புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோலம் எனும் யோகப் பயிற்சி!
Page 1 of 1 •
- svisweswaranபுதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 04/08/2015
நன்றி: டாக்டர் விகடன் 01 ஜூலை 2016 இதழ்
கோலம் எனும் யோகப் பயிற்சி!
கோலம், தமிழ்ச் சமூகம் கண்டுபிடித்த அலங்காரக் கலை. உண்மையில் கோலத்தின் பின்னே இருப்பது வெறும் அழகியல் உணர்வு மட்டும் அல்ல. இது உடலையும் மனதையும் ஒருங்கிணைக்கும் அற்புதப் பயிற்சி. நம் நலம் காக்கும் யோக முறை. தினமும் முறையாகக் கோலமிட்டால் உச்சி முதல் உள்ளங்கால் வரை நன்மை கிடைக்கும்.
யோகாவில் மூச்சுப்பயிற்சி மிகவும் முக்கியமானது. கோலமிடுபவர்களுக்கு அவர்களையும் அறியாமலேயே சீரான மூச்சுப்பயிற்சி கிடைக்கிறது. குனியும்போது வயிறு சுருங்குகிறது. அப்போது மூச்சுக் காற்று பலமாக வெளியே செல்கிறது, நிமிரும்போது மீண்டும் காற்றை உள்ளே இழுக்கிறோம். இதனால், நுரையீரல் நன்மை பெறுகிறது.
நாம் எப்படித் தொடர்ச்சியாக வார்த்தைகளை உபயோகித்துப் பேசுகிறோமோ... அதேபோல் தொடர்ச்சியாகக் கோலம் போட்டு பழகுபவர்களின் மூளை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் தர்க்கமாக சிந்தித்துப் பழகும். இது மூளைக்கான ஜிம் பயிற்சி போன்றது.
கோலம் போடக் குனிந்து நிமிரும்போது, முதுகுத்தண்டுக்குக் கீழே இருக்கும் மூலாதாரச் சக்கரம் இயக்கம் பெறும். இதன் மூலம் உடல் முழுதும் சீரான ரத்த ஓட்டம் இருக்கும். உடல் சக்தி பெருகும்.
கண்களில் ஆறு ஆக்டேவ் தசைகள் உள்ளன. மருத்துவர்கள்கூட இதற்குத்தான் பயிற்சி கொடுப்பார்கள். மேல், கீழ், இடம், வலம் என அனைத்துப் பக்கங்களும் பார்ப்பது, கருவிழியைச் சுழற்றுவது போன்ற பயிற்சிகள் கோலமிடும்போது இயல்பாகவே நிகழ்வதால், பார்வைத்திறன் மேம்படும்.
உடலில் சீரான ரத்த ஓட்டம் இருப்பதால், இதயம் முறையாக ரத்தத்தை பம்ப் செய்யும். இதயத்துடிப்பும் சீராக இருக்கும்.
குனிந்து நிமிர்ந்து கோலமிடுவது ஓர் உடற்பயிற்சிக்கு இணையானது. எனவே, கோலமிடுகையில் பெண்களுக்கே உரித்தான இயற்கையான நளினம் வெளிப்படும். அவ்வாறு தினமும் கோலமிட்டால் உடல்பருமனைத் தவிர்க்கலாம்.
கால் மூட்டுகளை மடக்கிக் கோலமிடுவதால் மூட்டுக்கு நல்ல பயிற்சியாக அமையும். மூட்டுவலி போன்ற பிரச்னைகள் வராது.
பெரிய கோலம் போட்ட பின் உள்ளே சிறு மாற்றம் செய்யும்போதோ, கலர் கொடுக்கும்போதோ, கோலத்தில் கால் படாமல் இருக்க, கால் கட்டைவிரல் மீது நிற்போம். இப்படி உடலின் மொத்த எடையையும் கால் கட்டைவிரல் மீது இறக்கும்போது, அது பாதத்துக்கு மிகுந்த வலுவைச் சேர்க்கிறது.
குனிந்து, நிமிரும்போது வயிறு சுருங்கி விரிந்து செயல்படுவதால், ஜீரணக் கோளாறு ஏற்படாது.
கர்ப்பப்பையும் சுருங்கி விரிவதால், ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை இருக்காது. மேலும், சிறு வயதிலிருந்தே தொடர்ந்து கோலம் போடுவதன் மூலம் சுகப்பிரசவம் நடக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன!
தா.நந்திதா
நீங்கள் எங்கிருந்து போடுகிறீர்கள் என்று போட்டால் போறும், லின்க் தரவேண்டாம்...அதனால் லின்க் ஐ எடுத்துவிட்டேன்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விஸ்வேஸ்வரன், நீங்கள் முதலில் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
- svisweswaranபுதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 04/08/2015
வணக்கம்! எனது பெயர் விஸ்வேஸ்வரன் ஸுப்ரமண்யம். எனது பூர்விகம் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அரியநாயகிபுரம் என்ற சிற்றூர். கடந்த பதினைந்து ஆண்டு காலமாக வட அமெரிக்க கண்டத்தில் வெவேறு இடங்களில் கணினி மென்பொருள் துறையில் ஆலோசகனாகப் பணிபுரிந்து வருகிறேன். தாய்மொழி தமிழில் அளவில்லா மதிப்பும் பற்றும் கொண்டவர்கள் எனது இல்லாளும் அடியேனும். புலம் பெயர்ந்த தமிழ் குடும்பங்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்றுத் தரும் தொண்டினை ஆற்றி மகிழ்கிறோம். தமிழ் பண்பாட்டில் அக்கறை கொண்ட ஈகரை-யின் பதிவுகளை அவ்வப்போது படித்து மகிழ்பவன் அடியேன். தற்போது கனடாவில் எட்மன்டன் என்ற நகரில் குடும்பத்துடன் வசிக்கிறேன்.
வாழ்க வளமுடனே தொடர்ந்து தங்கள் அரும்பணி....
வாழ்க வளமுடனே தொடர்ந்து தங்கள் அரும்பணி....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1213344svisweswaran wrote:வணக்கம்! எனது பெயர் விஸ்வேஸ்வரன் ஸுப்ரமண்யம். எனது பூர்விகம் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அரியநாயகிபுரம் என்ற சிற்றூர். கடந்த பதினைந்து ஆண்டு காலமாக வட அமெரிக்க கண்டத்தில் வெவேறு இடங்களில் கணினி மென்பொருள் துறையில் ஆலோசகனாகப் பணிபுரிந்து வருகிறேன். தாய்மொழி தமிழில் அளவில்லா மதிப்பும் பற்றும் கொண்டவர்கள் எனது இல்லாளும் அடியேனும். புலம் பெயர்ந்த தமிழ் குடும்பங்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்றுத் தரும் தொண்டினை ஆற்றி மகிழ்கிறோம். தமிழ் பண்பாட்டில் அக்கறை கொண்ட ஈகரை-யின் பதிவுகளை அவ்வப்போது படித்து மகிழ்பவன் அடியேன். தற்போது கனடாவில் எட்மன்டன் என்ற நகரில் குடும்பத்துடன் வசிக்கிறேன்.
வாழ்க வளமுடனே தொடர்ந்து தங்கள் அரும்பணி....
, இங்கு இல்லை விஸ்வேஸ்வரன், முதல் பக்கத்தில் பார்த்தீர்கள் என்றால், 'உறுப்பினர் அறிமுகம்' என்று ஒருபகுதி இருக்கும் அங்கு செய்து கொள்ள வேண்டும்
.
.
.
ரொம்ப சந்தோஷமாய் இருக்கு உங்களை பற்றிபடித்ததும்......மிகப்பெரிய சேவை செய்யரீங்க நீங்களும் உங்கள் மனைவியும் ...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நீங்க என்னைவிட பெரியவரா என்று தெரியலை, பேர்சொல்லிக் கூப்பிட்டுவிட்டேன், பெரியவரானால் மன்னிக்கணும்............. சின்னவரானால் தேவலாம்..........சொல்லுங்கோ !
- svisweswaranபுதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 04/08/2015
வயது என்பது உடற் கூறு தொடர்பு உடையது மட்டுமே. அது முக்கியமல்ல; வளமான மற்றும் வளருகின்ற சிந்தனைகள்தான் முக்கியம். அந்த வகையில் அடியேன் தொடர்ந்து கற்று வரும் ஒரு சிறுவனே.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1213378svisweswaran wrote:வயது என்பது உடற் கூறு தொடர்பு உடையது மட்டுமே. அது முக்கியமல்ல; வளமான மற்றும் வளருகின்ற சிந்தனைகள்தான் முக்கியம். அந்த வகையில் அடியேன் தொடர்ந்து கற்று வரும் ஒரு சிறுவனே.....
- Sponsored content
Similar topics
» ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
» வருகின்ற Technical SI தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில் பேராவல் காவலர் பயிற்சி மையம் வெளியிட்ட மாதிரி தேர்வு வினா விடைகள்.
» இப்போது கணிதம் முழுவதும் எளிய முறையில் பயிற்சி செய்ய TOPIC WISE(25)-ஆக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வினாக்கள் மிக தெளிவாக முறையில் விடையுடன் தொகுத்து தரப்பட்டுள்ளது.
» :--->கோலம்<---:
» மழை கோலம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1