Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரு மாத கட்டணம் ரூ.9 : மின் நுகர்வோர் மகிழ்ச்சி!
4 posters
Page 1 of 1
இரு மாத கட்டணம் ரூ.9 : மின் நுகர்வோர் மகிழ்ச்சி!
நீலகிரி மாவட்டம், ஊட்டியில், மின் கட்டணம், 10 ரூபாய்க்கு கீழ் வருவதால், நுகர்வோர் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'தற்போதைய கணக்கீட்டு முறைப்படி, 100 யூனிட்டுக்கு, மின் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது' என, அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, 100 யூனிட் இலவச மின்சாரத்தை, மே 23ல் துவக்கி வைத்தார்.
இலவச மின்சாரம் : அதன்படி, அன்றைய தினத்தில் இருந்து, வீடுகளில் மின் பயன்பாடு கணக்கு எடுப்போருக்கு, நாட்கள் அடிப்படையில், இலவச மின்சாரம் கணக்கிடப்பட்டு, கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இதையடுத்து, மின் தேவை குறைவாக உள்ள நீலகிரி மாவட்டம், ஊட்டியில், பலருக்கு மின் கட்டணம், 10 ரூபாய்க்கு கீழ் வருகிறது.
200 ரூபாய்க்கு... : இதுகுறித்து, ஊட்டியைச் சேர்ந்த ராஜேஷ் கூறுகையில், ''மின் கட்டணமாக, 200 ரூபாய்க்கு மேல் செலுத்தி வந்தோம். இந்த மாதம் வெறும், ஒன்பது ரூபாய் மட்டும் மின் கட்டணமாக வந்துள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இரு மாத கட்டணம் ரூ.9 : மின் நுகர்வோர் மகிழ்ச்சி!
எல்லாத் துறைகளிலும் சிறிது கவனம் செலுத்தவேண்டும் அரசு .
சுற்றுலா துறைகளில் அதிக அளவில் ஊழல்கள் நடக்கின்றன.
ரமணியன்
சுற்றுலா துறைகளில் அதிக அளவில் ஊழல்கள் நடக்கின்றன.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: இரு மாத கட்டணம் ரூ.9 : மின் நுகர்வோர் மகிழ்ச்சி!
மேற்கோள் செய்த பதிவு: 1213128T.N.Balasubramanian wrote:எல்லாத் துறைகளிலும் சிறிது கவனம் செலுத்தவேண்டும் அரசு .
சுற்றுலா துறைகளில் அதிக அளவில் ஊழல்கள் நடக்கின்றன.
ரமணியன்
---
ஊழலை முளையிலேயே கிள்ளி எறியக் கூடாது...!
-
வளர்ந்து மரமான பின்னர் தான் நடவடிக்கை என்பது
அரசு பாலிஸி...!!
-
Re: இரு மாத கட்டணம் ரூ.9 : மின் நுகர்வோர் மகிழ்ச்சி!
மேற்கோள் செய்த பதிவு: 1213137ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1213128T.N.Balasubramanian wrote:எல்லாத் துறைகளிலும் சிறிது கவனம் செலுத்தவேண்டும் அரசு .
சுற்றுலா துறைகளில் அதிக அளவில் ஊழல்கள் நடக்கின்றன.
ரமணியன்
---
ஊழலை முளையிலேயே கிள்ளி எறியக் கூடாது...!
-
வளர்ந்து மரமான பின்னர் தான் நடவடிக்கை என்பது
அரசு பாலிஸி...!!
-
ஒருவன் 100 ரூபாய் லஞ்சம் வாங்கும்போதே , அவனைப் பிடித்துத் தண்டித்துவிடவேண்டும் . நூறு ரூபாய்தானே வாங்கினான் என்று விட்டுவிட்டால் ,பிறகு ஆயிரக் கணக்கில் , லட்சக் கணக்கில் லஞ்சம் வாங்க ஆரம்பித்துவிடுவான். அப்போது அவனைத் தண்டிப்பது சிரமம் . மல்லையா போல் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிடுவான் .
ஒரு முள் செடி , சிறியதாக இருக்கும்போதே , அதை நகத்தால் கிள்ளி எறிந்துவிட வேண்டும் . அது மரமாக வளர்ந்துவிட்டால் , அதைக் களையும்போது , அது நம்முடைய கையைக் கிழித்துவிடும் . இக்கருத்தை வள்ளுவர் எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார் பாருங்கள் !
இளைதாக முள்மரம் கொள்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» தங்கம் விலை கணிசமாகக் குறைந்ததால், நுகர்வோர் மகிழ்ச்சி!
» 'ஷாக்'... மின் கட்டணம் உயர்ந்தது!
» மின் கட்டணம் செலுத்தப்போவதில்லை--ஈ.வி .கே .எஸ் .இளங்கோவன்
» தெரிந்து கொள்வோம்..! - மின் கட்டணம் அட்டவணை
» இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி
» 'ஷாக்'... மின் கட்டணம் உயர்ந்தது!
» மின் கட்டணம் செலுத்தப்போவதில்லை--ஈ.வி .கே .எஸ் .இளங்கோவன்
» தெரிந்து கொள்வோம்..! - மின் கட்டணம் அட்டவணை
» இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|