ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

+3
சிவனாசான்
ஸ்ரீரங்கா
ayyasamy ram
7 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 Empty சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Wed Jun 29, 2016 10:14 am

First topic message reminder :

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 OcLlFTzqTyqFD2uBFnv7+index.jpg5
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 Empty Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Tue Jul 05, 2016 12:46 pm

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 FsH0FFfSWCrMjk1KkWwQ+index.jpgm1

-

�� நீ பட்ட துன்பத்தை விட
அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது
-
----------------------------------

பொய் சொல்லி தப்பிக்காதே
உண்மையை சொல்லி மாட்டிக்கொள்
பொய் வாழ விடாது
உண்மை சாக விடாது
-

-------------------------------
-
��இதயம் சொல்வதை செய்
வெற்றியோ
தோல்வியோ
அதை
தாங்கும் சக்தி
அதற்கு மட்டும் தான் உண்டு
-
---------------------------------------
விவேகானந்தர்


Last edited by ayyasamy ram on Tue Jul 05, 2016 12:50 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 Empty Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Tue Jul 05, 2016 12:47 pm

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 EPYhBA9gTBqm9HWS1bpN+index.jpgm

-
��தன்னை அறிந்தவன்
ஆசை பட மாட்டான்
உலகை அறிந்தவன்
கோவ பட மாட்டான்
இந்த இரண்டையும்
உணர்ந்தவன்
துன்ப பட மாட்டான்
-
-பகவத் கீதை
-
----------------------------------
-
�� யார் என்ன சொன்னாலும்
உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே
ஒரு சமயம் நீ மாற்றினால்
ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும்

-
-கண்ணதாசன்
-
-------------------------------------
-
�� வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்
நல்ல நண்பர்கள் தேவை
வாழ்நாள் முழுவதும்
வெற்றி பெற வேண்டுமானால்
ஒரு எதிரியாவது தேவை
-
- A .P . J . அப்துல்கலாம்
-
------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 Empty Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Tue Jul 05, 2016 12:53 pm

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 4o5bsoEwSn6U4OJjsXVB+Swami-vivekananda-quotes
-
-
��பூக்களாக இருக்காதே
உதிர்ந்து விடுவாய்
செடிகளாக இரு
அப்போதுதான்
பூத்து கொண்டே இருப்பாய்
-
------------------------
-
��எல்லோருக்கும் அன்பை கொடுத்து
ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பை பெற்று
ஏமாற்றி விடாதே
-

----------------------------
-விவேகானந்தர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 Empty Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Tue Jul 05, 2016 12:55 pm

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 SBHz9osgRrNfUjE2quqQ+victory

-
��உன்னை குறை கூறும் பலருக்கு
உத்தமனாக வாழ்வதைவிட
உன்னை நம்பும் சிலருக்கு
நல்லவனாய் இரு
-
�� வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்
வெற்றி
சிரித்து மகிழ வைக்கும்
தோல்வி
சிந்தித்து வாழ வைக்கும்
-
��சிரிப்பவர்கள் எல்லோரும்
கவலை இன்றி வாழ்பவர்கள் இல்லை
கவலையை மறக்க
கற்று கொண்டவர்கள்
-
--------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 Empty Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Tue Jul 05, 2016 12:58 pm

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 CuoxzwvGQPChLSuMHV9Q+decisions-388x309
-

-
�� ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட
தோற்பது எப்படி என்று யோசித்து பார்
நீ
ஜெயித்து விடுவாய்
-
-ஹிட்லர்
-
---------------------------------------
-
��அவமானங்களை சேகரித்து வை
வெற்றி உன்னை தேடி வரும்
-

-A .R . ரகுமான்
-
----------------------------------
-
�� தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்
வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்
-
-நெப்போலியன்
-
------------------------------------
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 Empty Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Tue Jul 05, 2016 1:00 pm

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 WXpmdgvsSA6G5SVnOJ6h+success
-

�� கோவம் என்பது
பிறர் செய்யும் தவறுக்கு
உனக்கு நீயே
கொடுத்து கொள்ளும் தண்டனை
-
-புத்தர்
-
---------------------------------------
-
��விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள்
உறங்குவது இல்லை.
-
-காரல் மாக்ஸ்
-
------------------------------------
-
��தோல்விக்கு இரண்டு காரணம்
ஓன்று
யோசிக்காமல் செய்வது
இரண்டு
யோசித்த பின்னும் செய்யாமல் இருப்பது
-
-ஸ்ரீ கிருஷ்ணர்
-
-----------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 Empty Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Tue Jul 05, 2016 1:01 pm

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 LyZ20TRF6jVHnG07XvQW+Aptitude
-

-
�� பெண்கள் இல்லை என்றால்
ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை
பெண்களே இல்லை என்றால்
ஆறுதலே தேவை இல்லை
-
-சார்லி சாப்பிளின்
-
----------------------------------
-
�� வெற்றி இல்லாத வாழ்கை இல்லை
வெற்றி மட்டுமே வாழ்கை இல்லை
-
-பில்கேட்ஸ்
-
--------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 Empty Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

Post by krishnaamma Tue Jul 05, 2016 11:15 pm

எல்லாமே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 Empty Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Sat Jul 09, 2016 8:48 pm

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 4wAgwM6STJaFqUYBrC6c+Comedy-Lines-Love-Feeling-Quotes-tamilsms.in_
-
சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 COeHEi9jRpea7T512bB2+Greetings-For-Wishing-Good-Morning-In-Tamil
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 Empty Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

Post by சிவனாசான் Sun Jul 10, 2016 4:50 pm

அருமையான பதிவுங்க அய்யா. அருமை அருமை.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 Empty Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum