ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

Top posting users this week
heezulia
இளைஞர்கள் செய்யும் 8 தவறுகள்! --தவறாமல் படியுங்கள் !  - Page 2 Poll_c10இளைஞர்கள் செய்யும் 8 தவறுகள்! --தவறாமல் படியுங்கள் !  - Page 2 Poll_m10இளைஞர்கள் செய்யும் 8 தவறுகள்! --தவறாமல் படியுங்கள் !  - Page 2 Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞர்கள் செய்யும் 8 தவறுகள்! --தவறாமல் படியுங்கள் !

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இளைஞர்கள் செய்யும் 8 தவறுகள்! --தவறாமல் படியுங்கள் !  - Page 2 Empty இளைஞர்கள் செய்யும் 8 தவறுகள்! --தவறாமல் படியுங்கள் !

Post by krishnaamma Thu 30 Jun 2016 - 2:21

First topic message reminder :

இளைஞர்கள் செய்யும் 8 தவறுகள்! --தவறாமல் படியுங்கள் !  - Page 2 EG6AnQPoRtakWiaQNBzf+p20a

இன்ஜினீயரிங் படித்ததுமே ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது கார்த்திக்கு. கை நிறைய சம்பளம். ஆறு ஆண்டுகளில் நான்கு நிறுவனங்களில் வேலை பார்த்தாகிவிட்டது.

27 வயதில், ஒரு பெரிய எம்.என்.சி-யில் சீனியர் மேனேஜர் வேலை... புராஜெக்ட் விஷயமாக அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் மாறிமாறிப் பயணம். வீட்டில் தீவிரமாகப் பெண் தேடிக்கொண்டிருந்தார்கள். லைஃபில் செட்டிலாகிவிடலாம் என்று நினைத்த நேரம்... ஒரு நாள் அலுவலகத்துக்குச் சென்ற கார்த்தி, திடீரென மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்.

அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். கார்த்தியைப் பரிசோதித்த டாக்டர், அவருக்கு உயர் ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயும் இருப்பதாகவும் இதயம் பலவீனமாக இருப்பதாகவும் கூறினார். இதைக் கேட்ட கார்த்தி அதிர்ச்சியடைந்தார். ‘வேலை வேலைன்னு இருந்தேன்... இந்த வயசுல என்ன வந்திடும்னு அசால்ட்டா இருந்துட்டேன்.

கொஞ்சம் ஹெல்த் மேலயும் கவனமாக இருந்திருக்கலாமே’ என்று தற்போது வருந்திக்கொண்டிருக்கிறார். இது ஏதோ ஒருவருக்கு நேர்ந்த பிரச்னை இல்லை. கார்த்தியைப் போல பலர் இப்படித்தான் இருக்கின்றனர். இதற்கு, அவர்கள் உடல்நலம் பற்றி சிறிதும் கவலை இன்றி வாழ்ந்த வாழ்க்கைதான் காரணம். இதனால், 60-70 வயதுகளில் வரக்கூடிய நோய்கள், 30 வயதிலேயே வந்து, பல உயிர்களைப் பலி வாங்குகின்றன.

‘வரும் முன் காப்போம்’ என்பார்கள். ஆரோக்கிய வாழ்வு பற்றிய விழிப்புஉணர்வு இளம் வயதினர் மத்தியில் மிகமிகக் குறைவாகவே உள்ளது. டீன் ஏஜ், முதியவர்கள் பிரச்னைகளைப் பற்றி அதிகம் பேசும் நாம், பொருளாதாரத்தில் தங்களை வலுப்படுத்தும் வளமான காலமான 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களை பற்றிப் பெரிதும் கவலைப்படுவது இல்லை.

இந்தக் காலத்தில் நாம் செய்யும் தவறுகள்தான், முதுமையில் நம்மை வாட்டுகின்றன. இளமையில் நாம் செய்யும் தவறுகள் என்னென்ன, அவற்றைத் தவிர்ப்பது எப்படி என்பது பற்றித் தெரிந்துகொள்வோம்.

தொடரும்.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இளைஞர்கள் செய்யும் 8 தவறுகள்! --தவறாமல் படியுங்கள் !  - Page 2 Empty Re: இளைஞர்கள் செய்யும் 8 தவறுகள்! --தவறாமல் படியுங்கள் !

Post by krishnaamma Thu 30 Jun 2016 - 13:01

P.S.T.Rajan wrote:உண்மைதான்  எல்லாம்  நிகழாமல் இல்லையே.!!!!!!!!! யாரும் தெரியாமல் தவறு செய்வதில்லை, பலர் தெரிந்தேதான்  செய்கிறார்கள்>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1213427

அது தான் அண்ணா பிரச்சனையே...........தெரிந்து கொண்டே செய்கிறார்கள்........தெரியாமல் செய்தால் அது தவறு, தெரிந்து செய்வது தப்பு...........எம் .ஜி. ஆர் பாடுவது போல,

" தவறு செய்தவன் திருத்தப்பார்க்கணும்,

தப்பு செய்தவன் வருந்தியாகணும்" .............சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum