புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்
Page 1 of 1 •
சென்னை மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் செங்கோட்டையில் கைது செய்யப்பட்ட ராம்குமார், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்படுகிறார். இதையடுத்து ராம்குமார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்னை புறப்பட்டார்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, கடந்த மாதம்
24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) வெள்ளிக்கிழமை இரவு போலீஸாரிடம் சிக்கினார். அப்போது அவர் தனக்குத்தானே கூர்மையான ஆயுதத்தால் கழுத்தில் அறுத்துக் கொண்டதால், அவருக்கு தென்காசி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்பு மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் ராம்குமார் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் தேவராஜ் தலைமையில் தனிப்படையினர் சென்னையில் இருந்து வந்து ராம்குமாரின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். மயக்க நிலையில் இருந்த ராம்குமார், சனிக்கிழமை இரவு இயல்பு நிலைக்குத் திரும்பிய வேளையில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது வி.எம்.சத்திரம் கிராம நிர்வாக அலுவலர் மயிலேறும்பெருமாள், பாளையஞ்செட்டிகுளம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
திரவ உணவு: ஞாயிற்றுக்கிழமை காலையில் ராம்குமாரின் தாய் புஷ்பம் உடனிருந்து கவனித்தார். மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் திரவ உணவு சாப்பிட்டார் ராம்குமார். மருத்துவர்கள் கூறுகையில், "ராம்குமாரின் உடல் நலம் குறித்து ஏற்கெனவே போலீஸாருக்கும், சுகாதாரத் துறைச் செயலருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு நோயாளிகளாக அரசு மருத்துவமனையில் சேருபவர்களை, பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்வதற்கு நீதிமன்றத்தின் ஆணை மிகவும் அவசியம். அந்த ஆணை கிடைத்தால்தான் அவரை சென்னைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்க முடியும்' என்றனர்.
அதன்பின்பு நீதிபதி முன்பு அவரை ஆஜர்படுத்தி, சென்னைக்கு அழைத்துச் செல்ல போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். முதலில் நீதிபதியின் வீட்டுக்கு ராம்குமாரை அழைத்துச் சென்று ஆஜர்படுத்த ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டவர் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அந்த ஆலோசனை மாற்றப்பட்டது.
நீதிபதி முன்பு ஆஜர்: மருத்துவமனையிலேயே நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்த போலீஸார் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து பிற்பகல் 1.53 மணிக்கு திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ராமதாஸ் மருத்துவமனை வளாகத்துக்கு வந்தார். ராம்குமார் சிகிச்சை பெற்ற அறைக்கு நீதித்துறை நடுவரை போலீஸார் அழைத்துச் சென்றனர். அவர் முன்பு ராம்குமாரை ஆஜர்படுத்தினர். மேலும், சென்னைக்கு இடமாற்றம் செய்வது குறித்தும் போலீஸார் தெரிவித்தனர். ராம்குமாரின் மருத்துவப் பரிசோதனை குறிப்புகள், போலீஸாரின் ஆவணங்களை சரிபார்த்த நீதித்துறை நடுவர், அவரை சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண்-14 இல் திங்கள்கிழமை (ஜூலை 4) ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் இரு மருத்துவர்கள், ஒரு மருத்துவ உதவியாளர் ஆகியோருடன் ராம்குமார் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
சென்னையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்பே போலீஸ் காவலில் எடுத்து கொலைக்கான காரணம் குறித்த முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
-
தினமணி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அதுதான் நடைமுறை
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தலைப்பே தவறானது.
கொலையாளி ராம்குமார் என்று சொல்லக்கூடாது.
கொலையாளி என்று குற்றம் சாட்டப்பட்ட ( Ramkumaar , Swathi murder suspect ) என்றுதான் இந்து பத்திரிக்கையில் போட்டுள்ளார்கள் .
விசாரணைக்குப் பிறகுதான் , இந்தக் கொலையை ஒருவரே செய்தாரா ? அல்லது பலபேர் சேர்ந்து செய்தார்களா என்ற விவரம் தெரியும் . அம்பு அகப்பட்டுக் கொண்டது ; வில் எங்கே ? என்று தேடிக்கொண்டு இருக்கிறார்கள் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
'ராம்குமார் புகைப்படம் ஊடகங்களில் வெளியானது எப்படி...?'- நீதிமன்றம் கிடுக்கிப்பிடி
-
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் புகைப்படங்கள், வாக்குமூலம் ஊடகங்களில் வெளியானது தொடர்பாக, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஃபோசிஸ் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்டார். கொலையாளி என கருதப்படும் ராம்குமார், நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தில் பிடிபட்டார். தற்கொலைக்கு முயற்சித்த ராம்குமார், நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, தற்போது சென்னை கொண்டு வரப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த முறையீடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் ராம்குமார்தான் குற்றவாளி என முடிவெடுத்தது எப்படி என அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியது.
மேலும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, ராம்குமாரின் புகைப்படங்கள் செய்தித்தாள்களில் வெளியிட்டது குறித்தும், வாக்குமூலம் வெளியானதும் குறித்தும் கேள்வியெழுப்பிய நீதிபதிகள், இது குற்றவியல் நடைமுறைகளை அப்பட்டமாக மீறிய செயல். விசாரணையின் போக்கை இது பாதிக்காதா என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
-
விகடன்

சுவாதி கொலை வழக்கில் ஜாமீன் கோரி ராம்குமார் சார்பில் ஜாமீன் மனு
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், வழக்குரைஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி
தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலை
செய்யப்பட்ட சம்பவத்துக்கும், எனக்கும் துளியும் சம்பந்தமில்லை.
உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே, காவல்துறையினர் என்னை கைது
செய்துள்ளனர்.
-
சுவாதி கொலைக் குற்றவாளியை கைது செய்ய நீதிமன்றம் காலக்கெடு விதித்ததாலேயே
என்னை காவல்துறையினர் கைது செய்தனர். கொலை சம்பவம் நடைபெறவதற்கு
2 நாட்களுக்கு முன்பே, சுவாதியை யாரோ தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
என்றும் மனுவியில் கூறப்பட்டுள்ளது.
-
--------
-
தமிழ் ஒன் இந்தியா

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1214013ayyasamy ram wrote:
-
வாட்ஸ் அப் பகிர்வு
இதுதான் தமிழகத்தின் இன்றய நிலை ராம் அண்ணா
- Sponsored content
Similar topics
» இரட்டை இலைக்கு லஞ்சம்- டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்
» அசாம் நீதிமன்றத்தில் யானையும், குட்டியும் ஆஜர்: என்ன கேஸா இருக்கும்?
» மாதவ்ராவ் உட்பட சிபிஐ கைது செய்த 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்: 15 நாள் காவலில் புழல் சிறையிலடைப்பு
» விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்
» ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|