ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

+3
சிவனாசான்
ஸ்ரீரங்கா
ayyasamy ram
7 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 2 Empty சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Wed Jun 29, 2016 10:14 am

First topic message reminder :

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 2 OcLlFTzqTyqFD2uBFnv7+index.jpg5
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 2 Empty Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

Post by சிவனாசான் Wed Jun 29, 2016 10:09 pm

அருமை அய்யா, இவைகளை எப்படி அய்யா தேர்வுசெய்து பதிவு செய்கிறீர்கள் பாராட்டுக்கள்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 2 Empty Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

Post by krishnaamma Thu Jun 30, 2016 12:34 am

எல்லாமே அருமை ராம் அண்ணா புன்னகை .................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
இது அருமை ! சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 2 FJ1KTabZRbSz1Dhfdc3K+saying2


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 2 Empty Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Thu Jun 30, 2016 5:20 pm

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 2 MvYyFM3hTWR9JtJSituQ+Tamil_News_large_1534096_318_219
-

உங்களை நீங்களே அதிர்ஷ்டம் கெட்டவராக நினைத்துக் கொள்வது,
எனக்கு ஒரு கதையை நினைவுபடுத்துகிறது.

-
அரசன் ஒருமுறை வேட்டைக்குப் புறப்பட்டபோது,
முதலில் நாவிதன் ஒருவன் எதிர்ப்பட்டான். எவ்வளவு அலைந்து
திரிந்தும் வேட்டையில் அரசனுக்கு எந்த மிருகமும் சிக்கவில்லை.

அந்த நாவிதனை இழுத்து வந்து தூக்கில் போடுங்கள். அவன் முகத்தில்
விழித்ததுதான் எனக்குத் துரதிர்ஷ்டமாகிவிட்டது என்று அரசன்
ஆணையிட்டான்.
-
நாவிதன் கதறக் கதற அரண்மனைக்கு இழுத்துவரப்பட்டான்.
தெனாலிராமன் இதைக் கேள்விப்பட்டான். அரசவைக்கு வந்தான்.
-
மன்னா, எனக்குத் தெரிந்த இன்னொருவரின் முகம் இதைவிட
துரதிர்ஷ்டமானது. அவருக்கும் இதே தண்டனை விதிக்கப்படுமா?
-
'நிச்சயமாக யார் அந்த இன்னொருவர்?'
'நீங்கள்தான் மன்னா!'
'என்ன திமிர் உனக்கு?' என்று அரசன் சீறினான்.
-
'பொய் இல்லை மன்னா, நாவிதன் முகத்தைப் பார்த்தீர்கள்.
வேட்டையில்தான் வெற்றி இல்லை. ஆனால், காலையில் உங்கள்
முகத்தைப் பார்த்த நாவிதனுக்கு உயிரே போகப்போகிறது.
எந்த முகம் அதிகத் துரதிர்ஷ்டவசமானது, நீங்களே சொல்லுங்கள்!'
-

இப்போது சொல்லுங்கள். நீங்கள் அதிர்ஷ்டம் அற்றவரா?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 2 Empty Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

Post by M.Jagadeesan Thu Jun 30, 2016 5:26 pm

எல்லாமே அருமை !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 2 Empty Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

Post by விமந்தனி Thu Jun 30, 2016 7:55 pm

தென்னாலி ராமன் கதை சூப்பர்.


சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 2 Empty Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Thu Jun 30, 2016 9:44 pm

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 2 2mW32mrQkiuu0XsMYHmm+403523_256065187828699_264816787_n
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 2 Empty Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

Post by krishnaamma Thu Jun 30, 2016 10:43 pm

ayyasamy ram wrote:சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 2 2mW32mrQkiuu0XsMYHmm+403523_256065187828699_264816787_n
மேற்கோள் செய்த பதிவு: 1213534

சூப்பர் அண்ணா............ஈஷா தாத்தா சொன்ன கதையும் சூப்பர் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 2 Empty Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Fri Jul 01, 2016 6:21 am

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 2 DZwZAG19T6t69cUg0icL+IMG-20160304-WA0019
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 2 Empty Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Sat Jul 02, 2016 9:46 am

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 2 7aFKad3LRsysaJdlOMnp+goodmorning9
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 2 Empty Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Sat Jul 02, 2016 10:25 am

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 2 Jnr5QJnSTlKwBHJuMnjo+index.jpg12
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) - Page 2 Empty Re: சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum