Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Today at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு)
+3
ஜாஹீதாபானு
krishnaamma
ayyasamy ram
7 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை - தொடர் பதிவு
![புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) 8QrTm8jESWaS24D62RJ2+1b3cf3e6-c272-41b0-bc40-114d8543c08e](https://www.filepicker.io/api/file/8QrTm8jESWaS24D62RJ2+1b3cf3e6-c272-41b0-bc40-114d8543c08e.jpg)
-
![புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) XDtvfSbXShSLHEoY40LI+d609f979-ac60-483c-8e5a-f5b299e64572](https://www.filepicker.io/api/file/xDtvfSbXShSLHEoY40LI+d609f979-ac60-483c-8e5a-f5b299e64572.jpg)
Last edited by ayyasamy ram on Sat Mar 26, 2016 11:35 pm; edited 1 time in total
Re: புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு)
வெஸ்டர்ன் டாய்லெட் கண்டுபிடிச்சது
ஃபாரினரா இருந்தாலும், அங்க உட்கார்ந்து
பேப்பர் படிக்கலாம்னு கண்டது தமிழன்டா...!
-
----------------------------------
-
கடவுளுக்கு நம்மைப் பிடிக்கலேன்னா
டாக்டர்கிட்டே அனுப்பறாரு...
டாக்டருக்கு நம்மைப் பிடிக்கலேன்னா
கடவுள்கிட்டே அனுப்பறாரு...!
-
---------------------------------
-
சூதும் வாதும் நிரம்பி வழிகிறது
அரசாங்கத்திடம், கேட்டால் சாணக்கியத்தனம்
என சமாதானம் சொல்லப்படுகிறது
-
#பாவம் சாணக்கியன்
-
---------------------------------
-[color:6e36= #660000]
ஆண்களுக்கு என்ன பிரச்னை என்றாலும
நிம்மதியா இருக்கணும்
-
பெண்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல்
நிம்மதியா இருக்கணும்...!
-
------------------------------
முகநூலில் ரசித்தவை
ஃபாரினரா இருந்தாலும், அங்க உட்கார்ந்து
பேப்பர் படிக்கலாம்னு கண்டது தமிழன்டா...!
-
----------------------------------
-
கடவுளுக்கு நம்மைப் பிடிக்கலேன்னா
டாக்டர்கிட்டே அனுப்பறாரு...
டாக்டருக்கு நம்மைப் பிடிக்கலேன்னா
கடவுள்கிட்டே அனுப்பறாரு...!
-
---------------------------------
-
சூதும் வாதும் நிரம்பி வழிகிறது
அரசாங்கத்திடம், கேட்டால் சாணக்கியத்தனம்
என சமாதானம் சொல்லப்படுகிறது
-
#பாவம் சாணக்கியன்
-
---------------------------------
-[color:6e36= #660000]
ஆண்களுக்கு என்ன பிரச்னை என்றாலும
நிம்மதியா இருக்கணும்
-
பெண்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல்
நிம்மதியா இருக்கணும்...!
-
------------------------------
முகநூலில் ரசித்தவை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு)
![புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) HmCGgVmlRCuoSMV3mwdy+jenelia01](https://www.filepicker.io/api/file/HmCGgVmlRCuoSMV3mwdy+jenelia01.jpg)
-
உங்க மனைவிக்கு ஞாபகசக்தி மாத்திரை
கொடுத்தேனே, இப்ப எப்படி இருக்கு?
முன்னே, கையால அடிச்சா, இப்போ மறக்காம
பூரிக்கட்டையால அடிக்கிறா, டாக்டர்..!
-
-----------------------------------
-
சார்! உங்க பொண்ணை நான் காதலிக்கலே!
உங்க பொண்ணும் என்னை காதலிக்கலே!
-
இதை ஏனப்பா என்கிட்டே சொல்றே?
-
உங்க பொண்ணு காதலிக்கிற விஷயம் உங்களுக்குத்
தெரியட்டும்னுதான்!
-
------------------------------------
Re: புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு)
![புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) J2Db3DvqRUe0rmZfxd2T+nandita](https://www.filepicker.io/api/file/J2Db3DvqRUe0rmZfxd2T+nandita.jpg)
-
-
ஒரு சிக்கலை சொல்ல முடியாம மென்னு முழுங்கிக்கிட்டு
இருக்கேன்னு சொன்னியே மரமண்டை அப்படி என்ன சிக்கல்?
-
.
.
.
.
.
.
.
.
..
.
.
நூடுல்ஸ் தான்!
.
-
-------------------------------------------
படித்ததில் பிடித்தது
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|