Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு)
+3
ஜாஹீதாபானு
krishnaamma
ayyasamy ram
7 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை - தொடர் பதிவு
First topic message reminder :
![புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 8QrTm8jESWaS24D62RJ2+1b3cf3e6-c272-41b0-bc40-114d8543c08e](https://www.filepicker.io/api/file/8QrTm8jESWaS24D62RJ2+1b3cf3e6-c272-41b0-bc40-114d8543c08e.jpg)
-
![புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 XDtvfSbXShSLHEoY40LI+d609f979-ac60-483c-8e5a-f5b299e64572](https://www.filepicker.io/api/file/xDtvfSbXShSLHEoY40LI+d609f979-ac60-483c-8e5a-f5b299e64572.jpg)

Last edited by ayyasamy ram on Sat Mar 26, 2016 11:35 pm; edited 1 time in total
Re: புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு)
![புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 YdhCzNaqSryWxy0FdEco+kayavan_134200304726](https://www.filepicker.io/api/file/ydhCzNaqSryWxy0FdEco+kayavan_134200304726.jpg)
-
நீதிபதி : உனக்கு தூக்கு தண்டனை விதிக்கறேன்.
-
குற்றவாளி : அதுக்கு முன்னால எனக்கு ஒரு ஆசை எசமான்,
நிறைவேத்துவீங்களா?
-
நீதிபதி : சொல்லுங்க…
-
குற்றவாளி : எனக்கு தூக்கு தண்டனை கிடைச்சிருக்கறதை என்
பேஸ்புக்ல அப்டேட் பண்ணனும் எசமான். அதுக்கு எத்தனை
லைக்ஸ் வருதுனு பார்க்கணும்…
-
நீதிபதி : !!!…
-
-------------------------------------------
மனைவி:-
இனி ஒரு நிமிஷம் கூட என்னால, உங்களோடு சேர்ந்து வாழ முடியாது!
அதனால நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்,,,!
-
கணவன்:- அந்த நிமிஷமே நானும் என் உயிரை விட்ருவேன்!
-
மனைவி:- நீங்க எதுக்காக சாகணும்?
-
கணவன்:- எந்த ஒரு அதிக சந்தோசமான செய்தியையும் தாங்க கூடிய
சக்தி என் இதயத்திற்கு இல்லேண்ணு டாக்டர் சொல்லி இருக்கார்!
-
மனைவி:- ? ? ? ? ? ? ? ? ?
-
--------------------------------------------
முகநூலில் ரசித்தவை
Re: புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு)
![புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 8gmaXnioTk7MSblUoNv6+NTLRG_151101112104000000](https://www.filepicker.io/api/file/8gmaXnioTk7MSblUoNv6+NTLRG_151101112104000000.jpg)
-
-
ஊக்க மருந்து எடுத்துக்கிட்டும் ஓட்டப்பந்தயத்துல
ஏன் ஜெயிக்கலை...?
-
முதல்ல வந்திருந்தா நான் ஊக்க மருந்து சாப்பிட்டது
தெரிஞ்சுடுமேன்னு கடைசியா வந்தேன்...!!
-
----------------------------------------
Re: புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு)
![புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 W9cufpqISnSYDsuz9Wl6+13100942_1191836834160807_213233439443645653_n](https://www.filepicker.io/api/file/W9cufpqISnSYDsuz9Wl6+13100942_1191836834160807_213233439443645653_n.jpg)
-
-
டிக்கெட் பரிசோதகர்:- ” ஐயா, டிக்கெட் கொடுங்க”…!
-
பயணி:- “பஸ் முன்னாடி கண்டக்டர் நிக்கறாரு பாருங்க,
அவர்கிட்ட கேளுங்க”!..
-
பரிசோதகர்:- ” என்ன குசும்பா? நான் ‘செக்கர்யா, உங்க 'சீட்’டை
காட்டுங்க”!..
-
பயணி:- “கொஞ்ச முன்னாடி வரைக்கும் அந்த சீட்ல உட்கார்ந்து
இருந்தேன், இப்பதான் இந்த சீட் கெடச்சுதுங்க”!
-
பரிசோதகர்:-(கடுப்புடன் பக்கத்திலிருந்தவர் டிக்கெட்டை
காட்டி) ” நான் கேக்கறது இந்த டிக்கெட்டையா”…!
-
பயணி:- ” இதுவா.!.. கண்டக்டர் எனக்கு டிக்கெட் எடுக்க
வேணாமுன்னு சொல்லிட்டார்
-
பரிசோதகர்:- “என்னய்யா சொல்றே, ஏன் வேணாமுன்னு
சொன்னார்”…?
-
பயணி:- ” அவர்தான குழந்தைங்களுக்கு டிக்கெட் எடுக்க வேணாமுன்னு
சொன்னார், என் பேருகூட“குழந்தை”தாங்க”!
-
பரிசோதகர்:-?????????!!!!
-
------------------------------------------------
Re: புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு)
மேற்கோள் செய்த பதிவு: 1206505ayyasamy ram wrote:

ஹா ஹா ...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு)
ayyasamy ram wrote:
-
இத்தனை விஞ்ஞானம் வளர்ந்தும், இன்னுமா இப்படி பெண் பார்க்கிறார்கள்.....சீச்சி.....உவே ......
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு)
மேற்கோள் செய்த பதிவு: 1206505ayyasamy ram wrote:
-
-
டிக்கெட் பரிசோதகர்:- ” ஐயா, டிக்கெட் கொடுங்க”…!
-
பயணி:- “பஸ் முன்னாடி கண்டக்டர் நிக்கறாரு பாருங்க,
அவர்கிட்ட கேளுங்க”!..
-
பரிசோதகர்:- ” என்ன குசும்பா? நான் ‘செக்கர்யா, உங்க 'சீட்’டை
காட்டுங்க”!..
-
பயணி:- “கொஞ்ச முன்னாடி வரைக்கும் அந்த சீட்ல உட்கார்ந்து
இருந்தேன், இப்பதான் இந்த சீட் கெடச்சுதுங்க”!
-
பரிசோதகர்:-(கடுப்புடன் பக்கத்திலிருந்தவர் டிக்கெட்டை
காட்டி) ” நான் கேக்கறது இந்த டிக்கெட்டையா”…!
-
பயணி:- ” இதுவா.!.. கண்டக்டர் எனக்கு டிக்கெட் எடுக்க
வேணாமுன்னு சொல்லிட்டார்
-
பரிசோதகர்:- “என்னய்யா சொல்றே, ஏன் வேணாமுன்னு
சொன்னார்”…?
-
பயணி:- ” அவர்தான குழந்தைங்களுக்கு டிக்கெட் எடுக்க வேணாமுன்னு
சொன்னார், என் பேருகூட“குழந்தை”தாங்க”!
-
பரிசோதகர்:-?????????!!!!
-
------------------------------------------------
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|