புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மடியாத மனிதநேயம்: மகனால் கைவிடப்பட்ட இந்துவின் இறுதிச் சடங்கை நடத்திய முஸ்லிம் பெண்  Poll_c10மடியாத மனிதநேயம்: மகனால் கைவிடப்பட்ட இந்துவின் இறுதிச் சடங்கை நடத்திய முஸ்லிம் பெண்  Poll_m10மடியாத மனிதநேயம்: மகனால் கைவிடப்பட்ட இந்துவின் இறுதிச் சடங்கை நடத்திய முஸ்லிம் பெண்  Poll_c10 
22 Posts - 76%
heezulia

6 Posts - 21%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மடியாத மனிதநேயம்: மகனால் கைவிடப்பட்ட இந்துவின் இறுதிச் சடங்கை நடத்திய முஸ்லிம் பெண்  Poll_c10மடியாத மனிதநேயம்: மகனால் கைவிடப்பட்ட இந்துவின் இறுதிச் சடங்கை நடத்திய முஸ்லிம் பெண்  Poll_m10மடியாத மனிதநேயம்: மகனால் கைவிடப்பட்ட இந்துவின் இறுதிச் சடங்கை நடத்திய முஸ்லிம் பெண்  Poll_c10 
358 Posts - 79%

52 Posts - 11%

16 Posts - 4%
Dr.S.Soundarapandian
மடியாத மனிதநேயம்: மகனால் கைவிடப்பட்ட இந்துவின் இறுதிச் சடங்கை நடத்திய முஸ்லிம் பெண்  Poll_c10மடியாத மனிதநேயம்: மகனால் கைவிடப்பட்ட இந்துவின் இறுதிச் சடங்கை நடத்திய முஸ்லிம் பெண்  Poll_m10மடியாத மனிதநேயம்: மகனால் கைவிடப்பட்ட இந்துவின் இறுதிச் சடங்கை நடத்திய முஸ்லிம் பெண்  Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மடியாத மனிதநேயம்: மகனால் கைவிடப்பட்ட இந்துவின் இறுதிச் சடங்கை நடத்திய முஸ்லிம் பெண்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 07, 2016 4:27 pm

வாரங்கல்: தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில், உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் இறுதிச் சடங்கை, முஸ்லிம் பெண் ஒருவர் முறைப்படி செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

யாகூப் பி என்ற பெண் தனது கணவருடன் இணைந்து முதியோர் காப்பகம் நடத்தி வருகிறார். இவரது இல்லத்தில் தங்கியிருந்த 70 வயதான கே. ஸ்ரீனிவாஸ் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

கை, கால்கள் பாதி செயலிழந்த நிலையில், இவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிறுத்தத்தில் யாகூப் பி மீட்டார். அப்போது தனது குடும்பத்தால் அனாதையாக விடப்பட்டதாக ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக முதியோர் இல்லத்தில் இருந்த ஸ்ரீனிவாஸ் உயிரிழந்தது குறித்து அவரது மகனுக்கு தெரிவிக்கப்பட்ட போது, தான் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டதால், இந்து முறைப்படி சடங்குகளை செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார்.

யாகூப் பியின் கணவரும் ஊரில் இல்லை. இந்த நிலையில், ஸ்ரீனிவாஸின் இறுதிச் சடங்குகளை, ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்த போதும், தானே முன்வந்து தனது தந்தைக்கு செய்வது போல செய்து முடித்தார் யாகூப் பி.

இடுகாட்டில், அனைத்து சடங்குகளையும் முறைப்படி செய்து, அவரது உடலுக்கு தீமூட்டினார்.

இப்போதும் மனித நேயம் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது இந்த சம்பவம்.
-
தினமணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 07, 2016 6:05 pm

:வணக்கம்:

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 07, 2016 6:10 pm

மடியாத மனிதநேயம்: மகனால் கைவிடப்பட்ட இந்துவின் இறுதிச் சடங்கை நடத்திய முஸ்லிம் பெண்  201607071542123974_Hindu-Man-Died-In-Telangana-When-Son-Refused-A-Muslim-Woman_SECVPF

மடியாத மனிதநேயம்: மகனால் கைவிடப்பட்ட இந்துவின் இறுதிச் சடங்கை நடத்திய முஸ்லிம் பெண்  064FFD5E-3BA8-4397-AF9A-3D2A3D1EA438_L_styvpf

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 07, 2016 6:22 pm

அடப்பாவி மகனே வேறு மதத்திற்கு நீ மாறினாலும் அப்பா அதே அப்பா தானேடா? அது தெரிந்திருந்தால் அனாதையாக விட்டிருக்க மாட்டாயே!!!

வாழ்த்துகள் மனிதம் காத்த மங்கைக்கு.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக