ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ

+4
T.N.Balasubramanian
M.Jagadeesan
கார்த்திக் செயராம்
ayyasamy ram
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ Empty என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ

Post by ayyasamy ram Wed Jun 29, 2016 1:17 pm

என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ Pp2zK5wgQ1OXG5iVmP62+5
--
திருச்சி:
எனது ராஜதந்திரம்தான் தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிட முடியாமல்
தடுத்தது என்று திருச்சியில் நடைபெற்ற ம.தி.மு.க. செயல்வீரர்கள்
கூட்டத்தில் வைகோ பேசினார்.

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள்
கூட்டம் வாளாடியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு புறநகர்
மாவட்ட பொறுப்பாளர் சேரன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில், தமிழகத்தில் மதுக்கடைகளை முழுமையாக மூடி
மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், விவசாய கடன் தள்ளுபடியை,
அறிவித்தபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டு பேசும்போது, ''என்னை ராஜதந்திரம் இல்லாதவர் என க
ருணாநிதி நினைத்து கொண்டிருந்தார். ஆனால், எனது ராஜ
தந்திரத்தால்தான், ஆட்சி அமைக்க வேண்டிய வாய்ப்புகள் இருந்தும்கூட
தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பதை மறுக்க முடியாது.

இந்த நிமிடம் வரை நமது இயக்கத்தை அழிக்க நினைத்து நிர்வாகிகளை
இழுத்து வருகின்றார்கள். நம்மை அழிக்க நினைத்தார்கள், அவர்கள் அழிந்து
போய்விட்டார்கள். எங்களுக்காக நீங்கL இருக்கிறீர்கள், உங்களுக்காக நான்
இருக்கிறேன். இதுதான் நமது இயக்கத்தின் பிணைப்பு.

நான் எப்போதும் கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களை கைவிடமாட்டேன்

தேர்தலில் வெற்றி தோல்விகள் வரலாம், போகலாம். ஆனால், ஆட்சி அதிகாரம்
பதவிகள் எதுவும் இல்லாத போதும் மக்களுக்காக பாடுபடுகிற ஒரே இயக்கம்
ம.தி.மு.க. மட்டும்தான். முல்லைப்பெரியாறு, இலங்கை தமிழர் பிரச்னை,
மது ஒழிப்பு பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகளில் நாம் தான் உறுதியாக போராடி
வருகின்றோம். இதை கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறிதிகளாகவும்
கூறியிருந்தோம்.

தமிழக மக்கள் எங்களை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி, ஆட்சி அதிகாரம், பதவிகளை
வழங்கினால், இதைவிட 100 மடங்கு மக்களுக்காக பாடுபடுவோம். தேர்தல்
அரசியலில் மட்டுமல்லாமல் மக்கள் போராட்டங்கள் என பலவற்றில் இதுவரை
விலைபோகாது இயக்கம் தமிழகத்தில் உள்ளது என்றால் அது ம.தி.மு.க. மட்டும்தான்.

வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நாம் பாடுபடுவோம்.
வெற்றி கிடைக்காவிட்டாலும் காத்திருப்போம். உள்ளாட்சி தேர்தலில் மக்கள்
பணத்திற்கு அடிபணிய மாட்டார்கள். சேவை செய்பவர்களை தான் மக்கள்
தேர்ந்தெடுப்பார்கள். அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து மக்கள் நலக்கூட்டணி
தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து எந்தெந்த பதவிகளில் போட்டியிடுவதும் என
முடிவு செய்யப்படும்" என்றார்.
-
----------------------------
சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்
விகடன் காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ Empty Re: என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ

Post by கார்த்திக் செயராம் Wed Jun 29, 2016 2:24 pm

என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ 5bilJSTROvgAMs8ULegw+10351678_692643497521986_3768142568697542012_n

என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ 5ixX1U3Q363mfjBHwJSl+1794685_1486018781671719_8324810950180742234_n


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ Empty Re: என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ

Post by M.Jagadeesan Wed Jun 29, 2016 3:13 pm

இப்போதுதான் ஒவ்வொன்றாக வருகிறது .

தானும் , தன்னைச் சேர்ந்தவர்களும் வெற்றிபெறவேண்டும் என்று நினைப்பதுதான் கூட்டணி தர்மம் . தானும் , தன்னைச் சேர்ந்தவர்களும் தோற்றாலும் பரவாயில்லை ; அடுத்தவன் வெற்றிபெறக் கூடாது என்று நினைப்பது ராஜதந்திரமா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ Empty Re: என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ

Post by T.N.Balasubramanian Wed Jun 29, 2016 3:47 pm

ஓஹோ பழி தீர்த்தல் படலமோ ?
கருணாநிதி பரம்பரையை வம்புக்கு இழுத்து ,மன்னிப்புக் கேட்டு , ..........
தான் அன்று பெற்றதை , கலைஞருக்கு அவரது கடைசி காலத்தில் ,திருப்பித் தருகிறாரோ ?
இந்த இருவருடைய கணக்கு தீர்த்தலில் ,
இவர் கூட்டணி தலைகள் காணாமல் போய் விட்டனவே .
பாருங்கள் ,அரசியல் ஒரு சாக்கடை என்பது வெட்ட வெளிச்சமாகிறது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ Empty Re: என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ

Post by யினியவன் Wed Jun 29, 2016 4:19 pm

இவரை நம்பி அழிஞ்ச தொண்டர்களை நெனச்சா தான் பாவமா இருக்கு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ Empty Re: என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ

Post by M.M.SENTHIL Wed Jun 29, 2016 8:59 pm

நெமப்ர் ஒன் கிறுக்கனய்யா நீ!!

வைகோ: ஓ, நான் நெம்பர் ஒன்னா

( போங்கடா நீங்களும் உங்க தந்திரமும்)


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ Empty Re: என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ

Post by சிவனாசான் Thu Jun 30, 2016 8:03 pm

நாட்டில் யாரும் தான் முட்டாள் என்று யாராவது கூறுவார்களா? குற்றவழக்கில் சிக்கி இருந்தாலும் நான் நிரபராதி என்று தானே கூறுகிறார்கள்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ Empty Re: என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ

Post by சிவனாசான் Thu Jun 30, 2016 8:15 pm

வேலூர் ஆண்கள் மத்தியசிறையில் 10 நாள்லீவுக்கு ரூ .2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஸ் பெக்டர் பன்னீர் செல்வம் கைதிகளுடன் சிறையில் உள்ளார். கோர்ட் வாயற்படியும் லஞ்சம் கேட்கும் என்று பெரியோர் சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றேன், சிறைச்சாலை கேட்டும் லஞ்சம் கேட்கும் என அறிய முடிகிறது. நாட்டில் எந்த வேலையும் சேவையையும் லஞ்சம் இல்லாமல் பெற முடியவில்லை என்பதிலும்
உண்மை இல்லாமல் இல்லை. இதுதான் மக்கள் ஆட்சிங்க>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ Empty Re: என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ

Post by சிவனாசான் Thu Jun 30, 2016 8:23 pm

பள்ளிகளில் கல்வித்தரம் உயருதோ இல்லையோ>>>> காலைஉணவு , மதிய உணவு, முட்டை ,பால் ,ரொட்டி ,பிஸ்கட் என உணவுக்கூடமாக ஆகப்போகிறதுங்க போங்க>>>>>>>>>>>>>கல்வி கற்கவேண்டும் என்று மனம், குணம் ,உள்ளம் உள்ளவனுக்கு உணவு முக்கியமில்லைங்க கல்வியும் ,கற்கும் சூழலுமே முக்கியமுங்க அதைவிட்டு விட்டு ----------------.?
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ Empty Re: என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ

Post by கார்த்திக் செயராம் Thu Jun 30, 2016 8:28 pm

P.S.T.Rajan wrote:வேலூர் ஆண்கள் மத்தியசிறையில் 10 நாள்லீவுக்கு ரூ .2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஸ் பெக்டர் பன்னீர் செல்வம் கைதிகளுடன் சிறையில் உள்ளார். கோர்ட் வாயற்படியும் லஞ்சம் கேட்கும் என்று பெரியோர் சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றேன், சிறைச்சாலை கேட்டும் லஞ்சம் கேட்கும் என அறிய முடிகிறது. நாட்டில் எந்த வேலையும் சேவையையும் லஞ்சம் இல்லாமல் பெற முடியவில்லை என்பதிலும்
உண்மை இல்லாமல் இல்லை. இதுதான் மக்கள் ஆட்சிங்க>>>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1213516

லஞ்சம் என்பது ஒரு வேலை யை விரைவாக செய்ய ஒரு வழி..

இவன் கொடுத்து பழகிவிட்டான்
அவன் வாங்கி பழகிவிட்டான்...



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ Empty Re: என் தந்திரத்தால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை! -மனம் திறந்த வைகோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum