Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு)
+3
ஜாஹீதாபானு
krishnaamma
ayyasamy ram
7 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை - தொடர் பதிவு
First topic message reminder :
-
-
Last edited by ayyasamy ram on Sat Mar 26, 2016 11:35 pm; edited 1 time in total
Re: புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு)
-
நீதிபதி : உனக்கு தூக்கு தண்டனை விதிக்கறேன்.
-
குற்றவாளி : அதுக்கு முன்னால எனக்கு ஒரு ஆசை எசமான்,
நிறைவேத்துவீங்களா?
-
நீதிபதி : சொல்லுங்க…
-
குற்றவாளி : எனக்கு தூக்கு தண்டனை கிடைச்சிருக்கறதை என்
பேஸ்புக்ல அப்டேட் பண்ணனும் எசமான். அதுக்கு எத்தனை
லைக்ஸ் வருதுனு பார்க்கணும்…
-
நீதிபதி : !!!…
-
-------------------------------------------
மனைவி:-
இனி ஒரு நிமிஷம் கூட என்னால, உங்களோடு சேர்ந்து வாழ முடியாது!
அதனால நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்,,,!
-
கணவன்:- அந்த நிமிஷமே நானும் என் உயிரை விட்ருவேன்!
-
மனைவி:- நீங்க எதுக்காக சாகணும்?
-
கணவன்:- எந்த ஒரு அதிக சந்தோசமான செய்தியையும் தாங்க கூடிய
சக்தி என் இதயத்திற்கு இல்லேண்ணு டாக்டர் சொல்லி இருக்கார்!
-
மனைவி:- ? ? ? ? ? ? ? ? ?
-
--------------------------------------------
முகநூலில் ரசித்தவை
Re: புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு)
-
-
ஊக்க மருந்து எடுத்துக்கிட்டும் ஓட்டப்பந்தயத்துல
ஏன் ஜெயிக்கலை...?
-
முதல்ல வந்திருந்தா நான் ஊக்க மருந்து சாப்பிட்டது
தெரிஞ்சுடுமேன்னு கடைசியா வந்தேன்...!!
-
----------------------------------------
Re: புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு)
-
-
டிக்கெட் பரிசோதகர்:- ” ஐயா, டிக்கெட் கொடுங்க”…!
-
பயணி:- “பஸ் முன்னாடி கண்டக்டர் நிக்கறாரு பாருங்க,
அவர்கிட்ட கேளுங்க”!..
-
பரிசோதகர்:- ” என்ன குசும்பா? நான் ‘செக்கர்யா, உங்க 'சீட்’டை
காட்டுங்க”!..
-
பயணி:- “கொஞ்ச முன்னாடி வரைக்கும் அந்த சீட்ல உட்கார்ந்து
இருந்தேன், இப்பதான் இந்த சீட் கெடச்சுதுங்க”!
-
பரிசோதகர்:-(கடுப்புடன் பக்கத்திலிருந்தவர் டிக்கெட்டை
காட்டி) ” நான் கேக்கறது இந்த டிக்கெட்டையா”…!
-
பயணி:- ” இதுவா.!.. கண்டக்டர் எனக்கு டிக்கெட் எடுக்க
வேணாமுன்னு சொல்லிட்டார்
-
பரிசோதகர்:- “என்னய்யா சொல்றே, ஏன் வேணாமுன்னு
சொன்னார்”…?
-
பயணி:- ” அவர்தான குழந்தைங்களுக்கு டிக்கெட் எடுக்க வேணாமுன்னு
சொன்னார், என் பேருகூட“குழந்தை”தாங்க”!
-
பரிசோதகர்:-?????????!!!!
-
------------------------------------------------
Re: புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு)
மேற்கோள் செய்த பதிவு: 1206505ayyasamy ram wrote:

ஹா ஹா ...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு)
ayyasamy ram wrote:
-
இத்தனை விஞ்ஞானம் வளர்ந்தும், இன்னுமா இப்படி பெண் பார்க்கிறார்கள்.....சீச்சி.....உவே ...... ....அப்படித்தான் என்றால், பக்கத்தில் இருப்பது போலத்தான் என்று அர்த்தம் ......இன்னும் வளரணும் பெண்களே ..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு)
மேற்கோள் செய்த பதிவு: 1206505ayyasamy ram wrote:
-
-
டிக்கெட் பரிசோதகர்:- ” ஐயா, டிக்கெட் கொடுங்க”…!
-
பயணி:- “பஸ் முன்னாடி கண்டக்டர் நிக்கறாரு பாருங்க,
அவர்கிட்ட கேளுங்க”!..
-
பரிசோதகர்:- ” என்ன குசும்பா? நான் ‘செக்கர்யா, உங்க 'சீட்’டை
காட்டுங்க”!..
-
பயணி:- “கொஞ்ச முன்னாடி வரைக்கும் அந்த சீட்ல உட்கார்ந்து
இருந்தேன், இப்பதான் இந்த சீட் கெடச்சுதுங்க”!
-
பரிசோதகர்:-(கடுப்புடன் பக்கத்திலிருந்தவர் டிக்கெட்டை
காட்டி) ” நான் கேக்கறது இந்த டிக்கெட்டையா”…!
-
பயணி:- ” இதுவா.!.. கண்டக்டர் எனக்கு டிக்கெட் எடுக்க
வேணாமுன்னு சொல்லிட்டார்
-
பரிசோதகர்:- “என்னய்யா சொல்றே, ஏன் வேணாமுன்னு
சொன்னார்”…?
-
பயணி:- ” அவர்தான குழந்தைங்களுக்கு டிக்கெட் எடுக்க வேணாமுன்னு
சொன்னார், என் பேருகூட“குழந்தை”தாங்க”!
-
பரிசோதகர்:-?????????!!!!
-
------------------------------------------------
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|