ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 3:24 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி மூளை - மனித மூளை

Go down

கணினி மூளை - மனித மூளை Empty கணினி மூளை - மனித மூளை

Post by Guest Sun Jul 03, 2016 11:34 am


கணினியில் வந்தட்டு ,தற்காலிக நினைவகம்-(Ram+Pagefile/swap file) என இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. மனித மூளையிலும் தற்காலிக-Short-term memory-,நிரந்தர சேமிப்புகள்-Long-term memory- என இரு பகுதிகளில் சேமிப்பு நடைபெறுகின்றன.
கணினியில் தற்காலிக நினைவகம்(Ram) இருப்பது போல், மூளையிலும் குறுகிய கால நினைவுகளுக்கு(short term memory) hippocampus என்ற பகுதியும், நீண்டகால நினைவுக்கு (-long-term memory) சாம்பல் நிற -gray-பகுதியான cortex உம் (சேமிப்பு, எண்ணங்கள் சிந்தனைகள் போன்றவற்றுக்கு) பொறுப்பாகவும் இருக்கிறது.

இவை கணினியின் வந்தட்டில் cache storage போல செயல்படுகிறது எனலாம். இந்த இரண்டிற்கும் இடையிலான தொடர்பு சரியாக செயல்படாத போதும் மறதி-amnesia- ஏற்படுகிறது.cerebral cortex , மூளைத்தண்டு(brainstem) பாதிப்பு ஏற்படும் போது உணர்வற்ற நிலை-coma- ஏற்படுகிறது. மூளையின் செயல்பாட்டை fMRI மூலம் ஆய்வு செய்ய முடியும்.

கணினியில் இணையம்,படம் காணொளி,இணைய உலாவி என அனைத்தும் வந்தட்டில் இருந்து தற்காலிக நினைவகத்திற்கு(-RAM+Swap-) கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படுவது போல், மூளையும் அதே போல் செயல்படுகிறது.கணினியில் எப்படி சில தகவல்கள் தானியங்கியாக செயல்படுகிறதோ(-memory protection-) அப்படியே மூளையிலும் explicit , implicit memory என நினைவுகள் செயல்படுகின்றன. இவை அடிப்படை தகவல்களாகும்.

மூளையின் நினைவு சேமிப்புகள், பல நூறு பில்லியனுக்கு மேற்பட்ட நியுரொன்களை கொண்டதும்(neurons- -nerve cells-நரம்பு செல்கள்), ஒவ்வொரு நியுரொன்களும் இலட்சக்கணக்கான நியுரொன்களுடன்-சினப்சிஸ்(synapses connection)-தொடர்பாக இணைக்கப்படுவதால், மூளையின் சேமிப்புக் கொள்ளளவு 1000 TB-terabytes- இல் இருந்து 4 PB -petabytes- க்கு அதிகமான கொள்ளளவாக இருக்கலாம் என சமீபத்தைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பதிவுகளை மேற்கொள்ள கணினி இரண்டு முறைகளை (0-1 bits) மட்டுமே கையாளும் அதே சமயம், மூளையின் கலன்கள்(Brain Cells) 26 வேறுபட்ட முறைகளைப்(Codes) பயன்படுத்தி நினைவுகளை சேமிக்கிறது..சாதாரணமாக மூளையின் 80 % பகுதி பயன்படுத்தப்படாமல் இருந்தும் கூட, மூளைக்கு தேவைப்படும் சக்தியைவிட, கணினி 50 மில்லியன் அளவு சக்தியை அதிகமாக பயன்படுத்துகிறது.(உ+ம் மூளை-20 watts எனக் கொண்டால் கணினி-1 gigawatt)

நாம் பயன்படுத்துவதைப் பொறுத்து மூளை தனது சேமிப்புக் கொள்ளளவை அதிகரிக்கும்.ஆனாலும் சில நினைவுகளை மூளை தானாகவே அழித்துக் கொள்ளும். கணினியில் 0-1 (on/off) என்ற முறையில் நீக்கப்பட்ட தரவின் மேல் புதிதாக பதியப்படுவது போல், மூளையும் சிலவற்றை அழித்து அதன்மேல் புதிதாக பதிவிடுகிறது.மூளையில் உள்ள நரம்பு முடிச்சின்(thalamus) இரு பக்கங்களிலும் உள்ள உணர்வு செயலி(Limbic system) மனிதனின் அனைத்து உணர்வுகளுக்கும் பொறுப்பாகிறது.

இவ்வளவு அதிசயம் மிக்க மூளையின் செயல்பாடுகளை மனிதன் இதுவரை முற்றாக கண்டறிய முடியவில்லை.
avatar
Guest
Guest


Back to top Go down

கணினி மூளை - மனித மூளை Empty Re: கணினி மூளை - மனித மூளை

Post by M.M.SENTHIL Sun Jul 03, 2016 6:08 pm

மூளை எங்கோ ஒரு மூலையில் இருப்பதால்
மூளைக்குள்ள வேலையை
வேளா வேளைக்கு மனிதன் தருவதில்லை போலும்!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum