ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலை வேண்டுமா?- பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பொறியாளர் ஆகலாம்

3 posters

Go down

வேலை வேண்டுமா?- பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பொறியாளர் ஆகலாம் Empty வேலை வேண்டுமா?- பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பொறியாளர் ஆகலாம்

Post by krishnaamma Thu Jun 30, 2016 11:52 am

வேலை வேண்டுமா?- பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பொறியாளர் ஆகலாம் RvyBDRDSPS1YzGZKbsId+12_2911834f

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் (பி.எஸ்.என்.எல்.) நிறுவனம் இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியில் 2,700 காலியிடங்களைப் போட்டித் தேர்வு மூலம் நிரப்பவிருக்கிறது. இதில், சென்னை டெலிபோன்ஸ் வட்டத்தில் 80 காலியிடங்களும், தமிழ்நாடு வட்டத்தில் 198 காலியிடங்களும் உள்ளன. இளநிலைப் பொறியாளர் பதவியானது முன்பு தொலைத்தொடர்பு தொழில்நுட்ப உதவியாளர் என்று அழைக்கப்பட்டது.

தேவையான தகுதி

விண்ணப்பதாரர்கள் தொலைத்தொடர்பு, எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல், ரேடியோ, கம்ப்யூட்டர், இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமா அல்லது பட்டம் (பி.இ., பி.டெக்.) பெற்றிருக்க வேண்டும்.

மேலும், பி.எஸ்சி. (எலெக்ட்ரானிக்ஸ்), பிஎஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) எம்எஸ்சி (எலெக்ட்ரானிக்ஸ்) பட்டதாரிகளும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பி.எஸ்.என்.எல். ஒரு மத்திய அரசு நிறுவனம் என்பதால் எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் வயது வரம்பில் உரிய தளர்வு அளிக்கப்படும். அதன்படி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்த்தப்படும்.

தேர்வு விதிகள்

தகுதியான நபர்கள் ஆன்லைன்வழி போட்டித் தேர்வு மூலம் தேர்வுசெய்யப் படுவார்கள். இதில், பொது விழிப்புத் திறன், அடிப்படை பொறியியல், சம்பந்தப் பட்ட பொறியியல் பிரிவு ஆகியவற்றில் இருந்து மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். தேர்வு நேரம் 3 மணி நேரம். ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்க வேண்டும்.

செப்டம்பர் மாதம் 25-ம் தேதி அன்று ஆன்லைன் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படும். தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் தேர்வு நடைபெறும். தேர்வுக்கு ஜூலை 10-ம் தேதி முதல் ஆன்லைனில் (wwww.externalexam.bsnl.co.in) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 10-ம் தேதி ஆகும். தேர்வுக்கான பாடம், பணி நியமன விதிமுறைகள், சம்பளம் மற்றும் பல்வேறு படிகள் உள்ளிட்ட இதர விவரங்களை பி.எஸ்.என்.எல். இணையதளத்தில் (www.bsnl.co.in) விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

தி ஹிந்து


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேலை வேண்டுமா?- பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பொறியாளர் ஆகலாம் Empty Re: வேலை வேண்டுமா?- பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பொறியாளர் ஆகலாம்

Post by ayyasamy ram Thu Jun 30, 2016 3:47 pm

வேலை வேண்டுமா?- பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பொறியாளர் ஆகலாம் 103459460
-
இத்தனை காலியிடங்கள் ஏற்படும் வரை
அதனை நிரப்பாமல் வைத்திருந்தது ஏன்...?
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வேலை வேண்டுமா?- பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பொறியாளர் ஆகலாம் Empty Re: வேலை வேண்டுமா?- பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பொறியாளர் ஆகலாம்

Post by விமந்தனி Thu Jun 30, 2016 7:56 pm

நல்ல பகிர்வு.


வேலை வேண்டுமா?- பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பொறியாளர் ஆகலாம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவேலை வேண்டுமா?- பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பொறியாளர் ஆகலாம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வேலை வேண்டுமா?- பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பொறியாளர் ஆகலாம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வேலை வேண்டுமா?- பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பொறியாளர் ஆகலாம் Empty Re: வேலை வேண்டுமா?- பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பொறியாளர் ஆகலாம்

Post by krishnaamma Thu Jun 30, 2016 10:31 pm

ayyasamy ram wrote:வேலை வேண்டுமா?- பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பொறியாளர் ஆகலாம் 103459460
-
இத்தனை காலியிடங்கள் ஏற்படும் வரை
அதனை நிரப்பாமல் வைத்திருந்தது ஏன்...?
-
மேற்கோள் செய்த பதிவு: 1213469

ம்ம், பாருங்கள் அண்ணா, அப்புறம் போன் வேலை செய்யலை என்றால் எப்படி செய்யும்?.......கவனிக்க ஆட்களே இல்லாத போது? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேலை வேண்டுமா?- பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பொறியாளர் ஆகலாம் Empty Re: வேலை வேண்டுமா?- பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பொறியாளர் ஆகலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum