Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)
+3
சிவனாசான்
ஸ்ரீரங்கா
ayyasamy ram
7 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)
![சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 FsH0FFfSWCrMjk1KkWwQ+index.jpgm1](https://www.filepicker.io/api/file/FsH0FFfSWCrMjk1KkWwQ+index.jpgm1.jpg)
-
�� நீ பட்ட துன்பத்தை விட
அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது
-
----------------------------------
பொய் சொல்லி தப்பிக்காதே
உண்மையை சொல்லி மாட்டிக்கொள்
பொய் வாழ விடாது
உண்மை சாக விடாது
-
-------------------------------
-
��இதயம் சொல்வதை செய்
வெற்றியோ
தோல்வியோ
அதை
தாங்கும் சக்தி
அதற்கு மட்டும் தான் உண்டு
-
---------------------------------------
விவேகானந்தர்
Last edited by ayyasamy ram on Tue Jul 05, 2016 12:50 pm; edited 1 time in total
Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)
![சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 EPYhBA9gTBqm9HWS1bpN+index.jpgm](https://www.filepicker.io/api/file/EPYhBA9gTBqm9HWS1bpN+index.jpgm.jpg)
-
��தன்னை அறிந்தவன்
ஆசை பட மாட்டான்
உலகை அறிந்தவன்
கோவ பட மாட்டான்
இந்த இரண்டையும்
உணர்ந்தவன்
துன்ப பட மாட்டான்
-
-பகவத் கீதை
-
----------------------------------
-
�� யார் என்ன சொன்னாலும்
உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே
ஒரு சமயம் நீ மாற்றினால்
ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும்
-
-கண்ணதாசன்
-
-------------------------------------
-
�� வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்
நல்ல நண்பர்கள் தேவை
வாழ்நாள் முழுவதும்
வெற்றி பெற வேண்டுமானால்
ஒரு எதிரியாவது தேவை
-
- A .P . J . அப்துல்கலாம்
-
------------------------------------
Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)
![சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 4o5bsoEwSn6U4OJjsXVB+Swami-vivekananda-quotes](https://www.filepicker.io/api/file/4o5bsoEwSn6U4OJjsXVB+Swami-vivekananda-quotes.jpg)
-
-
��பூக்களாக இருக்காதே
உதிர்ந்து விடுவாய்
செடிகளாக இரு
அப்போதுதான்
பூத்து கொண்டே இருப்பாய்
-
------------------------
-
��எல்லோருக்கும் அன்பை கொடுத்து
ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பை பெற்று
ஏமாற்றி விடாதே
-
----------------------------
-விவேகானந்தர்
Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)
![சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 SBHz9osgRrNfUjE2quqQ+victory](https://www.filepicker.io/api/file/sBHz9osgRrNfUjE2quqQ+victory.jpg)
-
��உன்னை குறை கூறும் பலருக்கு
உத்தமனாக வாழ்வதைவிட
உன்னை நம்பும் சிலருக்கு
நல்லவனாய் இரு
-
�� வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்
வெற்றி
சிரித்து மகிழ வைக்கும்
தோல்வி
சிந்தித்து வாழ வைக்கும்
-
��சிரிப்பவர்கள் எல்லோரும்
கவலை இன்றி வாழ்பவர்கள் இல்லை
கவலையை மறக்க
கற்று கொண்டவர்கள்
-
--------------------------------------
Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)
![சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 CuoxzwvGQPChLSuMHV9Q+decisions-388x309](https://www.filepicker.io/api/file/CuoxzwvGQPChLSuMHV9Q+decisions-388x309.jpg)
-
-
�� ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட
தோற்பது எப்படி என்று யோசித்து பார்
நீ
ஜெயித்து விடுவாய்
-
-ஹிட்லர்
-
---------------------------------------
-
��அவமானங்களை சேகரித்து வை
வெற்றி உன்னை தேடி வரும்
-
-A .R . ரகுமான்
-
----------------------------------
-
�� தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்
வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்
-
-நெப்போலியன்
-
------------------------------------
-
Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)
![சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 WXpmdgvsSA6G5SVnOJ6h+success](https://www.filepicker.io/api/file/WXpmdgvsSA6G5SVnOJ6h+success.jpeg)
-
�� கோவம் என்பது
பிறர் செய்யும் தவறுக்கு
உனக்கு நீயே
கொடுத்து கொள்ளும் தண்டனை
-
-புத்தர்
-
---------------------------------------
-
��விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள்
உறங்குவது இல்லை.
-
-காரல் மாக்ஸ்
-
------------------------------------
-
��தோல்விக்கு இரண்டு காரணம்
ஓன்று
யோசிக்காமல் செய்வது
இரண்டு
யோசித்த பின்னும் செய்யாமல் இருப்பது
-
-ஸ்ரீ கிருஷ்ணர்
-
-----------------------------
Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)
![சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 4 LyZ20TRF6jVHnG07XvQW+Aptitude](https://www.filepicker.io/api/file/LyZ20TRF6jVHnG07XvQW+Aptitude.png)
-
-
�� பெண்கள் இல்லை என்றால்
ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை
பெண்களே இல்லை என்றால்
ஆறுதலே தேவை இல்லை
-
-சார்லி சாப்பிளின்
-
----------------------------------
-
�� வெற்றி இல்லாத வாழ்கை இல்லை
வெற்றி மட்டுமே வாழ்கை இல்லை
-
-பில்கேட்ஸ்
-
--------------------------------------
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)
அருமையான பதிவுங்க அய்யா. அருமை அருமை.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
» சிந்திக்க வைத்த வாசகங்கள் - தொடர் பதிவு
» சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
» பொன்மொழிகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
» வசீகரித்த பொன்மொழிகள்...! (தொடர் பதிவு)
» சிந்திக்க வைத்த வாசகங்கள் - தொடர் பதிவு
» சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
» பொன்மொழிகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
» வசீகரித்த பொன்மொழிகள்...! (தொடர் பதிவு)
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|