புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஜினிக்கு சந்திரமுகி… பிரபுதேவாவுக்கு தேவி !
Page 1 of 1 •
-
‘‘ஒவ்வொரு நாளும் நிறைய திறமைசாலிங்க வந்துட்டிருக்காங்க. குறும்படங்கள் எடுத்து கலக்குறாங்க. எனக்கு அடுத்து வந்த இயக்குநர்கள்கிட்ட இருந்தும் நான் நிறைய கத்துக்கிட்டிருக்கேன். 2012ல உருவான ஹாரர் கதை இது. ஒவ்வொரு வருஷமும் அப்டேட் ஆகி, இப்போதான் படமா அமைஞ்சிருக்கு. பன்னிரண்டு வருஷங்களுக்குப் பிறகு தமிழ்ல நடிகரா ரீ-என்ட்ரி ஆகுற பிரபுதேவா சாருக்கு பொருத்தமான கதையாவும் ‘தேவி’ அமைஞ்சிருக்கறது இன்னும் அழகு!’’ – முதல் பட இயக்குநர் போல மெலிதான புன்னகையுடன் தன்னடக்கமாய்ப் பேசுகிறார் இயக்குநர் விஜய்.
-
‘படத்தோட பெயர் ‘தேவி’யா? ‘டெவில்’லா?’’
-
‘‘ ‘தேவி’தான். கொஞ்சம் த்ரில்லர், கொஞ்சம் ஹாரர் டிராமானு கலவையா வந்திருக்கு. தமிழ், இந்தி, தெலுங்குனு ஒரே டைம்ல 3 மொழிகள்ல ரெடியாகுது. பிரபுதேவா, தமன்னா, சோனு சூட்னு எல்லாருக்குமே 3 மொழிகளும் தெரியும். அதனாலதான் இவ்வளவு குறுகிய காலத்தில் முடிஞ்சிருக்கு. மும்பைவாழ் தமிழர் கிருஷ்ணா கேரக்டர்ல பிரபுதேவா. வாழ்க்கையில ஒரு மாடர்ன் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்னு லட்சியத்தோட தேடற அவருக்கு மனைவியா வர்றாங்க, புடவை கட்டி பாந்தமா இருக்கற தமன்னா. மும்பையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தைக் கதையாக்கியிருக்கோம்.
-
சென்னை, மும்பை, புனேனு ஷூட்டிங் முடிச்சிட்டு வந்துட்டோம். கிருஷ்ணா கேரக்டர்ல பிரபுதேவா வாழ்ந்திருக்கார்னு நீங்களே சொல்லப் போறீங்க. சோனு சூட் இந்தியில் பெரிய நடிகர். அவர் இந்தப் படத்தோட இந்தி வெர்ஷனை வாங்கியிருக்கார். தெலுங்கு வெர்ஷனை கோனா வெங்கட் வாங்கியிருக்கார். ஒரு படத்தில் நடிக்கிறவங்களே அதை நம்பிக்கையா வாங்குறாங்கன்னா, படம் எப்படி வந்திருக்கும்னு பார்த்துக்கங்க. ஆர்.ஜே.பாலாஜி என் முக்கியமான நண்பன்.
-
இதுல காமெடியன். தமிழ்நாட்டுல இருந்து மும்பைக்கு போய், ஷாரூக் கான் படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ற மனுஷ்நந்தன் இதுல ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். படத்துல அவரோட விஷுவல்ஸ் பிரமிக்க வைக்கும். எடிட்டர் ஆன்டனி, நா.முத்துக்குமார்னு என்னோட வழக்கமான டீமும் படத்துல உண்டு. நண்பன் ஜி.வி.பிரகாஷ் இப்போ ஹீரோவா பிஸியா இருக்கறதால சாஜித்- வாஜித் இசையமைக்கறாங்க. இந்தியில் சல்மான்கான் படங்களோட இசையமைப்பாளர்கள் அவங்க. ஜி.வி அவ்வளவு பிஸியிலும் எனக்கு ஒரு பாடல் இசையமைச்சுக் கொடுத்திருக்கார்!’’
-
‘‘என்ன சொல்றார் பிரபுதேவா?’’
-
‘‘ரொம்ப எளிமையானவர். குழந்தை மனசுக்காரர். ஒரு ஷாட் நல்லா வந்தா, கை தட்டி குதூகலிக்கறார். அவரோட ‘டேக் இட் ஈஸி ஊர்வசி’, ‘முக்காப்லா’ பார்த்து வளர்ந்தவங்கள்ல நானும் ஒருத்தன். இந்தப் படத்தோட கதையைத் தயாரிப்பாளர் டாக்டர் கணேஷ்கிட்ட சொன்னப்போ, ‘என்னோட நண்பர் பிரபுதேவா நடிச்சா பொருத்தமா இருக்கும்’னு சொன்னார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிக்க அவர் சம்மதிப்பாராங்கற தயக்கம் எனக்கும் இருந்துச்சு. ஆனா, பிரபுதேவா கதையைக் கேட்டதுமே ஓகே சொன்னார். ‘சூப்பர் ஸ்டார் ரஜினி சாரே ‘சந்திரமுகி’யில் நடிக்கலையா? கதைதான் முக்கியம்’னார்.
-
அதுமட்டுமில்ல… இது தன்னோட படமா அறியப்படறதை விட, இயக்குநர் விஜய் படமா இருக்கணும்னு அவர் சொன்னார். ஸ்கிரிப்ட்ல எழுதின விஷயங்களை விட, ரொம்ப சிறப்பா பர்ஃபார்ம் பண்றார். டான்ஸ்ல அவர் ‘இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்’தான். ஆனாலும் ஒரு பாடலுக்கு 8 நாட்கள் டான்ஸ் ரிகர்சல் பண்ணினார். ‘நான் 12 வருஷம் கழிச்சு வர்றேன். எல்லாரோட எதிர்பார்ப்பையும் தாண்டுற விதமா படம் கொடுக்கணும்’னு சொல்லி உழைச்சார்!’’
-
‘‘தமன்னா..?’’
-
‘‘ ‘தேவி’ அவங்கதான். கிராமத்துப் பொண்ணா நடிச்சிருக்காங்க. அவங்க கெட்டப்புக்கு தினமும் ஒன்றரை மணி நேரம் மேக்கப் போட வேண்டியிருந்தது. ஷூட்டிங் போன அன்னிக்கே, அவங்க பெரிய நடிகைனு உணர்ந்துட்டேன். ஒரு சின்ன ஷாட்… அது எடுத்து ரெண்டு நாளைக்கு அப்புறம், ‘அந்த ஷாட் சரியா வந்திருக்குதா? அதை இன்னும் பெட்டரா பண்ணலாமா?’னு தமன்னா கேட்டாங்க. ஹீரோக்கள் இப்படிக் கேட்டு பார்த்திருக்கேன். ஆனா, முதல் தடவையா ஒரு ஹீரோயின் அப்படிக் கேட்டது எனக்கு ஆச்சரியமாகிச்சு. ஹேட்ஸ் ஆஃப் தமன்னா!’’
-
‘‘எப்படி இருக்காங்க அமலாபால்?’’
-
‘‘நல்லா இருக்காங்க. நல்ல நல்ல படங்கள் அவங்களுக்கு அமையுது. அமலா நல்ல பர்ஃபார்மர்னு நிரூபிச்சிருக்காங்க. செலக்ட்டிவாதான் படங்கள் பண்றாங்க. அவங்களை என்கரேஜ் பண்ண வேண்டியது என் கடமை. அவங்க பட விஷயம் எதிலும் நான் தலையிடுறதில்ல. கதை கேட்டு முடிவு பண்றதும் அவங்கதான். சமீபத்துல கூட ‘அம்மா கணக்கு’… அது அமலா கேரியர்ல முக்கியமான படமா இருக்கும்!’’
‘‘அடுத்து இயக்கப் போறது ஜெயம் ரவி படமா? மாதவன் படமா?’’
-
‘‘ஜெயம் ரவி படம்தான் தொடங்கப் போறோம். ப்ரியதர்ஷன் சார் மாதிரியே எடிட்டர் மோகன் சாரும் என்னோட குரு. என் ஸ்கிரிப்ட் எல்லாத்தையும் மோகன் சார்கிட்ட சொல்லித்தான், ஆலோசனை கேட்பேன். அவரும் மோகன்ராஜா சாரும் மிகக் கடின உழைப்பாளிகள். நைட் ஒரு மணிக்குக்கூட சீன் டிஸ்கஸ் பண்ணிட்டிருப்பாங்க. நானும் அவங்க கூட சேர்ந்து விடிய விடிய சினிமா பத்தி பேசியிருக்கேன். நான் அசிஸ்டென்ட்டா வெளியே வந்த டைம்ல ரவி சாருக்கு ‘ஜெயம்’ படம் வந்துச்சு.
-
அப்பவே ரவி சாருக்கு படம் பண்ண பேச்சு ஆரம்பிச்சோம். அவ்வளவு பெரிய ட்ராவல். என்னோட கேரியரிலும், அவரோட கேரியரிலும் இது மிகமிக முக்கியமான படமா இருக்கும். ரவியோட கேரக்டரை எக்ஸிகியூட் பண்றதே சேலஞ்சிங்கான விஷயம். ரவி என்னோட பிரதர் மாதிரி. ராஜா சாருக்கு எவ்வளவு பொறுப்பு இருக்குதோ, அப்படி ஒரு பொறுப்பு எனக்கும் இருக்கறதா உணர்றேன். ஆகஸ்ட் முதல் வாரம் ஷூட்டிங் போறோம். சென்னையிலும் அந்தமானிலும் படப்பிடிப்பு. பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கோம்!’’
-
‘‘ஹாலிவுட் கதாசிரியர் பால் ஆரோன் இந்தப் படத்தோட கதையில் உதவியிருக்காராமே?’’
-
‘‘ஆமாங்க. ‘சைவம்’ படத்தோட சவுண்ட் மிக்ஸிங்குக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் போயிருந்தப்போ அங்கே பால் ஆரோனை சந்திச்சேன். ‘இன் டூ டீப்’ படத்தோட கதாசிரியர் அவர். ‘சைவம்’ படத்தை அவர் பார்த்ததும் நாங்க இன்னும் நட்பாகிட்டோம். மும்பையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் பத்தி அவர்கிட்ட பகிர்ந்துக்கும்போதுதான் இந்தப் படத்தின் முழுக்கதை உருவாச்சு. அப்புறம் சென்னைக்கும் அமெரிக்காவுக்கும் கதை, விவாதங்கள் மெயில்ல பரிமாறிக்கிட்டோம். எங்க உழைப்பிற்கு கிடைச்ச பலனா ‘தேவி’ ரெடியாகியிருக்கு!’’
– மை.பாரதிராஜா
குங்குமம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்...படம் அப்போ ரொம்ப நல்லா இருக்கும் என்று சொல்லுங்கோ
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1