புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
21 Posts - 84%
heezulia
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
1 Post - 4%
viyasan
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
213 Posts - 42%
heezulia
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
21 Posts - 4%
prajai
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
7 Posts - 1%
mruthun
அன்னை தெரசா Poll_c10அன்னை தெரசா Poll_m10அன்னை தெரசா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னை தெரசா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 29, 2016 8:25 pm

அன்னை தெரசா FIRlfuZrRp69VGT0EuKU+26kdr5
--
நேற்றைய இந்தியர்களைக் கேட்டால் சொல்வார்கள்,
அமெரிக்க ஜனாதிபதிகளில் அழியாத புகழைப் பெற்ற
ஜான் எஃப் கென்னடி பற்றி. நேருவும் அவரும் அன்பின்
அரியணையை ஆண்ட சமகாலத்தவர்கள். போர்
விமானங்களைப் புறக்கணித்து, அமைதியின் ஆகாயத்தில்
சமாதானப் புறாக்களைப் பறக்க விட்டனர். அது அறுபதுகளின்
அர்த்த சாஸ்திரம்!
-
காந்தி, நேரு ஃபோட்டோக்களுக்குப் பிறகு கென்னடியின்
புகைப்படங்கள் இந்தியாவின் குக்கிராமங்களின் தேநீர்க்
கடைகளிலும் வீடுகளிலும்கூட சகஜமாகக் காணப்பட்டது.
அந்த அளவுக்கு அவர் அரை இந்தியர்.
-
அத்தகைய உயர்ந்த மனிதர் ஜான் எஃப் கென்னடி தெரசாவைத் தேடி
நேரில் வந்து விட்டார். பெரு வியாதிக்காரர்களின் புண்ணுக்கு மருந்திடும்
புனிதமான பணியில் தெரசா மும்முரமாக இருந்தார்.
-
மரியாதை நிமித்தமாக கை குலுக்க வேண்டித் தன் நேசக் கரங்களை
தெரசாவை நோக்கி நீட்டினார் கென்னடி.
-
சீழும் ரத்தமும் சிந்திக் கிடக்கும் கறை படிந்த கைகளை எப்படி உலகத்தின்
ஒரே நாயகனிடம் நீட்டுவது... தெரசா தயங்கினார்.
-
"தயவுசெய்து மன்னியுங்கள். என்னுடைய கைகளை இன்னமும் நான்
கழுவவில்லை''.
-
"அம்மா... தொண்டுகளால் அசுத்தமாகிக் கிடக்கும் உங்களின் புனிதக்
கைகளைத் தொடுவதை நான் வாழ்நாளில் கிடைத்த பாக்யமாக நினைக்கிறேன்''
என்றார் அமெரிக்க அதிபர்.
-
தெரசாவின் சேவைக்குக் கிடைத்த நிரந்தர நற்சான்றிதழ் அது!
-
அயல்நாடுகள் கொடுத்த அங்கீகாரத்தைக் காட்டிலும் இந்தியா
கொடுக்கும் அங்கீகாரம்தான் தெரசாவை அகமகிழச் செய்தது.
அந்த வகையில் தெரசாவின் 14 ஆண்டுக்கால சேவைகளைப் பாராட்டும்
வகையில் 1962-ஆம் ஆண்டு இந்திய அரசு கொடுத்த முதல் பூங்கொத்து
பத்மஸ்ரீ விருது. தேசிய அளவில் பாரதம் வழங்கும் இரண்டாவது சிறந்த பரிசு.
-
அதிலும் ஒரு சிறப்பு அவருக்கு. அந்நிய மண்ணில் பிறந்த ஒருவர் பத்மஸ்ரீ
பெறுவது அதுவே முதல் முறை.
-
26 ஜனவரி 1962. டெல்லி. இந்தியாவின் குடியரசுத் திருநாள். நறுமணம் கமழும்
வாசனைத் திரவியங்கள் நாசிகளைத் துளைத்தன. மிக உயர்ந்த புதிய
ஆடைகளை, விழாவுக்காகப் பிரத்யேகமாக அனைத்து விஐபிகளும் அணிந்து
வந்திருந்தார்கள். அத்தகைய உயர்ந்த கனவான்களுக்கு மத்தியில் ஒரு
துப்புரவுத் தொழிலாளியின் கோலத்தில் தெரசா மேடைக்குச் சென்றார்.
-
ஒட்டுமொத்த சபையும் ஒரு விநாடி நிசப்தமாகிப் போனது.
அந்த மகராசிக்காக நெஞ்சம் உருகியது. தெரசாவின் எளிமையைப் பார்த்து
பிரதமர் நேருவிடம் அவரது சகோதரி விஜயலட்சுமி பண்டிட் கண்கள் கலங்கினார்.
நேருவும் நெஞ்சம் நெகிழ்ந்தார்.

அன்றைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் தெரசாவுக்கான பத்மஸ்ரீ பதக்கத்தை
வழங்கினார். தெரசாவுக்குக் கிடைத்த அரசு மரியாதைக்காக நேரு தனிப்பட்ட
முறையில் தன் வாழ்த்துகளைக் கூறினார்.

அதே ஆண்டில் தெரசாவுக்கு மகசேசே உயர் விருதை பிலிப்பைன்ஸ் நாடு
அளித்தது. அந்தப் பரிசின் மதிப்பு 50,000 ரூபாய். அதை அப்படியே ஆக்ரா சிறுவர்
இல்லத்துக்காகக் கொடுத்துவிட்டார் தெரசா.

1964. மும்பையில் கிறிஸ்தவ மதத்தினரின் மாநாடு. குடியரசுத் தலைவர்
டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமை. ஆறாவது போப் ஆண்டவர் இரண்டாம்
ஜான்பால் வருகை தந்திருந்தார். தெரசாவுடனான சந்திப்பில் விளைந்தது ஆத்ம
சந்தோஷம்.

அவரது சேவைகளில் அகமகிழ்ந்து தனது வெண்மை வழியும் "லிங்கன்
கான்டினெண்டல்' காரைப் பரிசாக வழங்கினார் இரண்டாம் ஜான்பால்.
தெரசாவின் நற்பணிகள் விரைவாக நடக்கட்டும் என்ற நல்லெண்ணத்தின்
வெளிப்பாடு அது.

இந்தியா வருவதற்கு முன்பு, போப் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அப்போது
அவருக்கு அமெரிக்க அதிபர் லிண்டன் பி.ஜான்சன் அன்பளிப்பாகக் கொடுத்த கார்
அது. போப் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உதவியது. அதைத்தான் தெரசாவுக்கு
வழங்கியிருந்தார் போப்.

இனி தெரசாவை வீதிகளில் காண முடியாது. சொகுசாகப் ப்ளஷர் காரில் அவர்
பவனி வருவார் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஆறே மணி நேரத்தில்
அனைவரையும் திகைக்கச் செய்தார் தெரசா. தனக்கான போப் ஆண்டவரின்
அன்பளிப்பான அந்தக் காரை மிகப்பெரிய தொகை கூறி உடனடியாக ஏலம் விட்டார்!
அதில் கிடைத்த வருமானத்தில் புதிய தொழுநோய் மருத்துவமனை உருவானது.

நடமாடும் தொழுநோய் சிகிச்சை முகாம்கள் மூலம் நான்கு மில்லியன்களுக்கும்
மேற்பட்டவர்கள் குணமடைந்தனர்.
-
-------------------------------------
-
பா.தீனதயாளன் எழுதிய "அன்னை தெரசா' என்ற நூலிலிருந்து
தொகுப்பு: கேசி
நன்றி- தினமணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக