Latest topics
» நிலா பாட்டுக்கள்by heezulia Today at 9:32 pm
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 9:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
Rathinavelu | ||||
mini | ||||
balki1949 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லஞ்சம் – கவிதை
3 posters
Page 1 of 1
லஞ்சம் – கவிதை
துட்டு கொடுத்து
துட்டு கொடுத்தே
பட்டு போனது
சாமானியனின் வாழ்வு!
–
எட்டுப் போடணும் – இல்லை
துட்டு நீட்டணும் – அப்பத்தான்
அருகில் வரும்
ஓட்டுநர் உரிமம்
–
அட- மருத்துவமனைக்குப்
போனாலும் – அங்கேயும்
கொடுக்கணும்
முன் பணம்!
–
குழந்தை பிறந்தாலும்
காசு கொடுக்கணும்
பெரியவர் இறந்தாலும்
காசு கொடுக்கணும்!
–
காசின்றி அணு அளவும்
அசையாது அரசாங்க
அலுவலகங்களில்
–
அரசு ஊழியர்களுள்
இருவகை உண்டு.
ஒருவர் லஞ்சம்
வாங்குபவர்
ஒருவர் லஞ்சம்
வாங்காதவர்
முன்னவர் புத்திசாலி
பின்னவர் ஏமாளி!
–
ஒரு ரகசியம்
உங்களுக்குச் சொல்கிறேன்!
லஞ்சம் வாங்குவது
யார் யார் என
அலுவலகத்திலுள்ள
அத்தனை பேருக்கும்
அவசியம் தெரிந்திருக்கும்!
–
லஞ்சம் வாங்குபவர்கள்
மெஜாரிட்டி
லஞ்சம் வாங்காதவர்கள்
மைனாரிட்டி
அன்னா ஹசாரேக்கு
இது என் அன்பளிப்பு!
–
——————–
-ஞா.சிவகாமி
ஓர் ஊதாங்குழல் தமிழ் ஊதுகிறது –
கவிதை தொகுப்பிலிருந்து
துட்டு கொடுத்தே
பட்டு போனது
சாமானியனின் வாழ்வு!
–
எட்டுப் போடணும் – இல்லை
துட்டு நீட்டணும் – அப்பத்தான்
அருகில் வரும்
ஓட்டுநர் உரிமம்
–
அட- மருத்துவமனைக்குப்
போனாலும் – அங்கேயும்
கொடுக்கணும்
முன் பணம்!
–
குழந்தை பிறந்தாலும்
காசு கொடுக்கணும்
பெரியவர் இறந்தாலும்
காசு கொடுக்கணும்!
–
காசின்றி அணு அளவும்
அசையாது அரசாங்க
அலுவலகங்களில்
–
அரசு ஊழியர்களுள்
இருவகை உண்டு.
ஒருவர் லஞ்சம்
வாங்குபவர்
ஒருவர் லஞ்சம்
வாங்காதவர்
முன்னவர் புத்திசாலி
பின்னவர் ஏமாளி!
–
ஒரு ரகசியம்
உங்களுக்குச் சொல்கிறேன்!
லஞ்சம் வாங்குவது
யார் யார் என
அலுவலகத்திலுள்ள
அத்தனை பேருக்கும்
அவசியம் தெரிந்திருக்கும்!
–
லஞ்சம் வாங்குபவர்கள்
மெஜாரிட்டி
லஞ்சம் வாங்காதவர்கள்
மைனாரிட்டி
அன்னா ஹசாரேக்கு
இது என் அன்பளிப்பு!
–
——————–
-ஞா.சிவகாமி
ஓர் ஊதாங்குழல் தமிழ் ஊதுகிறது –
கவிதை தொகுப்பிலிருந்து
Re: லஞ்சம் – கவிதை
நல்ல கவிதை !.............நாட்டு நடப்பை சொல்கிறது !! .........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: லஞ்சம் – கவிதை
அரசு ஊழியர்களுள்
இருவகை உண்டு.
ஒருவர் லஞ்சம்
வாங்குபவர்
ஒருவர் லஞ்சம்
வாங்காதவர்
முன்னவர் புத்திசாலி
பின்னவர் ஏமாளி!>>>>>>>>>>>>>>>நல்லா சொன்னீங்கய்யா அந்த அளவிற்கு அரசு நிர்வாக லட்சணும்
உள்ளது அய்யா. உண்மையிலும் உண்மையே>
இருவகை உண்டு.
ஒருவர் லஞ்சம்
வாங்குபவர்
ஒருவர் லஞ்சம்
வாங்காதவர்
முன்னவர் புத்திசாலி
பின்னவர் ஏமாளி!>>>>>>>>>>>>>>>நல்லா சொன்னீங்கய்யா அந்த அளவிற்கு அரசு நிர்வாக லட்சணும்
உள்ளது அய்யா. உண்மையிலும் உண்மையே>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» லஞ்சம் நம்மோடு பேசினால்...(கவிதை )
» லஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்!
» லஞ்சம்
» லஞ்சம் பேசுகிறது ...
» லஞ்சம் - யாசர் அரஃபாத்
» லஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்!
» லஞ்சம்
» லஞ்சம் பேசுகிறது ...
» லஞ்சம் - யாசர் அரஃபாத்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|