புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பணபுழக்கம் அதிகரிக்க  Poll_c10பணபுழக்கம் அதிகரிக்க  Poll_m10பணபுழக்கம் அதிகரிக்க  Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
பணபுழக்கம் அதிகரிக்க  Poll_c10பணபுழக்கம் அதிகரிக்க  Poll_m10பணபுழக்கம் அதிகரிக்க  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பணபுழக்கம் அதிகரிக்க  Poll_c10பணபுழக்கம் அதிகரிக்க  Poll_m10பணபுழக்கம் அதிகரிக்க  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
பணபுழக்கம் அதிகரிக்க  Poll_c10பணபுழக்கம் அதிகரிக்க  Poll_m10பணபுழக்கம் அதிகரிக்க  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பணபுழக்கம் அதிகரிக்க  Poll_c10பணபுழக்கம் அதிகரிக்க  Poll_m10பணபுழக்கம் அதிகரிக்க  Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
பணபுழக்கம் அதிகரிக்க  Poll_c10பணபுழக்கம் அதிகரிக்க  Poll_m10பணபுழக்கம் அதிகரிக்க  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பணபுழக்கம் அதிகரிக்க  Poll_c10பணபுழக்கம் அதிகரிக்க  Poll_m10பணபுழக்கம் அதிகரிக்க  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
பணபுழக்கம் அதிகரிக்க  Poll_c10பணபுழக்கம் அதிகரிக்க  Poll_m10பணபுழக்கம் அதிகரிக்க  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணபுழக்கம் அதிகரிக்க


   
   
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Wed Jul 06, 2016 10:06 pm

பணபுழக்கம் அதிகரிக்க

பணபுழக்கம் அதிகரிக்க  ByiumhazS3ayPtMlYu4H+477111-money

இன்றைய வாழ்வில் மனிதருக்கு முக்கிய தேவை பணம் மட்டுமே. பணம் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வதென்பது அரிது. அந்த பணபுழக்கம் அதிகரிக்க சில பரிகாரங்களை இங்கே பார்ப்போம்.

பரிகாரம் :

❈ வெள்ளிகிழமை இரவு 8-9 மணிக்குள் 9 மண் விளக்குகளில் சுத்தமான நெய் விளக்கேற்றி ஒவ்வொரு விளக்குகளிலும் 1 கிராம்பு 1 கற்கண்டு போட்டு மகாலட்சுமி படத்தின் முன் வைத்து “ஓம் ஸ்ரீம் நமஹ” என 60 முறை கூறி வழிபட்டு வர வற்றாது பண வரவு இருந்து கொண்டு இருக்கும்.

❈ சிறிய வெள்ளி அல்லது கண்ணாடி கிண்ணம் எடுத்து கொள்ளவும். அதில் சம அளவு உப்பு, சர்க்கரை மற்றும் அரிசி சேர்க்கவும். அதற்கு நடுவில் ஒரு புத்தூசி அல்லது காப்பூசி எனப்படும் 'சேஃப்டி பின்" ஒன்றை மேல் நோக்கி இருக்குமாறு சொருகவும். பின்பு கிண்ணத்தை கையில் ஏந்தி கடவுளிடம் தங்களுக்கு என்றும் உணவு, உடை, உறைவிடம் மற்றும் செல்வம் தங்கியிருக்க பிரார்த்தனை செய்து கொண்டு, கிண்ணத்தை வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடவும். தென் மேற்கு மூளையில் கிழக்கு நோக்கியும், வட கிழக்கு மூளையில் மேற்கு நோக்கியும் வைப்பது இரட்டிப்பு பலன் தரும்.

❈ இதை தினமும் ஒரு முறை பார்த்து மனதினுள் பிராத்தனை செய்வதால் தினமும் சிறு முன்னேற்றமாவது தெரியும்.

❈ மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உண்டாகும்.

❈ பச்சை கற்பூரம், சோம்பு, ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வரவும்.



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 06, 2016 10:34 pm

புழக்கத்த அதிகரிக்க பலர்
புழுக்கத்தில உழன்று
புழுங்கிடராங்க புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 07, 2016 3:13 am

இன்று whatsapp குரூப்ல sajeev ஒரு மெத்தட் போட்டிருந்தார் அதை யாராவது முயற்சி செய்தீர்களா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 07, 2016 9:23 am

நா கண்டெயினர் லாரி ஓட்ட கத்துக்க போறேன் - திருப்பூர் பக்கம் ஓட்டலான்னு இருக்கேன் புன்னகை




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 07, 2016 10:41 am

யினியவன் wrote:நா கண்டெயினர் லாரி ஓட்ட கத்துக்க போறேன் - திருப்பூர் பக்கம் ஓட்டலான்னு இருக்கேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1214486

கண்டெய்னர் லாரி ஓட்டுனவங்களை எல்லாம் CBI விசாரிக்க போவுது ! யோசிச்சு முடிவு பண்ணுங்க !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 07, 2016 10:48 am

M.Jagadeesan wrote:
கண்டெய்னர் லாரி ஓட்டுனவங்களை எல்லாம் CBI விசாரிக்க போவுது ! யோசிச்சு முடிவு பண்ணுங்க !

நம்ம நாடு பாக்காத விசாரணை கமிஷன்களா அய்யா? அவை விசாரணை கமிஷன்களா இல்லை விசாரித்து கமிஷன் பெரும் கமிஷன்களா ன்னு நமக்கு தான் தெரியுமே புன்னகை

நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற ஒருவர் மிகச் சிறந்த கணக்கு ஆசிரியர் என தன் கடைசி தீர்ப்பில் நம்மை அறிய வைத்த கதையும் அறிவோமே புன்னகை




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 07, 2016 11:43 am

யினியவன் wrote:
M.Jagadeesan wrote:
கண்டெய்னர் லாரி ஓட்டுனவங்களை எல்லாம் CBI விசாரிக்க போவுது ! யோசிச்சு முடிவு பண்ணுங்க !

நம்ம நாடு பாக்காத விசாரணை கமிஷன்களா அய்யா? அவை விசாரணை கமிஷன்களா இல்லை விசாரித்து கமிஷன் பெரும் கமிஷன்களா ன்னு நமக்கு தான் தெரியுமே புன்னகை

நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற ஒருவர் மிகச் சிறந்த கணக்கு ஆசிரியர் என தன் கடைசி தீர்ப்பில் நம்மை அறிய வைத்த கதையும் அறிவோமே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1214494

வரப்போகிற சுப்ரீம்கோர்ட் தீர்ப்பில் கணக்குப் புலி செய்த , கணக்குப் பிழையைக் , கணக்கிலே எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றே தெரிகிறது . ஏனென்றால் அவர்களைக் கணக்குப் பண்ணிவிட்டார்கள் சம்மந்தப்பட்டவர்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக