புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_c10யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_m10யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_c10 
2 Posts - 67%
viyasan
யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_c10யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_m10யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_c10யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_m10யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_c10யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_m10யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_c10யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_m10யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_c10யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_m10யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_c10 
21 Posts - 4%
prajai
யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_c10யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_m10யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_c10யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_m10யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_c10யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_m10யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_c10 
8 Posts - 2%
Guna.D
யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_c10யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_m10யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_c10யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_m10யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_c10 
7 Posts - 1%
mruthun
யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_c10யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_m10யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் :)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 28, 2016 11:04 pm

யாத்தே யாத்தே - ஆடுகளம் ரீமிக்ஸ் புன்னகை

சூழல்:

கணினித் துறயில் டீம் லீடுக்கும் ட்ரெயினி பொண்ணுக்கும் இடையில் காதல் அவஸ்தை

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

ப்ரெஷர் ட்ரெயினிய போல
டீம் லீட் குத்துரதால

அடி இஞ்சினியரிங் படிச்சி தான் பாசானாங்களா
உன்ன அரியர்ஸ் வெக்காம தான் விட்டாங்களா

நான் தல காலு புரியாம
தர மேல நிக்காம தடுமாறி போனேனே
நானே நானே

உள்ள தொட்ட ப்ரோக்ராமாவே
தலை சுத்தி போகிறேன்
கோட் அற்ற ப்ரோக்ராமாவே
பக்கால் காய்கிறேன்

உன்னை தேடியே மனம் சுத்துதே
டீம் லீடாய் தினம் கத்துதே
விரல் நுனியில் டைப் செய்கிறாய்
சிறு பார்வையில் எனை நெய்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

அடி சதிகாரி என்னடி செஞ்ச என்ன
நான் ஹேங்காகி போனேனே பாத்த பின்ன

நான் தல காலு புரியாம
தர மேல நிக்காம தடுமாறி போனேனே
நானே நானே

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

அடி html எரராவே
பேஜ் லோடாகாம சொதப்புற
செக்யூரிட்டி ஏதும் இல்லாமலே
பேஜ் லோடாகுறே
எனை ஏனடி வதம் செய்கிறாய்
எனை உன் பேஸ் பேஜிலே இணைக்கிறாய்
கண நொடியிலே ஷேர் செய்கிறாய்
லைக் போட்டே எனைக் கொல்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

ப்ரெஷர் ட்ரெயினிய போல
டீம் லீட் குத்துரதால

அடி இஞ்சினியரிங் படிச்சி தான் பாசானாங்களா
உன்ன அரியர்ஸ் வெக்காம தான் விட்டாங்களா

நான் தல காலு புரியாம
தர மேல நிக்காம தடுமாறி போனேனே
நானே நானே

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 28, 2016 11:11 pm

சூப்பர் தல, உங்களுக்கு மட்டும் எப்படி இம்புட்டு அறிவு
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 28, 2016 11:33 pm

அது ஒன்னும் இல்லை செந்தில் - புரியுதா? புன்னகை ஒன்னும் இல்ல உள்ள அதான் புன்னகை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 28, 2016 11:40 pm

யினியவன் wrote:அது ஒன்னும் இல்லை செந்தில் - புரியுதா? புன்னகை ஒன்னும் இல்ல உள்ள அதான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1213107

ஒன்னும் இல்லன்னாலும், ஏதோ ஒன்னு இருக்கற மாதிரிதான் தெரியுது எனக்கு.

ஒருவேளை நெசமாவே ஒன்னும் இல்லையோ?

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 28, 2016 11:53 pm

சரியா சொல்றீங்க - உங்களுக்கு உள்ள இருக்கு புன்னகை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 29, 2016 12:00 am

தல உங்களுக்கு நிகர் நீங்களே

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 29, 2016 12:36 pm

என்னவோ போங்க செந்தில் புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக