டின் 5 கடற்கரைகளில் நிர்வாணக் குளியல்கள் நடக்கின்றன இந்த இடங்களில் அவ்வப்போது போலீஸாரும் அதிரடியாகச் சென்று அவர்களை அள்ளிச் சென்று சிறையில் அடைப்பதும் நடக்கத்தான் செய்கிறதாம். இந்த கடற்கரைகளுக்குச் சென்று சுற்றிப் பார்க்க ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு. இங்கு அனைவரையும் அனுமதிப்பது கிடையாது. இயற்கை விரும்பிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அதற்கென நிறைய விதிமுறைகளும் இங்கு பின்பற்றப்படுகின்றன. இதுபோன்று நிர்வாணக் குளியல் நடைபெறும் 5 கடற்கரை ஸ்தலங்கள் எவை தெரியுமா?
1. அகத்தி தீவு கடற்கரை, லட்சத்தீவு
அடர்ந்த தென்னை மரங்களும் பனைமரங்களும் நிறைந்த ரம்மியமான கடற்கரை இது. மனதைக் கொள்ளை கொள்ளும் பவளப்பாறைகளும், ஆழம் குறைந்த கடற்பகுதியில் கண்ணாடி போன்ற தெள்ளிய நீர் நிறைந்த இந்தக் கடற்கரை சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியென்றால் மிகையாகாது. இங்கு அரை நிர்வாணக் குளியல் படு சகஜம். நிர்வாணக் குளியல் போடும் கும்பல்கள் அடிக்கடி இங்கு வந்து கும்மாளமடித்து செல்கின்றனர்.
2. ஓம் கடற்கரை, கோகர்ணா
இரண்டு மிகப்பெரிய நன்னீர் ஊற்றுகளும் அழகான செம்பவளப் பாறைகளும் நிறைந்த இடம் தான் ஓம் கடற்கரை. கர்நாடக மாநிலம் கோகர்ணாவில் உள்ள இந்தக் கடற்கரை, ஓம் என்ற எழுத்தின் வடிவத்தில் இருப்பதாலேயே இப்பெயர் வந்தது.
அரை நிர்வாணத்தில் சூரியக் குளியல் போடுபவர்களுக்கு சரியான இடமாகத் திகழ்கிறது. சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு பெரிதாக ஆடைக்கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளை, நிச்சயம் மெய்சிலிர்க்க வைக்கும் இதன் சுற்றுப்புறம் மக்களை எளிதாகக் கவர்கிறது.
3. பாரடைஸ் கடற்கரை, கோகர்ணா
இந்தக் கடற்கரையிலும் நிர்வாணமாகக் குளிப்பவர்கள் ஏராளம். நிர்வாணக் குளியல் பார்ட்டிகள் ரகசியமாக இதை அரங்கேற்றுகின்றனர். நிலப்பரப்பு வழியாக அவ்வளவு எளிதாக இந்த கடற்கரைப்பகுதிக்குச் செல்லமுடியாது. சிறுபடகுகளில்தான் செல்ல வேண்டும். அங்கு சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு செல்லும் படகோட்டிகளே கூச்சத்தில் கண்ணை மூடிக் கொள்ளும் அளவுக்கு நிர்வாணக் காட்சிகள் நிரம்பிவழியும் கடற்கரை தலமாம்!
பாரடைஸ் கடற்கரைப் பகுதியெங்கும் ஆடையின்றி மந்தகாசத்தில் சூரியக் குளியலை சுற்றுலாப் பயணிகள் அனுபவித்துக் கொண்டிருக்கும் காட்சிகள் படுசகஜமாம்.
4. மராரி கடற்கரை, கேரளா
அரைநிர்வாணமாக, சுதந்திரமாகச் சுற்றக்கூடிய மற்றொரு இடமாக மராரி கடற்கரை உள்ளது. கேரளாவில் ஆலப்புழாவில் உள்ள இந்த கடற்கரை பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் அழகுடையது. மக்கள் நடமாட்டம் உள்ள இடத்திலிருந்து இந்த கடற்கரை முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டது. நிர்வாணமாகத் திரிந்தாலும் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வெளியே தெரியாத அளவுக்கு, தள்ளியிருக்கும் பாதுகாப்பான பகுதி இது. அதனாலேயே சுற்றுலாப் பயணிகள் பலரும் இங்கு வருவதில் பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
5. ஓஸ்ரன் கடற்கரை
கோவாவில் இப்படியொரு கடற்கரை பிரதேசம் இருப்பதே பெரும்பாலான சுற்றுலா பயணிகளுக்குத் தெரியாது. மிகவும் மறைமுகமான இடமாக இந்த ஒஸ்ரான் கடற்கரை இருந்து வருகிறது. கோவாவில் உள்ள மற்ற சுற்றுலாத் தலங்களிலிருந்து இந்த கடற்கரை வெகு தொலைவில் உள்ளது. பார்ப்பதற்கு அழகான, கண்ணாடி போன்ற நீர், தூய்மையான மணல், மக்கள் கூட்டமில்லாத சுதந்திரமான இடம், சுற்றிலும் தென்னை மரங்கள் என அந்த இடத்தின் கவர்ச்சி பார்ப்பவர்களை நிச்சயம் மெய் மறந்திடச் செய்யும்.
-
தினமணி
Re: நிர்வாணக் குளியல்கள் நடக்கும் 5 கடற்கரைகள்
மேற்கோள் செய்த பதிவு: 1214296ராஜா wrote:தகவலுக்கு நன்றி
அய்யயோ நீங்க ஏன் மண்டைய ஒடச்சுக்கிறீங்க !
இனிமே A Ram இது மாதிரி பதிவு போடமாட்டார் !!
நிர்வாணம் , சாரி சாரி ,நிவாரணம் கிடைக்கும் !!!
ரமணியன்.
( வேண்டாமே ராம் இது போன்ற விஷயங்கள் )
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நிர்வாணக் குளியல்கள் நடக்கும் 5 கடற்கரைகள்
எவ்வளவு பெரிய சேதிய சொல்லியிருக்கிறார்... அவரை பாராட்டாம நன்றி அய்யா
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: நிர்வாணக் குளியல்கள் நடக்கும் 5 கடற்கரைகள்
நிவாரணமா ?
இது ஒரு தகவல் என்றமுறையில் வரம்பை மீறாமல் அழகாக அமைந்தச்செய்திக்கு பாராட்டுக்கள் ?
இங்கே மன்மத ரகசியம் இருக்கும்போதும் இது தவறில்லையே !
இது ஒரு தகவல் என்றமுறையில் வரம்பை மீறாமல் அழகாக அமைந்தச்செய்திக்கு பாராட்டுக்கள் ?
இங்கே மன்மத ரகசியம் இருக்கும்போதும் இது தவறில்லையே !
Re: நிர்வாணக் குளியல்கள் நடக்கும் 5 கடற்கரைகள்
இடுப்பில் ஆடையின்றி குளிப்பது கூடாது. என்று கூறுகின்றார்ள். வீடுகளில் பாத்லூமில் கதவை மூடி குளித்தால் கூட இடுப்பில் ஓர் சிறிய ஆடை உடுத்தி தான் குளிக்க வேண்டும். பெறும்பாலும் >>>>>>>>>>>>
கடற்கரையில் மறைவான இடத்தில் ஆடையின்றி குளிப்பதும் ரூமில் குளிப்பது போன்றதே கூடாதுதான். தற்போது நம் சுதந்திர நாட்ல எதை செய்யனும் எதை செய்யக்கூடாதுன்னு தெராயாம செய்யல தெரிந்தேதான் செய்ராங்கன்னா பாத்துக்கிங்ள>>>
கடற்கரையில் மறைவான இடத்தில் ஆடையின்றி குளிப்பதும் ரூமில் குளிப்பது போன்றதே கூடாதுதான். தற்போது நம் சுதந்திர நாட்ல எதை செய்யனும் எதை செய்யக்கூடாதுன்னு தெராயாம செய்யல தெரிந்தேதான் செய்ராங்கன்னா பாத்துக்கிங்ள>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» நிர்வாணக் கோலத்தில் திகிலூட்டும் அனுபவம்
» காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு!
» புலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்!
» இது இந்தியாவில்தான் நடக்கும்
» என்ன நடக்கும்?
» காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு!
» புலியுடன் போட்டோ, `கமகம' கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்... `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்!
» இது இந்தியாவில்தான் நடக்கும்
» என்ன நடக்கும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum