Latest topics
» கருத்துப்படம் 09/11/2024by mohamed nizamudeen Today at 3:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 12:36 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 12:34 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 12:31 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:29 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 12:14 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 12:11 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 12:09 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 12:08 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 9:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:02 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 6:03 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 5:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 3:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 2:32 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:47 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 1:36 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:04 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:01 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:35 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:11 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:15 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:53 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:49 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:25 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:23 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:21 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:19 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:21 am
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:37 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:34 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ?
5 posters
Page 1 of 1
என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ?
-
என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ?
–
:உன் அழகை வர்ணிக்க தமிழில் வார்த்தையே
இல்லை..!
–
—————————————-
–
“மாப்பிள்ளை 18 பட்டிக்கு சொந்தக்காரர்-னு தரகர்
சொன்னதைக் கேட்டு ஏமாந்துட்டோம்…”
–
“ஏன் என்ன ஆச்சு…?”
–
“தரகர் ஒரு மலையாளிங்கிர விசயம் கல்யாணத்துக்கு
அப்புறம் தான் தெரிஞ்சது…”
-
-----------------------------------------------------------
பல் வலியால உங்க மனைவி வாயை திறக்க முடியாம
நாலு நாளா இருந்திருக்காங்க நீங்க என்ன
பண்ணிக்கிட்டிருந்தீங்க ?
–
மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டுக்கிட்டு இருந்தேன்..!!
–
—————————————–
Re: என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ?
–
உலகம் பூரா போய் தேடினாலும் என்ன மாதிரி
மனைவி கிடைக்கமாட்டா..!!!
–
எனக்கென்ன பைத்தியமாடி புடிச்சிருக்கு..
மறுபடியும் உன்னை மாதிரியே தேட..!!!!
–
——————————————-
–
“முனியாண்டி! நீ அடிச்ச கொள்ளை நிரூபணமாயிடுச்சு
அதனால் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்!”
–
“எஜமான்! கண்ணைக் கட்டி வாயைக் கட்டி அடிச்ச
பணமுங்க கொஞ்சம் கருணை காட்டுங்க!
–
——————————————-
–
Re: என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ?
–
ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு கால் வந்திருந்தது.
யாரு கூப்பிட்டது?
எப்போ?
ஒரு அஞ்சு நிமிசம் முன்னாடி
ஓ, அதுவா சார் என் பொண்ணு தான் கூப்பிட்டா, இப்போ
உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கா?
–
யாரு பேசுறதுன்னு தெரியலயே?
நான் அவங்க அம்மா பேசுறேன் சார். என்னை உங்களுக்குத்
தெரியாது. என் பொண்னுக்கு தான் சார் உங்களைத் தெரியும்.
–
இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பெயர் என்ன?
ஃபோன் எங்க வீட்டுக்காரர் பெயர்ல தான் இருக்கு.
ஆனா பேசுனது என் பொண்ணு.
–
அது சரிம்மா, நான் பி.எஸ்.என்.எல். ல இருக்கேன்.
என்ன விசயமா என்னைக் கூப்பிட்டாங்க தெரியுமா?
ஆமா சார், பி.எஸ்.என்.எல் செல்ல இருந்து தான் கூப்பிட்டா.
இப்ப உங்களைப் பார்க்க தான் வர்றா.
–
சரி, எங்க வர்றாங்க?
ஆமா சார், எங்க வீட்டுல இருந்து தான் வர்றா.
–
அப்படியா, ரொம்ப சந்தோசம். இதுக்கு மேல என்னால
முடியாதும்மா.
ஃபோனை வச்சுடுறேன். பேசுனதுக்கு ரொம்ப நன்றி.!!
–
——————————————–
படித்ததில் பிடித்தது
Re: என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ?
அனைத்தும் அருமை
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ?
தெலுங்கில் வர்ணனை அழகு .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ?
மேற்கோள் செய்த பதிவு: 1213954T.N.Balasubramanian wrote:தெலுங்கில் வர்ணனை அழகு .
ரமணியன்
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்
...தோணிகளோட்டி விளையாடி வருவோம் .
என்று பாரதி பாடினான் . ஆனாலும்
தமிழே அழகு ! தமிழே அழகு !
...தமிழில் ஒவ்வொரு சொல்லும் அழகு !
அமிழ்தினும் இனிது ! அமிழ்தினும் இனிது !
...அதுவே திராவிட மொழிகளின் தாய் !
இமிழ்கடல் சூழ்ந்த இவ்வுலகு பெறினும்
...இந்திர லோகம் எனக்குக் கொடுப்பினும்
தமிழே எனக்குப் போதும் என்பேன் !
...தமிழே என்றும் எனக்குயிர் என்பேன் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ?
ayyasamy ram wrote:
என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ?
–
:உன் அழகை வர்ணிக்க தமிழில் வார்த்தையே
இல்லை..!
–
—————————————-
–
“மாப்பிள்ளை 18 பட்டிக்கு சொந்தக்காரர்-னு தரகர்
சொன்னதைக் கேட்டு ஏமாந்துட்டோம்…”
–
“ஏன் என்ன ஆச்சு…?”
–
“தரகர் ஒரு மலையாளிங்கிர விசயம் கல்யாணத்துக்கு
அப்புறம் தான் தெரிஞ்சது…”
-
அச்சச்சோ..............
-----------------------------------------------------------
பல் வலியால உங்க மனைவி வாயை திறக்க முடியாம
நாலு நாளா இருந்திருக்காங்க நீங்க என்ன
பண்ணிக்கிட்டிருந்தீங்க ?
–
மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டுக்கிட்டு இருந்தேன்..!!
–
அநியாயம்.............
—————————————–
எல்லாமே சூப்பர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ?
ayyasamy ram wrote:
–
ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு கால் வந்திருந்தது.
யாரு கூப்பிட்டது?
எப்போ?
ஒரு அஞ்சு நிமிசம் முன்னாடி
ஓ, அதுவா சார் என் பொண்ணு தான் கூப்பிட்டா, இப்போ
உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கா?
–
யாரு பேசுறதுன்னு தெரியலயே?
நான் அவங்க அம்மா பேசுறேன் சார். என்னை உங்களுக்குத்
தெரியாது. என் பொண்னுக்கு தான் சார் உங்களைத் தெரியும்.
–
இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பெயர் என்ன?
ஃபோன் எங்க வீட்டுக்காரர் பெயர்ல தான் இருக்கு.
ஆனா பேசுனது என் பொண்ணு.
–
அது சரிம்மா, நான் பி.எஸ்.என்.எல். ல இருக்கேன்.
என்ன விசயமா என்னைக் கூப்பிட்டாங்க தெரியுமா?
ஆமா சார், பி.எஸ்.என்.எல் செல்ல இருந்து தான் கூப்பிட்டா.
இப்ப உங்களைப் பார்க்க தான் வர்றா.
–
சரி, எங்க வர்றாங்க?
ஆமா சார், எங்க வீட்டுல இருந்து தான் வர்றா.
–
அப்படியா, ரொம்ப சந்தோசம். இதுக்கு மேல என்னால
முடியாதும்மா.
ஃபோனை வச்சுடுறேன். பேசுனதுக்கு ரொம்ப நன்றி.!!
–
——————————————–
படித்ததில் பிடித்தது
ஹா...ஹா..ஹா......சிரித்து முடியலை.............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» தெலுங்கில் நமீதா
» தெலுங்கில் அப்புக்குட்டி
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» தமிழர்கள் கொடி தெலுங்கில்...
» தெலுங்கில் ரீமேக்காகும் கப்பேலா
» தெலுங்கில் அப்புக்குட்டி
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» தமிழர்கள் கொடி தெலுங்கில்...
» தெலுங்கில் ரீமேக்காகும் கப்பேலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum