புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோலம் எனும் யோகப் பயிற்சி! I_vote_lcapகோலம் எனும் யோகப் பயிற்சி! I_voting_barகோலம் எனும் யோகப் பயிற்சி! I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
கோலம் எனும் யோகப் பயிற்சி! I_vote_lcapகோலம் எனும் யோகப் பயிற்சி! I_voting_barகோலம் எனும் யோகப் பயிற்சி! I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோலம் எனும் யோகப் பயிற்சி! I_vote_lcapகோலம் எனும் யோகப் பயிற்சி! I_voting_barகோலம் எனும் யோகப் பயிற்சி! I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
கோலம் எனும் யோகப் பயிற்சி! I_vote_lcapகோலம் எனும் யோகப் பயிற்சி! I_voting_barகோலம் எனும் யோகப் பயிற்சி! I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
கோலம் எனும் யோகப் பயிற்சி! I_vote_lcapகோலம் எனும் யோகப் பயிற்சி! I_voting_barகோலம் எனும் யோகப் பயிற்சி! I_vote_rcap 
10 Posts - 4%
prajai
கோலம் எனும் யோகப் பயிற்சி! I_vote_lcapகோலம் எனும் யோகப் பயிற்சி! I_voting_barகோலம் எனும் யோகப் பயிற்சி! I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கோலம் எனும் யோகப் பயிற்சி! I_vote_lcapகோலம் எனும் யோகப் பயிற்சி! I_voting_barகோலம் எனும் யோகப் பயிற்சி! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கோலம் எனும் யோகப் பயிற்சி! I_vote_lcapகோலம் எனும் யோகப் பயிற்சி! I_voting_barகோலம் எனும் யோகப் பயிற்சி! I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
கோலம் எனும் யோகப் பயிற்சி! I_vote_lcapகோலம் எனும் யோகப் பயிற்சி! I_voting_barகோலம் எனும் யோகப் பயிற்சி! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
கோலம் எனும் யோகப் பயிற்சி! I_vote_lcapகோலம் எனும் யோகப் பயிற்சி! I_voting_barகோலம் எனும் யோகப் பயிற்சி! I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கோலம் எனும் யோகப் பயிற்சி! I_vote_lcapகோலம் எனும் யோகப் பயிற்சி! I_voting_barகோலம் எனும் யோகப் பயிற்சி! I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
கோலம் எனும் யோகப் பயிற்சி! I_vote_lcapகோலம் எனும் யோகப் பயிற்சி! I_voting_barகோலம் எனும் யோகப் பயிற்சி! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோலம் எனும் யோகப் பயிற்சி!


   
   
svisweswaran
svisweswaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 04/08/2015

Postsvisweswaran Wed Jun 29, 2016 2:16 am

நன்றி: டாக்டர் விகடன் 01 ஜூலை 2016 இதழ்

கோலம் எனும் யோகப் பயிற்சி!

கோலம், தமிழ்ச் சமூகம் கண்டுபிடித்த அலங்காரக் கலை. உண்மையில் கோலத்தின் பின்னே இருப்பது வெறும் அழகியல் உணர்வு மட்டும் அல்ல. இது உடலையும் மனதையும் ஒருங்கிணைக்கும் அற்புதப் பயிற்சி. நம் நலம் காக்கும் யோக முறை. தினமும் முறையாகக் கோலமிட்டால் உச்சி முதல் உள்ளங்கால் வரை நன்மை கிடைக்கும்.

யோகாவில் மூச்சுப்பயிற்சி மிகவும் முக்கியமானது. கோலமிடுபவர்களுக்கு அவர்களையும் அறியாமலேயே சீரான மூச்சுப்பயிற்சி கிடைக்கிறது. குனியும்போது வயிறு சுருங்குகிறது. அப்போது மூச்சுக் காற்று பலமாக வெளியே செல்கிறது, நிமிரும்போது மீண்டும் காற்றை உள்ளே இழுக்கிறோம். இதனால், நுரையீரல் நன்மை பெறுகிறது.

நாம் எப்படித் தொடர்ச்சியாக வார்த்தைகளை உபயோகித்துப் பேசுகிறோமோ... அதேபோல் தொடர்ச்சியாகக் கோலம் போட்டு பழகுபவர்களின் மூளை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் தர்க்கமாக சிந்தித்துப் பழகும். இது மூளைக்கான ஜிம் பயிற்சி போன்றது.

கோலம் போடக் குனிந்து நிமிரும்போது, முதுகுத்தண்டுக்குக் கீழே இருக்கும் மூலாதாரச் சக்கரம் இயக்கம் பெறும். இதன் மூலம் உடல் முழுதும் சீரான ரத்த ஓட்டம் இருக்கும். உடல் சக்தி பெருகும்.



கண்களில் ஆறு ஆக்டேவ் தசைகள் உள்ளன. மருத்துவர்கள்கூட இதற்குத்தான் பயிற்சி கொடுப்பார்கள். மேல், கீழ், இடம், வலம் என அனைத்துப் பக்கங்களும் பார்ப்பது, கருவிழியைச் சுழற்றுவது போன்ற பயிற்சிகள் கோலமிடும்போது இயல்பாகவே நிகழ்வதால், பார்வைத்திறன் மேம்படும்.

உடலில் சீரான ரத்த ஓட்டம் இருப்பதால், இதயம் முறையாக ரத்தத்தை பம்ப் செய்யும். இதயத்துடிப்பும் சீராக இருக்கும்.

குனிந்து நிமிர்ந்து கோலமிடுவது ஓர் உடற்பயிற்சிக்கு இணையானது. எனவே, கோலமிடுகையில் பெண்களுக்கே உரித்தான இயற்கையான நளினம் வெளிப்படும். அவ்வாறு தினமும் கோலமிட்டால் உடல்பருமனைத் தவிர்க்கலாம்.

கால் மூட்டுகளை மடக்கிக் கோலமிடுவதால் மூட்டுக்கு நல்ல பயிற்சியாக அமையும். மூட்டுவலி போன்ற பிரச்னைகள் வராது.

பெரிய கோலம் போட்ட பின் உள்ளே சிறு மாற்றம் செய்யும்போதோ, கலர் கொடுக்கும்போதோ, கோலத்தில் கால் படாமல் இருக்க, கால் கட்டைவிரல் மீது நிற்போம். இப்படி உடலின் மொத்த எடையையும் கால் கட்டைவிரல் மீது இறக்கும்போது, அது பாதத்துக்கு மிகுந்த வலுவைச் சேர்க்கிறது.

குனிந்து, நிமிரும்போது வயிறு சுருங்கி விரிந்து செயல்படுவதால், ஜீரணக் கோளாறு ஏற்படாது.

கர்ப்பப்பையும் சுருங்கி விரிவதால், ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை இருக்காது. மேலும், சிறு வயதிலிருந்தே தொடர்ந்து கோலம் போடுவதன் மூலம் சுகப்பிரசவம் நடக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன!

தா.நந்திதா

நீங்கள் எங்கிருந்து போடுகிறீர்கள் என்று போட்டால் போறும், லின்க் தரவேண்டாம்...அதனால் லின்க் ஐ எடுத்துவிட்டேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 29, 2016 10:55 pm


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 29, 2016 11:00 pm

விஸ்வேஸ்வரன், நீங்கள் முதலில் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
svisweswaran
svisweswaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 04/08/2015

Postsvisweswaran Thu Jun 30, 2016 12:53 am

வணக்கம்! எனது பெயர் விஸ்வேஸ்வரன் ஸுப்ரமண்யம். எனது பூர்விகம் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அரியநாயகிபுரம் என்ற சிற்றூர். கடந்த பதினைந்து ஆண்டு காலமாக வட அமெரிக்க கண்டத்தில் வெவேறு இடங்களில் கணினி மென்பொருள் துறையில் ஆலோசகனாகப் பணிபுரிந்து வருகிறேன். தாய்மொழி தமிழில் அளவில்லா மதிப்பும் பற்றும் கொண்டவர்கள் எனது இல்லாளும் அடியேனும். புலம் பெயர்ந்த தமிழ் குடும்பங்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்றுத் தரும் தொண்டினை ஆற்றி மகிழ்கிறோம். தமிழ் பண்பாட்டில் அக்கறை கொண்ட ஈகரை-யின் பதிவுகளை அவ்வப்போது படித்து மகிழ்பவன் அடியேன். தற்போது கனடாவில் எட்மன்டன் என்ற நகரில் குடும்பத்துடன் வசிக்கிறேன்.

வாழ்க வளமுடனே தொடர்ந்து தங்கள் அரும்பணி....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 12:59 am

svisweswaran wrote:வணக்கம்!  எனது பெயர் விஸ்வேஸ்வரன் ஸுப்ரமண்யம். எனது பூர்விகம் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அரியநாயகிபுரம் என்ற சிற்றூர்.  கடந்த பதினைந்து ஆண்டு காலமாக வட அமெரிக்க கண்டத்தில் வெவேறு இடங்களில் கணினி மென்பொருள் துறையில் ஆலோசகனாகப் பணிபுரிந்து வருகிறேன்.   தாய்மொழி தமிழில் அளவில்லா மதிப்பும் பற்றும் கொண்டவர்கள் எனது இல்லாளும் அடியேனும். புலம் பெயர்ந்த தமிழ் குடும்பங்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்றுத் தரும் தொண்டினை ஆற்றி மகிழ்கிறோம்.  தமிழ் பண்பாட்டில் அக்கறை கொண்ட ஈகரை-யின் பதிவுகளை அவ்வப்போது படித்து மகிழ்பவன் அடியேன்.   தற்போது கனடாவில் எட்மன்டன் என்ற நகரில் குடும்பத்துடன் வசிக்கிறேன்.

வாழ்க வளமுடனே தொடர்ந்து தங்கள் அரும்பணி....
மேற்கோள் செய்த பதிவு: 1213344

புன்னகை, இங்கு இல்லை விஸ்வேஸ்வரன், முதல் பக்கத்தில் பார்த்தீர்கள்  என்றால், 'உறுப்பினர் அறிமுகம்' என்று ஒருபகுதி இருக்கும் அங்கு செய்து கொள்ள வேண்டும் புன்னகை
.
.
.
ரொம்ப சந்தோஷமாய் இருக்கு உங்களை பற்றிபடித்ததும்......மிகப்பெரிய சேவை செய்யரீங்க நீங்களும் உங்கள் மனைவியும் புன்னகை............... கோலம் எனும் யோகப் பயிற்சி! 3838410834 கோலம் எனும் யோகப் பயிற்சி! 3838410834 கோலம் எனும் யோகப் பயிற்சி! 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 1:07 am

நீங்க என்னைவிட பெரியவரா என்று தெரியலை, பேர்சொல்லிக் கூப்பிட்டுவிட்டேன், பெரியவரானால் மன்னிக்கணும்............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: சின்னவரானால் தேவலாம்..........சொல்லுங்கோ ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
svisweswaran
svisweswaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 04/08/2015

Postsvisweswaran Thu Jun 30, 2016 5:23 am

வயது என்பது உடற் கூறு தொடர்பு உடையது மட்டுமே. அது முக்கியமல்ல; வளமான மற்றும் வளருகின்ற சிந்தனைகள்தான் முக்கியம். அந்த வகையில் அடியேன் தொடர்ந்து கற்று வரும் ஒரு சிறுவனே..... புன்னகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 30, 2016 5:43 am

:நல்வரவு:

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 30, 2016 10:23 am

svisweswaran wrote:வயது என்பது உடற் கூறு தொடர்பு உடையது மட்டுமே. அது முக்கியமல்ல; வளமான மற்றும் வளருகின்ற சிந்தனைகள்தான் முக்கியம். அந்த வகையில் அடியேன் தொடர்ந்து கற்று வரும் ஒரு சிறுவனே..... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1213378

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக